கோலிவுட்: செய்தி
நடிகர் பிரபாஸை பட்டப்பெயர் வைத்து செல்லமாக அழைத்த அனுஷ்கா
பாகுபலி படத்தின் மூலம், தமிழ் ரசிகர்கள் அனைவருக்கு பரிச்சயம் ஆனவர் நடிகர் பிரபாஸ். அவரும், அந்த படத்தில் நடித்திருந்த நடிகை அனுஷ்கா ஷெட்டியும் காதலிப்பதாக பல ஆண்டுகளாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது.
தனுஷிற்கு பதிலாக கவினா? இணையத்தில் வைரலாகும் புது தகவல்
'பியார் பிரேமா காதல்' படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் இயக்குனர் எலன். அந்த படத்தின் மூலமாகவே கோலிவுட்டின் தவிர்க்கமுடியாத இளம் நடிகராக பிரபலமானார் ஹரிஷ் கல்யாண்.
இசைஞானி இளையராஜா வீட்டில் நேர்ந்த சோகம்; ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி
கோலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா. இன்று வரை இசைத்துறையில் அவரை மிஞ்ச ஆள் இல்லை எனக்கூறலாம்.
FEFSI ஊழியர்களுக்கு வீடு கட்ட 1 கோடி ரூபாய்க்கு மேல் பணம் தந்த விஜய் சேதுபதி
சென்ற ஆண்டு, FEFSI ஊழியர்களுக்கு வீடு கட்டிதர, நடிகர் விஜய் சேதுபதி ஒரு கோடி ருபாய் நன்கொடை அளித்தார்.
தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் முரளி தேர்வு
கோலிவுட்டில் மூன்றாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல், நேற்று நடைபெற்றது.
'வாழ்க்கையில் ஏற்பட்ட மிக பெரிய வருத்தம்' குறித்து பேசிய சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசைதன்யா
நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசைதன்யா. இவர் தெலுங்கு படவுலகில் பிரபலமான இளம் நடிகராவார்.
தரையில் படுத்து உறங்கும் அஜித் குமார் - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித் குமார் இன்று தனது 52-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
பொன்னியின் செல்வன் 2 - உலகளவில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?
கோலிவுட் சினிமாவில் கல்கியின் நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் பொன்னியின் செல்வன்.
ட்விட்டருக்கு டாடா சொன்ன நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன், நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், தான் சிறிது காலம் ட்விட்டர் தளத்தில் இருந்து விடைபெறுவதாகவும், தனது படங்களை பற்றி அனைத்து முக்கிய அறிவிப்புகளையும், தனது குழுவினர் அறிவிப்பார்கள் எனவும் பதிவிட்டுள்ளார்.
அஜித் பிறந்தநாள்: அன்று 'ராசியற்ற நடிகர்', இன்று 'தல' ஆனதன் ரகசியம்!
நடிகர் அஜித்தின் 52-வது பிறந்தநாள் இன்று. அவரை ரசிகர்கள் 'தல' என கொண்டாடுகிறார்கள். அதற்கு பின்னர் அவரின் விடாமுயற்சியும், தன்னை தானே செதுக்கிக்கொண்ட கதையும் உண்டு.
'மாமன்னன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
தற்போது, கோலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம், 'மாமன்னன்'.
கோலிவுட்டில் பிரபலமான நடிகைகள் என்ன படித்திருக்கிறார்கள் தெரியுமா?
கோலிவுட்டில் தற்போது ரசிகர்களின் கனவுக்கன்னியாக கோலோச்சிகொண்டிருக்கும் பிரபல நடிகைகள் அனைவரும், பட்டப்படிப்பு முடித்தவர்களே.
ரசிகர்களால் கோவில் கட்டி கொண்டாடப்பட்ட நடிகைகளின் பட்டியல்
இரு தினங்களுக்கு முன்னர், நடிகை சமந்தாவிற்கு ஆந்திர இளைஞர் ஒருவர் கோவில் காட்டிவரும் செய்தி வைரலானது. சினிமா ரசிகன், தனது கனவுக்கன்னிகளுக்கு கோவில் காட்டும் கலாச்சாரம், நமது நாட்டில் புதியது அல்ல.
