NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அரவிந்த் கெஜ்ரிவாலின் மேல்முறையீட்டை இன்று விசாரிக்க மறுத்தது உச்ச நீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அரவிந்த் கெஜ்ரிவாலின் மேல்முறையீட்டை இன்று விசாரிக்க மறுத்தது உச்ச நீதிமன்றம்

    அரவிந்த் கெஜ்ரிவாலின் மேல்முறையீட்டை இன்று விசாரிக்க மறுத்தது உச்ச நீதிமன்றம்

    எழுதியவர் Sindhuja SM
    Apr 10, 2024
    04:35 pm

    செய்தி முன்னோட்டம்

    மதுபானக் கொள்கை வழக்கில் தன்னை கைது செய்ததை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால், அதை இன்று உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டதால், அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

    உச்ச நீதிமன்றம் அடுத்த திங்கட்கிழமை தான் அடுத்து திறக்கப்படும் என்பதால், அரவிந்த் கெஜ்ரிவாலின் மனு அப்போது விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கெஜ்ரிவாலின் மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் சிறப்பு பெஞ்சை அமைக்காது என்று கூறப்படுகிறது.

    வரும் வியாழக்கிழமை ஈத்-உல்-பித்ருக்காக நீதிமன்றத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறையாகும்.

    சனி, ஞாயிறு வார இறுதியாகும். எனவே அடுத்த நான்கு நாட்களுக்கு நீதிமன்றம் செயல்படாது.

    டெல்லி 

    அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு 

    உச்ச நீதிமன்றம் மீண்டும் வரும் திங்கட்கிழமை திறக்கப்படும்.

    கெஜ்ரிவாலின் வழக்கறிஞர், அபிஷேக் சிங்வி, இன்று காலை இந்திய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் முன் இந்த மனுவை சமர்ப்பித்து, அவசர விசாரணைக்கு கோரினார்.

    ஆனால், இன்று விசாரணைக்கு அனுமதி வழங்கப்படுமா என்பதைத் தெரிவிக்க தலைமை நீதிபதி மறுத்துவிட்டார்.

    மதுபான கொள்கை ஊழலுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் தன்னை அமலாக்க இயக்குநரகம்(ED) கைது செய்ததை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை நேற்று உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    இந்நிலையில், அவர் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    உச்ச நீதிமன்றம்
    அரவிந்த் கெஜ்ரிவால்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    டெல்லி

    போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக் கைது இந்தியா
    டெல்லி ஜல் போர்டு ஆலையில் உள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த நபர் பலி  அரவிந்த் கெஜ்ரிவால்
    தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் எஸ்பிஐயின் கோரிக்கையை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்  உச்ச நீதிமன்றம்
    டெல்லியில், மத்திய அரசிற்கு எதிராக, பஞ்சாப் விவசாயிகள் இன்று மகாபஞ்சாயத்து நடத்த திட்டம் விவசாயிகள்

    உச்ச நீதிமன்றம்

    அரசியல் கட்சிகளால் பணமாக்கப்படாத தேர்தல் பத்திரங்கள் திரும்பப் பெறப்படும் தேர்தல் பத்திரங்கள்
    சண்டிகர் தேர்தல் அதிகாரி மீது வழக்கு தொடர வேண்டும்: உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்  சண்டிகர்
    சண்டிகர் மேயர் தேர்தல் வாக்குகளை மீண்டும் எண்ணுவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு சண்டிகர்
    சண்டிகர் மேயராக அறிவிக்கப்பட்டார் ஆம் ஆத்மி வேட்பாளர்: 'சட்டவிரோத' வாக்கெடுப்பை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்  சண்டிகர்

    அரவிந்த் கெஜ்ரிவால்

    7 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பணம் கொடுத்து பாஜக வாங்க முயன்றதாக குற்றச்சாட்டு  ஆம் ஆத்மி
    பாஜகவில் சேர சொல்லி அக்கட்சி தன்னை கட்டாயப்படுத்துவதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு  டெல்லி
    அரவிந்த் கெஜ்ரிவாலின் செயலாளர் மற்றும் பிற ஆம் ஆத்மி தலைவர்கள் தொடர்புடைய 12 இடங்களில் சோதனை டெல்லி
    அமலாக்க இயக்குநரகத்தின் புகாரை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது டெல்லி நீதிமன்றம்  டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025