Page Loader

டெல்லி: செய்தி

50 சதவீத ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது

டெல்லியில் மாசு அளவு அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசு தனது 50 சதவீத ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி உத்தரவிட்டுள்ளது.

தொடரும் டெல்லியின் மாசுக்காற்று அவலம்; பள்ளிகளைத் தொடர்ந்து கல்லூரிகளுக்கும் ஆன்லைன் வகுப்பு அறிவுறுத்தல்

செவ்வாய்க்கிழமை காலை காற்றின் தரக் குறியீடு (AQI) கிட்டத்தட்ட 500ஐத் தொட்டதால், டெல்லி கடுமையான காற்று மாசு நெருக்கடியை எதிர்கொள்கிறது.

டெல்லியில் மோசமடைந்தது காற்றின் தரம்: விமான சேவை பாதிப்பு; பள்ளிகள் மூடல்

புது டெல்லியில் தொடர்ந்து காற்றின் தரம் மோசமடைந்து வருகிறது.

மாசு நெருக்கடிக்கு மத்தியில் அரசு அலுவலகங்களுக்கான பணி நேரத்தை மாற்றியது டெல்லி அரசு

நகரில் மோசமான காற்று மாசுபாட்டைச் சமாளிக்கும் முயற்சியில், டெல்லி முதல்வர் அதிஷி, அரசு அலுவலகங்களுக்கு புதிய பணி நேரத்தை அறிவித்துள்ளார்.

டெல்லியை சூழ்ந்த மாசுக்காற்று; ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறும் பள்ளிகள்

டெல்லியின் காற்றின் தரம் கடுமையான வகைக்கு மோசமடைந்து வருவதால், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான அனைத்து வகுப்புகளும் ஆன்லைன் பயன்முறைக்கு மாற்றப்படும் என்று மாநில அரசு அறிவித்ததுள்ளது.

டெல்லியில் 2வது நாளாக புகை மூட்டம்; காற்று மாசின் அளவு, AQI 432 ஆக உயர்ந்தது 

கடுமையான காற்று மாசுபாட்டால் தொடர்ந்து இரண்டாவது நாளாக தலைநகர் டெல்லியில் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

தலைநகர் டெல்லியை சூழ்ந்த புகை மூட்டம்: காற்றின் தரக் குறியீடு 400-ஐத் தாண்டியது

தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறத்தை புதன் கிழமையன்று அடர்த்தியான புகை சூழ்ந்தது.

"சுயநலம்..மனிதாபிமானமற்ற செயல்":ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அமல்படுத்தாத டெல்லி, வங்காளத்தை கடுமையாக சாடிய பிரதமர்

ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்தாத டெல்லி மற்றும் மேற்கு வங்க அரசுகளை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடியுள்ளார்.

18 Oct 2024
ஆம் ஆத்மி

2 வருட சிறைவாசத்திற்குப் பிறகு ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சருக்கு ஜாமீன்; டெல்லி நீதிமன்றம் உத்தரவு

பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு இரண்டு வருட சிறைவாசத்துக்குப் பிறகு ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2027-க்குள் டெல்லி விமான நிலைத்தில் இந்தியாவின் முதல் விமான ரயில் அறிமுகம்

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் இந்தியாவின் முதல் விமான ரயில் அமைப்பை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

3 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார்

3 நாள் அமெரிக்கா பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை இந்தியா புறப்பட்டார்.

21 Sep 2024
ஆம் ஆத்மி

டெல்லியின் இளம் வயது முதல்வராக அதிஷி பதவியேற்பு; அமைச்சர்களுக்கும் பதவிப்பிரமாணம்

டெல்லியின் புதிய முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அதிஷி சனிக்கிழமை (செப்டம்பர் 21) பதவியேற்றார்.

ரயில்வே வேலைவாய்ப்பு ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் மீது வழக்குத் தொடர குடியரசுத் தலைவர் ஒப்புதல்

முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மீதான வேலை வாய்ப்பு ஊழல் வழக்கில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழக்குத் தொடர ஒப்புதல் வழங்கியுள்ளார்.