கோலிவுட்டில் அபாரமாக நடனமாடும் நடிகைகளின் பட்டியல்
உலகம் முழுவதும் இன்று நடனத்திற்கென ஒரு நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், கோலிவுட்டில் இன்று வரை, ஹீரோக்களுக்கு நிகராகவும், நடனத்தால் ரசிகர்களை வசீகரித்த, ஹீரோயின்கள் சிலரை பற்றி இதோ:
தமிழ் சினிமாவில் நடனத்தில் கலக்கும் நடிகர்கள் சிலர்!
இன்று (ஏப்ரல் 29) உலக நடன தினம். இந்த நாளில், தமிழ் சினிமாவில், நடிப்பு மட்டுமின்றி, நடனத்திலும் மக்கள் மனதில் இடம்பிடித்த சில நடிகர்கள் பட்டியல் இதோ:
மறைந்த இயக்குனர் பாலச்சந்தருக்கு, சென்னையில் நினைவு சதுக்கம்
கோலிவுட்டில் பெரிய இயக்குனராக சாதிக்கதுடிக்கும் பலருக்கும் ரோல் மாடலாக இருந்தவர், இருப்பவர், மறைந்த இயக்குனர் சிகரம் பாலச்சந்தர்.
திருவண்ணாமலையில், சகோதரிகளுடன் கிரிவலம் சென்ற ரம்யா பாண்டியன்
கோலிவுட்டின் வளர்ந்து வரும் நடிகை ரம்யா பாண்டியன். நடிப்பிற்கு சவால் விடும் கதாபாத்திரம், அழுத்தமான திரைக்கதை என தேர்வு செய்து நடிக்கும் ரம்யா பாண்டியன்,
பிறந்தநாள் ஸ்பெஷல்: நடிகை சமந்தா மாஸ் காட்டிய தருணங்கள்
நடிகை சமந்தா ரூத் பிரபு இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
நேபாளத்தில் அஜித்துடன் செல்பி வீடியோ எடுத்து சூப்பர் ஸ்டார் புகழ்ந்த ரசிகர் - வைரல்!
கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித் குமார் பைக்கில் உலகமெங்கும் சுற்றி வருகிறார்.
வைரலாகும் நடிகை ஸ்ருதி ஹாசனின் புதிய டாட்டூ
நடிகை ஸ்ருதி ஹாசன், சமீபத்தில் சென்னை வந்திருந்தார். அப்போது அவர் அளித்த ஒரு பேட்டியின் போது, அவரின் டாட்டூவிற்கான காரணத்தை கூறினார்.
மகள் ஆராத்யாவின் வழக்கு குறித்து முதல்முறையாக மனம் திறந்தார் ஐஸ்வர்யா ராய்
கோலிவுட் மட்டுமல்லாது, பாலிவுட்டிலும் மிகவும் பிரபலமான நடிகை, ஐஸ்வர்யா ராய். இவருக்கும், நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் 11 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
நடிகை சரண்யா பொன்வண்ணனின் பிறந்தநாள் ஸ்பெஷல்: அவரின் நடிப்பை பறைசாற்றும் சில படங்கள்
தமிழ் திரைப்படங்களில், நாயகியாக அறிமுகம் ஆகி, தற்போது நாயகர்களின் ஃபேவரெட் அம்மாவாக வலம் வரும் பிரபல நடிகை சரண்யா பொன்வண்ணனின் பிறந்தநாள் இன்று. நடிப்பு, பிசினஸ் என இரு வேறு துறைகளிலும் தற்போது கொடிகட்டி கலக்கி வருகிறார். அவரின் தத்ரூபமான நடிப்பிற்காக தேசிய விருதும் வென்றுள்ளார்.
நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படம் நிறுத்தம் - அதிரடி காட்டிய மாவட்ட கலெக்டர்!
கோலிவுட் சினிமாவில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்து வரும் படம் கேப்டன் மில்லர். ஜி.வி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
பாலிவுட் நடிகருடன் டேட்டிங் சென்ற தமன்னா - வைரலாகும் வீடியோ!
கோலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா பாலிவுட்டில் பிஸியான நடிகையாக மாறியுள்ளார்.
ஹிந்தியில் பரியேறும் பெருமாள் ரீமேக்? உரிமையை கைப்பற்றிய கரண் ஜோகர்
கடந்த 2018 ஆம் ஆண்டில் கோலிவுட் சினிமாவில் மாரி செல்வராஜ் இயக்கத்தில், பா. ரஞ்சித் தயாரிப்பில் வெளியான படம் தான் பரியேறும் பெருமாள்.
