கோலிவுட்: செய்தி
திரையுலகமே திரண்டு வந்த, மறைந்த இயக்குனர் KV ஆனந்த் வீட்டு திருமணம்
சிறந்த ஒளிப்பதிவிற்காக, முதல் படத்திலேயே தேசிய விருது வாங்கியவர், மறைந்த இயக்குனர் KV ஆனந்த்.
கமல்ஹாசன் திரைப்படத்தில் அறிமுகமாகும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்?
நடிகர் கமல்ஹாசனுடன் 80 களில் ஜோடியாக நடித்தவர் மறைந்த நடிகர் ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், பின்னாளில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என கொடிகட்டி பறந்தார்.
சுப்ரமணியபுரம் 15 : மீண்டும் இயக்குனராகும் சசிகுமார்
கோலிவுட்டின் பன்முகக்கொண்ட நடிகராக இருப்பவர் சசிகுமார். இவர் நடிப்பில் வெளியான நாடோடிகள், சுந்தரபாண்டியன் போன்ற பல படங்கள் வெற்றி அடைந்தாலும், இவரை திரையுலகிற்கு அறிமுகம் செய்ய காரணமாக இருந்தது 'சுப்ரமணியபுரம்' திரைப்படமே.
நடிகர் மோகனுக்கு ஜோடியாகும் வனிதா விஜயகுமார்
80'களில், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தவர் நடிகர் மோகன்.
தனுஷ், SJ சூர்யா, அமலா பால் உள்ளிட்டோருக்கு ரெட் கார்டு: விளக்கம் அளித்த தென்னிந்திய நடிகர் சங்கம்
கோலிவுட்டில், தனுஷ், S.J.சூர்யா, அமலா பால் முதற்கொண்டு 14 நடிகர்-நடிகையர் மீது, தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காததாக கூறி, தென்னிந்திய நடிகர் சங்கத்திடம், தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், புகார் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேர்த்திக்கடனை செலுத்திய நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ், தற்போது கேப்டன் மில்லர் என்ற படத்தினை நடித்து முடித்துள்ளார்.
முனைவர் பட்டம் பெற்றார் இயக்குநர் வெற்றிமாறனின் தாயார்
ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை ஆகிய மாறுபட்ட திரைப்படங்களை தமிழ் திரை உலகிற்கு வழங்கிய இயக்குநர் வெற்றிமாறனின் தாயார் மேகலா சித்ரவேலுக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
மாமன்னனின் வெற்றி: மாரி செல்வராஜுக்கு காரை பரிசளித்தார் உதயநிதி ஸ்டாலின்
ஜூன்-29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிய மாமன்னன் திரைப்படம், வணிக ரீதியாக பெரும் வெற்றியடைந்துள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கத்தை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார்.
'மாமன்னன் ஒரு உணர்ச்சிகரமான திரைப்படம்': தனுஷ் புகழாரம்
உதயநிதி ஸ்டாலின், வடிவேலு ஆகியோர் நடித்த மாமன்னன் திரைப்படம் நாளை(ஜூன் 29) வெளியாக இருக்கிறது.
விவாகரத்து குறித்த செய்திகளுக்கு நடிகை அசினின் பதில்
'எம்.குமரன்' படத்தின் மூலமாக கோலிவுட்டிற்கு அறிமுகமானவர் நடிகை அசின். தொடர்ந்து போக்கிரி,கஜினி என பல வெற்றி படங்களில் நடித்தவர், தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கினார்.
சூர்யவம்சம் 2 விரைவில்! சரத்குமார் ட்வீட்டால் வெளியான சூப்பர் அப்டேட்
நடிகர் சரத்குமார், ராதிகா, தேவயானி மற்றும் பலர் நடிக்க, விக்ரமன் இயக்கத்தில் 1997-ஆம் ஆண்டு வெளியான சூப்பர்ஹிட் திரைப்படம் 'சூர்யவம்சம்'.
நடிகை அசினின் திருமண வாழ்க்கையில் விரிசலா? இணையத்தில் கசிந்த புதுத்தகவல்
'எம்.குமரன்' படத்தின் மூலமாக கோலிவுட்டிற்கு அறிமுகமானவர் நடிகை அசின்.
ஆக்க்ஷன் கிங் அர்ஜுனின் மகளுக்கு திருமணமா?
கோலிவுட்டின் 'ஆக்ஷன் கிங்' என்றால் அது அர்ஜுன் தான். இவரின் மகள் ஐஸ்வர்யா, 'பட்டத்து யானை' என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
வைரல் வீடியோ: 'புட்ட பொம்மா' பாடலுக்கு நடனமாடிய நடிகர் விஜய்
'தளபதி விஜய்' என்று அன்போடு அழைக்கபடும் நடிகர் விஜய் நேற்று(ஜூன்-22) தனது 49வது பிறந்தநாளை கொண்டாடினார்.
