NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இன்று டெல்லியில் பெரும் பேரணிகளுடன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் அரவிந்த் கெஜ்ரிவால் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்று டெல்லியில் பெரும் பேரணிகளுடன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் அரவிந்த் கெஜ்ரிவால் 

    இன்று டெல்லியில் பெரும் பேரணிகளுடன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் அரவிந்த் கெஜ்ரிவால் 

    எழுதியவர் Sindhuja SM
    May 11, 2024
    10:37 am

    செய்தி முன்னோட்டம்

    மதுக்கொள்கை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இருந்து ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் பெற்ற டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இன்று ஹனுமான் கோயிலுக்குச் சென்று டெல்லியில் இரண்டு மெகா பேரணிகளை நடத்த உள்ளார்.

    டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் மார்ச் 21 அன்று அமலாக்க இயக்குநரகத்தால்(ED) கைது செய்யப்பட்ட நேற்று, கெஜ்ரிவால் திகார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

    மக்களவை தேர்தல் பிரசாரம் செய்வதற்காக அவருக்கு இடைக்கால ஜாமீன் கிடைத்துள்ளது.

    இன்று, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் காலை 11 மணிக்கு கன்னாட் பிளேஸில் உள்ள ஹனுமான் கோவிலுக்குச் செல்ல உள்ளார்.

    இந்தியா 

    டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறுமா?

    அதன் பின்னர் மதியம் 1 மணிக்கு கட்சி அலுவலகத்தில் நடக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் பேச உள்ளார்.

    அதனை தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்ய கெஜ்ரிவால் இரண்டு ரோட்ஷோக்களை நடத்த உள்ளார்.

    அதில் ஒன்று தெற்கு டெல்லியில் மாலை 4 மணிக்கும், மற்றொன்று கிழக்கு டெல்லியில் மாலை 6 மணிக்கும் நடைபெறும்.

    கெஜ்ரிவால் தற்போது ஜாமீனில் வெளி வந்திருப்பதால், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், டெல்லியிலும் ஆம் ஆத்மி கட்சி தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டெல்லி மற்றும் பஞ்சாபில் மக்களவைத் தேர்தல்கள் முறையே மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    அரவிந்த் கெஜ்ரிவால்
    ஆம் ஆத்மி

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    டெல்லி

    27 ஆண்டுகளுக்கு பிறகு, ஜேஎன்யு-வின் முதல் தலித் மாணவர் தலைவரானார் தனஞ்சய் பல்கலைக்கழகம்
    பிஆர்எஸ் தலைவர் கே கவிதாவின் காவல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிப்பு  தெலுங்கானா
    "மதுபான ஊழல் என்று அழைக்கப்படும் வழக்கில் பணம் எங்குள்ளது என்பதை அவரே வெளிப்படுத்துவார்": அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி அரவிந்த் கெஜ்ரிவால்
    கெஜ்ரிவால் கைது விவாகரத்தில் தூதரக அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியதை அடுத்து அமெரிக்கா ரியாக்ஷன் அரவிந்த் கெஜ்ரிவால்

    அரவிந்த் கெஜ்ரிவால்

    டெல்லி ஜல் போர்டு ஆலையில் உள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த நபர் பலி  டெல்லி
    மதுபானக் கொள்கை வழக்கு பிரச்சனையில் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம் டெல்லி
    மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9வது சம்மன் அனுப்பியது அமலாக்க இயக்குநரகம்  டெல்லி
    டெல்லி ஜல் போர்டு வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தின் சம்மனை புறக்கணித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்  டெல்லி

    ஆம் ஆத்மி

    2024 மக்களவை தேர்தலில் அனைத்து தொகுதியிலும் போட்டியிட காங்கிரஸ் முடிவு மக்களவை
    ஆம் ஆத்மி தலைவர் ராகவ் சாதாவை கரம் பிடித்தார் 'பாலிவுட்' நடிகை பரினீதி சோப்ரா பாலிவுட்
    ஆம் ஆத்மிக்கு விழுந்த அடுத்த அடி: பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார் எம்பி சஞ்சய் சிங் டெல்லி
    மதுபானக் கொள்கை வழக்கில் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்  டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025