19 Sep 2024
ஆம் ஆத்மி

செப்டம்பர் 21இல் அதிஷி டெல்லி முதல்வராக பொறுப்பேற்பு; ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு

டெல்லி முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி சனிக்கிழமை (செப்டம்பர் 21) பதவியேற்பார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அரவிந்த் கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முதல்வர் பதவியை செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) ராஜினாமா செய்து, அதிஷியிடம் ஆட்சியை ஒப்படைத்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா முடிவைத் தொடர்ந்து டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி தேர்வு

அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததையடுத்து, டெல்லியின் புதிய முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் அதிஷி பதவியேற்கவுள்ளார்.

டெல்லியின் அடுத்த முதல்வராக சுனிதா கெஜ்ரிவால் தேர்வு செய்யப்படுவாரா? அரசியல் சாசன விதிகள் படி கடினம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நேற்று, ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்களுக்குப் பிறகு தலைமைப் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

டெல்லி முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய உள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பிறகு சிறையில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) அரவிந்த் கெஜ்ரிவால் வெளியே வந்தார்.

திகார் சிறையிலிருந்து வெளியே வந்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் உள்ள ரூஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமீன் பத்திரங்களை ஏற்றுக்கொண்டு விடுதலை ஆணை பிறப்பித்ததை அடுத்து திகார் சிறையில் இருந்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) விடுவிக்கப்பட்டார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் நிபந்தனைகள் என்ன?

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கியது.

சிபிஐ கைது நியாயமற்றது; டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பிறகு, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) ஜாமீன் வழங்கியது.

விடுதலையாவரா டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்? உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

கலால் கொள்கை வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பு வழங்கவுள்ளது.

இரண்டு வாரத்தில் இரண்டாவது முறையாக டெல்லி-என்சிஆர் பகுதியில் நிலநடுக்கம்!

பாகிஸ்தானில் புதன்கிழமை ஏற்பட்ட 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு டெல்லி மற்றும் வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் லேசான நடுக்கம் உணரப்பட்டது.

டெல்லி-லண்டன் வழித்தடத்தில் இனி விமானத்தில் WIFI வசதி: ஏர் இந்தியா அறிமுகம் 

டெல்லி மற்றும் லண்டன் (ஹீத்ரோ) இடையே இயங்கும் A350 விமானத்தில் தொடங்கி, அதன் விமானங்களில் விமானத்திற்குள் பயன்படுத்த Wi-Fi சேவைகளை அறிமுகப்படுத்தும் திட்டத்தை ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

முன்னாள் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் முன் ஜாமீனை நீடித்த டெல்லி உயர்நீதிமன்றம் 

முன்னாள் தகுதிகாண் IAS அதிகாரி பூஜா கேத்கருக்கு கைதுக்கு எதிரான முன் ஜாமீனை செப்டம்பர் 5 வரை டெல்லி உயர்நீதிமன்றம் நீட்டித்தது.

23 Aug 2024
இஸ்ரோ

மனிதர்களை சந்திரனுக்கு அனுப்புவதற்கான திட்டம் பற்றிய அப்டேட் தந்த ISRO

அடுத்த 20 ஆண்டுகளுக்குள், நிலவுக்கு மனிதர்களை அனுப்பி, அவர்களைப் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்பும் தனது லட்சியத் திட்டத்தை அறிவித்துள்ளது, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ).

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான இந்தியாவின் சுதந்திர போராட்டத்தை கண்ட இடங்கள்

சுதந்திர தினம் என்பது நாட்காட்டியில் உள்ள தேதி மட்டுமல்ல; இந்தியாவின் சுதந்திரத்திற்காக கடுமையாக போராடிய வீரர்களையும் அவர்களின் சுதந்திர வேட்கையையும் நமக்கு நினைவூட்டும் நாள் இது.