MSV இசையில் கண்ணதாசன் எழுதிய சிறந்த 'எவர்க்ரீன்' பாடல்கள்
'கவியரசு' கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னன் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரின் பிறந்தநாள் இன்று(ஜூன் 24) கொண்டாடப்படுகிறது.
நடிகர் விஜய்யின் ஃபிட்னஸ் ரகசியம் என்னனு தெரியுமா?
'தளபதி விஜய்' என்று அன்போடு அழைக்கபடும் நடிகர் விஜய் இன்று(ஜூன்-22) தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
'ஜெயிலர்' திரைப்பட இயக்குநர் நெல்சனின் பிறந்த தினம் இன்று
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகியப் படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் இன்று(ஜூன் 21) தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்': படப்பிடிப்பை நிறைவு செய்தார் சிவராஜ்குமார்
கோலிவுட்: 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வந்த கன்னட நடிகர் சிவராஜ்குமார் தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
நடிகை ரஷ்மிகாவிடம் துணிகர கொள்ளை; அதிர்ச்சியான ரசிகர்கள்
கோலிவுட் மட்டுமின்றி, தெலுங்கு, ஹிந்தி சினிமாவிலும் தற்போது பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ரஷ்மிகா மந்தனா.
சிம்பு, விஷால், அதர்வா உள்ளிட்ட 5 நடிகர்கள் மீது தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை
கோலிவுட்டின் பிரபல நடிகர்கள் ஐவர் மீது தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு நோட்டீஸ் அனுப்பி, நடவடிக்கை எடுத்துள்ளது.
நடிகை காஜல் அகர்வாலின் பிறந்தநாள் ஸ்பெஷல்: அவர் நடிப்பில் வெளியான சில சுவாரசிய படங்கள்
'சித்ரா தேவிப்பிரியா'வாக நம்மை சிரிக்கவைத்தது, 'மகதீரா' படத்தில் இளவரசியாக நம்மை கவர்ந்தது, தற்போது 'இந்தியன் 2' படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்கவிருப்பது என ரசிகர்கள் மனதில் பப்ளி கேர்ளாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால்.
பர்த்டே ஸ்பெஷல்: யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகை அஞ்சலியின் டாப் 5 படங்கள்
'பாலதிரிபுர சுந்தரி'யாக ஆந்திராவில் பிறந்த நடிகை அஞ்சலி, இன்று தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
விஜய் வீட்டிற்கு அருகிலேயே வீடு வாங்கிய கோலிவுட் நட்சத்திரங்கள் யார் தெரியுமா?
நடிகர் விஜய், நீலாங்கரை, பனையூர் பக்கமாகத்தான் வசிக்கிறார் என்பது தெரியும். ஆனால், தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் வசதியாக இருக்கவேண்டும் என்பதற்காக சென்னை R.A.புரம் பகுதியில் ஒரு அலுவலகத்தை சமீபத்தில் திறந்துள்ளார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த வேடத்தில் நடிக்க போகிறாரா சூர்யா?
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிப்புலகின் சக்ரவர்த்தி. கோலிவுட் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே வியந்து பார்த்த நடிகர் அவர் என்பதில் ஐயமில்லை.
பாலிவுட் நடிகருடன் காதலை உறுதி செய்தார் நடிகை தமன்னா
கோலிவுட்டில், கேடி படத்தின் மூலம் அறிமுகமாகி, தொடர்ந்து கல்லூரி, படிக்காதவன், தர்மதுரை என பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை தமன்னா பாட்டியா.
அம்புட்டும் நடிப்பு..! யாஷிகாவுடன் காதல் செய்திக்கு ரிச்சர்ட் ரிஷியின் விளக்கம்
நடிகர் அஜித்தின் மைத்துனரும், நடிகை ஷாலினி மற்றும் நடிகை ஷாமிலியின் அண்ணனுமான ரிச்சர்ட் ரிஷி, ஆரம்பத்தில் ஒரு சில படங்களை நடித்திருந்தாலும், அவரை பரவலாக அறிய செய்த திரைப்படம், இயக்குனர் மோகன்.ஜி இயக்கிய 'திரௌபதி' திரைப்படம் தான்.
'காதல் கொண்டேன்' ஆதி இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?
இயக்குநர் செல்வராகவன் 'துள்ளுவதோ இளமை' படத்திற்கு பிறகு, தம்பி தனுஷை வைத்து 'காதல் கொண்டேன்' என்ற படத்தை இயக்கினார்.
சிவகார்த்திகேயனை ஹீரோவாக அறிமுகப்படுத்திய இயக்குனர் பாண்டிராஜின் பிறந்தநாள்!
