NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து அறிக்கையை வெளியிட்ட ஐநா சபை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து அறிக்கையை வெளியிட்ட ஐநா சபை 

    அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து அறிக்கையை வெளியிட்ட ஐநா சபை 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 29, 2024
    01:13 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    வருமான வரி அதிகாரிகள் காங்கிரஸின் கணக்குகளை முடக்கியது தொடர்பாகவும் ஐநா கருத்து தெரிவித்துள்ளது.

    ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

    "இந்தியாவில், அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் உட்பட அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். அனைவரும் சுதந்திரமான மற்றும் நியாயமான சூழ்நிலையில் வாக்களிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்" என்று டுஜாரிக் கூறியுள்ளார்.

    ஐநா சபை 

    தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட ஜெர்மனி 

    கெஜ்ரிவாலின் கைது அமெரிக்கா மற்றும் ஜெர்மனியில் இருந்து பதில்களைத் தூண்டியது.

    கெஜ்ரிவாலின் கைது குறித்து அமெரிக்காவும் ஜெர்மனியும் ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளன.

    நேற்று பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், "நியாயமான சட்ட நடைமுறைக்கு" தனது நாட்டின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

    இதற்கிடையில், கெஜ்ரிவாலின் கைது குறித்த ஜெர்மனியின் கருத்துக்களுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, ஜெர்மனி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது.

    எனவே, ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் செபாஸ்டியன் பிஷ்ஷர் இந்தியாவின் நீதித்துறை அமைப்பு மீது நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    அரவிந்த் கெஜ்ரிவால்
    ஐநா சபை

    சமீபத்திய

    யூகோ வங்கியின் முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்தது அமலாக்கத்துறை
    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்
    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ

    டெல்லி

    டெல்லி சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக
    பயிர்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு விலை கோரிய விவசாயிகளுக்கான மத்திய அரசின் 5 ஆண்டு முன்மொழிவு பஞ்சாப்
    6வது சம்மனையும் புறக்கணித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்: நீதிமன்ற தீர்ப்புக்கு காத்திருக்க போவதாக தகவல்  ஆம் ஆத்மி
    எதிர்ப்புக்கு மத்தியில் அரசாங்கத்தின் முன்மொழிவை நிராகரித்தனர் விவசாயிகள் பஞ்சாப்

    அரவிந்த் கெஜ்ரிவால்

    ஆம் ஆத்மிக்கு விழுந்த அடுத்த அடி: பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார் எம்பி சஞ்சய் சிங் டெல்லி
    அமலாக்க இயக்குனரகம் முன், இன்று ஆஜராகவுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்; கைது செய்யப்படலாம் என AAP சந்தேகம் அமலாக்க இயக்குநரகம்
    அமலாக்கத்துறை விசாரணைக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை அமலாக்கத்துறை
    டெல்லியில் மோசமடைந்த காற்றின் தரம்: பள்ளிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு டெல்லி

    ஐநா சபை

    'இது 9/11 பயங்கரவாத தாக்குதலை போன்றது': ஐநா சபைக்கான இஸ்ரேலிய தூதர் பேச்சு இஸ்ரேல்
    பாலஸ்தீன மக்கள் வாழும் காசா பகுதியில் என்ன தான் பிரச்சனை? இஸ்ரேல்
    பாலஸ்தீனத்திற்கு ஆதரவளித்து இஸ்ரேலுக்கு கணடனம் தெரிவித்தது பாகிஸ்தான்  பாகிஸ்தான்
    24 மணிநேர கெடு: 11 லட்சம் காஸா மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025