அவதூறு பரப்பியவர் மீது வழக்கு பதிந்த 'லெஜெண்ட்' பட ஹீரோயின்
தமிழ் சினிமாவில், 'லெஜெண்ட் சரவண ஸ்டோர்ஸ்' அதிபரான சரவண அருள் ஹீரோவாக அறிமுகமான 'லெஜெண்ட்' திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர் தான் ஊர்வசி ரவுத்தேலா.
செங்கல்பட்டு நீதிமன்றத்தில் யாஷிகா ஆனந்த் நேரில் ஆஜர்
இரு ஆண்டுகளுக்கு முன்னர், ECR -இல் அனுமதிக்கப்பட்ட வேகத்தையும் தாண்டி, வாகனத்தை ஒட்டி, விபத்து ஏற்படுத்திய குற்றத்துக்காக, நடிகை யாஷிகாவின் மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டு, அது செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
செல்வராகவனின் 7 ஜி ரெயின்போ காலனி-2 - படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடக்கம்!
கோலிவுட் சினிமாவில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டில் வெளியான படம் தான் 7ஜி ரெயின்போ காலனி.
"எனக்கு ஹோம்லி வேடங்களே தருகிறார்கள்": நடிகை பூமிகா வருத்தம்
நடிகர் விஜய்யுடன் பத்ரி, ஸ்ரீகாந்துடன் ரோஜா கூட்டம் போன்ற படங்களில் ஹோம்லியான ஹீரோயினாக நடித்து, தமிழ் ரசிகன் மனதில் இடம் பிடித்தவர், நடிகை பூமிகா.
என்.டி.ஆர். நூற்றாண்டு விழா - சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் பங்கேற்பு!
கோலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகரான ரஜினிகாந்த் என்.டி.ஆரின் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
தன்னை பற்றி விமர்சித்த தயாரிப்பாளரை மறைமுகமாக சாடிய நடிகை சமந்தா
நடிகை சமந்தா ரூத் பிரபு பற்றி சமீபத்தில் ஒரு தெலுங்கு படத்தயாரிப்பாளர் விமர்சித்து பேசி இருந்தார்.
செக் மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு ஆறுதல்: சிறை தண்டனை நிறுத்தி வைப்பு
கோலிவுட்டின் பிரபல இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் சார்பாக தரப்பட்ட செக், வங்கி கணக்கில் பணமில்லாமல் திரும்பிய விவகாரத்தில், இயக்குனர் லிங்குசாமி மீது மோசடி வழக்கு தொடரப்பட்டது.
நடிகர் அஜித்-ஷாலினி திருமணத்திற்கு 'No' சொன்ன நடிகர் யார் தெரியுமா?
நடிகர் அஜித்- நடிகை ஷாலினி இன்று அவர்களது 23வது திருமணநாள் விழாவை கொண்டாடி வருகிறார்கள்.
நடிகை விநோதினியிடம் இருந்து திருடப்பட்ட பணம் மீட்பு
தமிழ் படங்களில், துணை வேடங்களிலும், காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகை வினோதினி. இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பவர்.
வெளியானது அயலான் பட ரிலீஸ் அப்டேட் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
கோலிவுட் பட நடிகரான சிவகார்த்திகேயன் ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் படத்தில் நடித்து வருகிறார்.
3வது முறையாக இணைந்த விஷால் - ஹரி கூட்டணி - பூஜையுடன் தொடக்கம்!
கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் தற்போது மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
7 அதிசயங்களை கண் முன்னே காட்டிய ஜீன்ஸ் திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகிறது!
1998இல், ஷங்கர் இயக்கத்தில் வெளியான தமிழ் திரைப்படம் 'ஜீன்ஸ்'.
நடிகர் சரத்பாபுவின் உடல்நிலை கவலைக்கிடம்
பிரபல தமிழ் நடிகர் சரத் பாபு, உடல் உறுப்புகள் அழற்சி காரணமாக, பெங்களூரில் சிகிச்சை பெற்று வந்தார்.
புஷ்பா 2 முதல் பொன்னியின் செல்வன் 2 வரை 2 பாகங்களாக வெளியாகப்போகும் படங்களின் பட்டியல்
சமீபகாலங்களில், பல திரைப்படங்கள் இரண்டு பாகங்களாக வெளிவர ஆரம்பித்துவிட்டன.