NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிராக இன்று பெரும் பேரணியை நடத்த இருக்கும் 'இண்டியா' கூட்டணி கட்சிகள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிராக இன்று பெரும் பேரணியை நடத்த இருக்கும் 'இண்டியா' கூட்டணி கட்சிகள் 

    கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிராக இன்று பெரும் பேரணியை நடத்த இருக்கும் 'இண்டியா' கூட்டணி கட்சிகள் 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 31, 2024
    09:53 am

    செய்தி முன்னோட்டம்

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இந்தியா கூட்டணி கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்கள் இன்று டெல்லியில் 'லோக்தந்திர பச்சாவ்' பேரணியை நடத்த உள்ளனர்.

    அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் ஆகியோர் பேரணியில் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

    டெல்லி மதுபான கொள்கை தொடர்புடைய பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க இயக்குனரகம் (ED) மார்ச் 21 அன்று கைது செய்தது.

    மதுபான ஊழல் செய்த முக்கிய சதிகாரர்களில் கெஜ்ரிவாலும் ஒன்று என்று அமலாக்க இயக்குனரகம் குற்றம் சாட்டியுள்ளது.

    டெல்லி 

    டெல்லி ராம்லீலா மைதானத்தில் தொடங்கும் 'லோக்தந்த்ரா பச்சாவ்' பேரணி

    டெல்லி மதுபான கொள்கையை இயற்றி நடைமுறைப்படுத்தும் போது பெறப்பட்ட பணத்தை, கோவா மற்றும் பஞ்சாப் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி பயன்படுத்தியதாகவும், டெல்லி முதல்வர் 'சவுத் குரூப்' நிறுவனத்திடமிருந்து பல கோடி ரூபாய் கிக்பேக்காகப் பெற்றதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    டெல்லி ராம்லீலா மைதானத்தில் தொடங்கும் 'லோக்தந்த்ரா பச்சாவ்' பேரணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, அக்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பிடிபி தலைவர் மெகபூபா முப்தி, முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், தேசிய காங்கிரஸ் தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் பலர் பங்கேற்கின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    அரவிந்த் கெஜ்ரிவால்

    சமீபத்திய

    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்

    டெல்லி

    எதிர்ப்புக்கு மத்தியில் அரசாங்கத்தின் முன்மொழிவை நிராகரித்தனர் விவசாயிகள் பஞ்சாப்
    'அமைதியான போராட்டம்': 1200 டிராக்டர்கள், புல்டோசர்களுடன் இன்று டெல்லிக்குள் நுழைய விவசாயிகள் திட்டம் பஞ்சாப்
    பஞ்சாப்-ஹரியானா எல்லையில் கண்ணீர்புகை குண்டுகள் வீச்சு: 5வது கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது அரசாங்கம்  பஞ்சாப்
    விவசாயிகளின் பேரணி பிப்ரவரி 29 வரை இடைநிறுத்தம் விவசாயிகள்

    அரவிந்த் கெஜ்ரிவால்

    அமலாக்கத்துறை விசாரணைக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை அமலாக்கத்துறை
    டெல்லியில் மோசமடைந்த காற்றின் தரம்: பள்ளிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு டெல்லி
    டெல்லியில் மோசமடைந்தது காற்று மாசுபாடு: இன்று உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறார் முதல்வர் கெஜ்ரிவால் டெல்லி
    நவம்பர் 20-21 தேதிகளில் டெல்லியில் செயற்கை மழை: ஐஐடி திட்டம்  டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025