தமிழ் சினிமாவில் தரமான படங்களை வழங்கும் இயக்குனர்களில் முதன்மையாக உள்ளவர் இயக்குனர் பாண்டிராஜ்.
"எந்தன் கண் முன்னே" தனது குரலால் மக்களின் மனம் கவர்ந்த பாடகர் ஆலப் ராஜு பிறந்தநாள்!
மெல்லிசைகளாக இருந்தாலும் சரி, பாப் இசையாக இருந்தாலும் சரி, ஆலப் ராஜுவின் குரலைக் கேட்டு மெய்சிலிர்க்காதவர்களே இருக்க முடியாது. இன்று அவரின் பிறந்தநாள். இந்த நாளில் அவர் பாடி பிரபலமான சில பாடல்களை பார்ப்போம்
"காதல் வைத்து, காதல் வைத்து காத்திருந்தேன் " நடிகை பாவனாவின் பிறந்த நாள்!
இன்று நடிகை பாவனாவின் பிறந்தநாள். ஜூன் 6ஆம் தேதி, 1986ஆம் ஆண்டு 'கார்த்திகா மேனன்' என்ற பெயருடன் பிறந்த பாவனா, சிறு வயது முதலே படங்களில் நடிக்கும் ஆர்வம் கொண்டிருந்தார்.
அடுத்த ரௌண்டுக்கு ரெடி ஆகும் திரிஷா; D50 படத்தில் இணையப்போவதாக தகவல்
கோலிவுட் அல்லாமல் பாலிவுட்டிலும் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் தனுஷ் 'கேப்டன் மில்லர்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
'பாண்டியம்மா' இந்திரஜா 'ரோபோ' ஷங்கருக்கு திருமணம்!
விஜய்- அட்லீ காம்போவில் வெளியான 'பிகில்' திரைப்படத்தில் 'பாண்டியம்மா' என்ற கதாபாத்திரம் மூலம், கோலிவுட்டில் அறிமுகம் ஆனவர் இந்திரஜா 'ரோபோ' ஷங்கர்.
பிறந்தநாள் ஸ்பெஷல்: 90 'களின் கனவுகன்னி ரம்பாவின் சூப்பர்ஹிட் பாடல்கள் பட்டியல்
ஆந்திர மாநிலத்தில் விஜயலக்ஷ்மியாக பிறந்த நடிகை ரம்பா, தமிழ், தெலுங்கு, மலையாளம், போஜ்புரி என 8 இந்திய மொழிகளில், இதுவரை 100 க்கும் மேற்பட்ட படங்கள் நடித்துள்ளார். 90'களில் இளசுகளின் கனவுகன்னியாக வலம் வந்த நடிகை ரம்பா, அவரின் துள்ளலான நடனத்திற்கு பெயர் போனவர்.
ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் தமிழ் படங்கள் - பகுதி 2
கோலிவுட்டில் வீரன், காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம், போர் தொழில் என இந்த மாதம் திரையரங்குகளில் வெளியான மற்றும் வெளியாகவிருந்த படங்களின் பட்டியலை பார்த்தோம். மீதம் இருக்கும் படங்களின் விவரங்களையும் காணலாம்.
ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் தமிழ் படங்கள் - பகுதி 1
'வாரிசு', 'துணிவு', 'பொன்னியின் செல்வன்' மற்றும் பல வெற்றிப்படங்களைத் தொடர்ந்து தமிழ் திரைப்படங்கள் கொடுத்து வருகிறது.
என்னது பாகுபலி படத்திற்கு 400 கோடி ரூபாய் கடன்வாங்கப்பட்டதா? வெளிப்படுத்திய ராணா டகுபதி
இந்திய சினிமாவில் 2015-ல் எஸ்.எஸ்.ராஜமௌலியின் 'பாகுபலி' வெளியாகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றாகியது.
சினிமா கனவு கைகூடவில்லையெனில் இதை தான் செய்திருப்பேன்: நடிகை ரகுல் ப்ரீத் சிங்!
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் கலக்கி வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழில் தடையற தாக்க என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் அறிமுகமானார். எனினும், முன்னணி கதாநாயகியாக 'என்னமோ ஏதோ' திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
ஹாரீஸ் ஜெயராஜ் சொகுசு கார் வழக்கில் அபராதத் தொகைக்கு இடைக்கால தடை!
கோலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் மசராட்டி எனும் சொகுசு காரை 2010ஆம் ஆண்டு வாங்கினார்.
'டும் டும்' கெட்டி மேளம் முழங்க KPY பிரபலம் தீனாவிற்கு நடந்த திருமணம்!
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ் பெற்றவர் காமெடியன் தீனா.