இந்தியா முழுவதும் மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்

கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இந்தியா முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளின் மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

10 Aug 2024
யூடியூபர்

பிக்பாஸ் போட்டியாளரை நம்பி மோசடியில் சிக்கிய பொதுமக்கள்; எக்ஸ் தளத்தில் இதுதான் ட்ரெண்டிங்

பிரபல யூடியூபரும், முன்னாள் இந்தி பிக் பாஸ் ஓடிடி போட்டியாளருமான அபிஷேக் மல்ஹான், ஹைபாக்ஸ் என்ற மோசடி செயலியை விளம்பரம் செய்ததாக விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

டெல்லி கலால் கொள்கை வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 20 வரை நீட்டிப்பு

கலால் ஊழல் வழக்கில், மத்திய புலனாய்வுத் துறையால் (சிபிஐ) கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் வியாழக் கிழமை (ஆகஸ்ட் 8) அன்று உத்தரவிட்டுள்ளது.

08 Aug 2024
யுபிஎஸ்சி

நீண்ட நேரம் உட்கார்ந்திருந்ததால் WWII காலத்து உடல்நல கோளாறால் பாதிக்கப்பட்ட UPSC ஆர்வலர்

21 வயதான யுபிஎஸ்சி ஆர்வலருக்கு டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பைலோனிடல் சைனஸ் அல்லது "ஜீப்பர்ஸ் பாட்டம்" எனப்படும் அரிய நிலை கண்டறியப்பட்டுள்ளது.

ஷேக் ஹசீனாவின் நீட்டிக்கப்பட்ட தாங்கும் காலத்திற்கு டெல்லி எவ்வாறு தயாராகிறது

பங்களாதேஷ் பிரதமராக இருந்து பதவி விலகிய, நாட்டை விட்டு தப்பி ஓடி வந்த ஷேக் ஹசீனா, இங்கிலாந்து தனது புகலிடக் கோரிக்கையை நிராகரித்ததால், இந்தியாவில் தங்கியிருக்கும் காலத்தை நீடிக்க நேரிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிபிஐ கைது செய்யப்பட்டதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் தன்னை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) கைது செய்ததை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

பயிற்சி மையங்கள் மரண அறைகளாக மாறிவிட்டன: கண்டித்த உச்சநீதிமன்றம்

டெல்லியில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் ஐஏஎஸ் பயிற்சி மாணவர்கள் மூவர் உயிரிழந்ததை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை கவனத்தில் எடுத்துக் கொண்டது.

02 Aug 2024
துபாய்

முன்ஜாமீன் நிராகரிக்கப்பட்டதையடுத்து, பூஜா கேத்கர் துபாய்க்கு தப்பிச் சென்றதாக தகவல்

சர்ச்சைக்குரிய முன்னாள் ஐஏஎஸ் பயிற்சியாளர் பூஜா கேத்கர் துபாய்க்கு தப்பியோடியதாக கூறப்படுகிறது.

சிவில் சர்வீசஸ் பயிற்சி மைய மாணவர்கள் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம்

டெல்லியின் பழைய ராஜிந்தர் நகரில் உள்ள ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் சிவில் சர்வீசஸ் தேர்வர்கள் மூவரின் மரணம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றி டெல்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) உத்தரவிட்டது.

01 Aug 2024
ஐஏஎஸ்

பூஜா கேத்கருக்கு டெல்லி நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்க மறுத்துள்ளது

சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக மோசடி மற்றும் ஆவணங்களை போலியாக தயாரித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் முன்ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் வியாழக்கிழமை நிராகரித்தது.

29 Jul 2024
இந்தியா

தனியார் ஐஏஎஸ் மையத்தில் 3 மாணவர்கள் இறந்ததையடுத்து, 13 பயிற்சி மையங்களுக்கு சீல் வைத்தது டெல்லி மாநகராட்சி

தனியார் IAS பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் வெள்ளத்தில் சிக்கி மூன்று மாணவர்கள் இறந்ததையடுத்து, டெல்லி மாநகராட்சி, சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 13 சிவில் சர்வீசஸ் நிறுவனங்களின் அடித்தளங்களுக்கு சீல் வைத்துள்ளது.

28 Jul 2024
இந்தியா

3 மாணவர்கள் பலியானதை தொடர்ந்து கட்டிடங்களின் அடித்தளத்தில் இயங்கும் பயிற்சி மையங்களுக்கு எதிராக நடவடிக்கை

டெல்லியின் சில பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால், ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளம் வெள்ளத்தில் மூழ்கியது. அதில் சிக்கி மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர்.