NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வீடியோ: அதிகாலை 1 மணிக்கு ஒரு குடும்பத்தைக் காரில் துரத்தி சென்று அடித்த BMW கும்பல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வீடியோ: அதிகாலை 1 மணிக்கு ஒரு குடும்பத்தைக் காரில் துரத்தி சென்று அடித்த BMW கும்பல் 

    வீடியோ: அதிகாலை 1 மணிக்கு ஒரு குடும்பத்தைக் காரில் துரத்தி சென்று அடித்த BMW கும்பல் 

    எழுதியவர் Sindhuja SM
    May 06, 2024
    03:46 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லி அருகே உள்ள கிரேட்டர் நொய்டாவில் BMW காரில் வந்த நான்கு பேர் பல கிலோமீட்டர் தூரம் வரை காரைத் துரத்திச் சென்று தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தச் சம்பவம் காரின் டேஷ்போர்டு கேமராவில் பதிவாகியுள்ளது,

    இந்த சம்பவம் கடந்த வாரம் மே 2 ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில் கிரேட்டர் நொய்டா விரைவு சாலையில் நடந்துள்ளது.

    ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரில் சென்ற ஒரு குடும்பத்தை BMW காரில் வந்த ஒரு கும்பல் துரத்தி துரத்தி சென்று பாட்டில்களை எரிந்து தாக்குதல் நடத்தி இருக்கிறது.

    இந்த சம்பவத்தின் போது பதிவான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. போலீசார் இது குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    வைரலாகும் வீடியோ 

    Road-Rage Kalesh (2 cars touched each other. After which the boys in BMW Car chased the woman driving the other car for about 2 KM, They overtook her and threw a bottle on the car. The woman saved her life by driving the car in reverse gear) Noida UP
    pic.twitter.com/meuoaVeSnu

    — Ghar Ke Kalesh (@gharkekalesh) May 6, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    நொய்டா
    இந்தியா

    சமீபத்திய

    முன்னாள் தவெக உறுப்பினர் கோவை வைஷ்ணவி செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார் திமுக
    பயங்கரவாதத்தை நிறுத்த பாகிஸ்தானுக்கு துருக்கி அழுத்தம் கொடுக்க வேண்டும்; இந்தியா அறிவுறுத்தல் துருக்கி
    ஐபிஎல் 2025 ஜிடிvsஎல்எஸ்ஜி: டாஸ் வென்றது குஜராத் டைட்டன்ஸ்; லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    'Ozempic teeth' என்றால் என்ன, எடை இழப்பு மருந்தின் புதிய பக்க விளைவினைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் எடை குறைப்பு

    டெல்லி

    அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி இன்று பெரும் போராட்டம்  ஆம் ஆத்மி
    கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிர்ப்பு: மாபெரும் பேரணியை நடத்த 'இண்டியா' கூட்டணி கட்சிகள் முடிவு  அரவிந்த் கெஜ்ரிவால்
    27 ஆண்டுகளுக்கு பிறகு, ஜேஎன்யு-வின் முதல் தலித் மாணவர் தலைவரானார் தனஞ்சய் பல்கலைக்கழகம்
    பிஆர்எஸ் தலைவர் கே கவிதாவின் காவல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிப்பு  தெலுங்கானா

    நொய்டா

    பக்கத்து வீட்டு வாசலில் தொங்கி கொண்டிருந்த 2 வயது சிறுமியின் உடல் இந்தியா
    க்ரைம் ஸ்டோரி: பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த டெலிவரி ஏஜென்ட்- டெல்லி அருகே கொடூரம்  க்ரைம் ஸ்டோரி
    உத்தரகாண்ட் சுரங்க விபத்து- 120 மணி நேரத்தை கடந்து தொடரும் மீட்பு குழுவின் போராட்டம் உத்தரகாண்ட்
    வட இந்தியாவில் கடும் பனிமூட்டம்- பல்வேறு ரயில்கள் மற்றும் விமானங்கள் தாமதமாக இயக்கம் டெல்லி

    இந்தியா

    இந்தியப் பயணத்தை ஒத்திவைத்தார் எலான் மஸ்க் எலான் மஸ்க்
    தூர்தர்ஷனின் லோகோ காவி நிறமாக மாறியதால் சர்ச்சை  இந்தியா
    காங்கிரஸ் தலைவரின் மகள் கொலை: 'லவ் ஜிஹாத்' சம்பவம் என குற்றச்சாட்டு கர்நாடகா
    அற்புதமான எக்ஸ்சேஞ் திட்டத்தை இந்தியாவில் அறிவித்தது டுகாட்டி ஆட்டோ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025