கோலிவுட்: செய்தி

09 Feb 2023

விக்ரம்

'NTR 30' படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு வில்லன் ஆகிறாரா சியான் விக்ரம்?

தெலுங்கு படவுலகில் முன்னணி நட்சத்திரமான, ஜூனியர் என்.டி.ஆர், RRR படம் மூலம், தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயம்.

09 Feb 2023

வாரிசு

10 வருடங்கள் கழித்து தமிழ் படத்தில் நடிக்கிறார் மலையாள நடிகை பாவனா

மலையாள நடிகை பாவனா, 10 வருடங்களுக்கு பிறகு, தமிழில் ஒரு படத்தில் நடிக்கிறார். அந்த படத்தில், முக்கிய வேடத்தில் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் நடிக்கிறார்.

விஜய்யின் லியோ படத்தில் இருந்து திரிஷா விலகினரா? இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் கேள்வி

கடந்த இரு தினங்களாக, இணையத்தில் ஒரு செய்தி தீயாய் பரவி வருகிறது. அதாவது 'லியோ' படத்திலிருந்து திரிஷா விலகி விட்டார் என்றும், காஷ்மீர் கடும் குளிரால் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டார் என்றும் கூறப்பட்டது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி பற்றிய வாழ்க்கை வரலாறு, விரைவில் புத்தகமாக வெளி வரப்போகிறது

மறைந்த நடிகை ஸ்ரீதேவியினுடைய வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகம் விரைவில் வெளியாகும் என, அவரின் கணவரும் தயாரிப்பாளருமான போனி கபூர் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

கவின் நடித்துள்ள 'டாடா' திரைப்படம், 400 திரையரங்குகளில் வெளியாகப்போகிறது என அறிவிப்பு

'சரவணன் மீனாட்சி' தொடர் புகழ், கவின் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம், 'டாடா'.

08 Feb 2023

உலகம்

"கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்": துருக்கி நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக கவிதை வெளியிட்ட வைரமுத்து

துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில், சிரியாவின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள காசியான்டெப் என்ற நகரில் இரு தினங்களுக்கு முன்னர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. ரிக்டர் அளவில், 7.8 ஆக பதிவான அந்த நிலநடுக்கத்தில் பல்லாயிர கணக்கான மக்கள் உயிர் இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 42 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

ப்ரோபோசல் டே 2023 : தமிழ் சினிமாவின் எவெர்க்ரீன் ப்ரோபோசல் காட்சிகள்

காதலர் தின வாரத்தில், இரண்டாம் நாளான இன்று, ப்ரோபோசல் டே எனக்கொண்டாடப்படுகிறது.

'பாகுபலி' நடிகர் பிரபாஸிற்கு திருமணம் நிச்சயமா? ரசிகர்கள் அதிர்ச்சி!

'பாகுபலி' படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் பிரபாஸ். அதனை தொடர்ந்து அவர் நடித்த சாஹோ, ராதே ஷியாம் போன்ற படங்களும் தமிழில் வெளியாயின.

குறிப்பிட்ட சமூகத்தின் மீது தான் கூறிய ஜோக்கிற்க்காக, விமர்சனங்களை சந்திக்கும் மாதவன்

சில மாதங்களுக்கு முன்னர், ஒரு நிகழ்ச்சியில் பேசிய மாதவன், ஒரு நகைச்சுவை நிகழ்வைப் பகிர்ந்து கொண்டார்.

விரைவில் வெளியாக போகிறது துருவநட்சத்திரம் என தயாரிப்பாளர்கள் அறிவிப்பு; விக்ரம் ரசிகர்கள் உற்சாகம்

2016 இல் தொடங்கப்பட்ட, விக்ரம்- கவுதம் வாசுதேவ் மேனனின் படமான 'துருவநட்சத்திரம்' நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டு இருந்தது.

பிரபுதேவாவுடன் ஒர்க் அவுட் செய்யும் ரஜினிகாந்தின் மகள்; வைரல் ஆகும் வீடியோ

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஒரு உடற்பயிற்சி விரும்பி என அவரின் சமூக வலைதள பக்கத்தை பின்தொடர்பவர்கள் அறிவார்கள்.

06 Feb 2023

விஜய்

உலகம் முழுவதும் 300 கோடிக்கு மேல் வசூல் செய்த வாரிசு; அதிக வசூல் செய்த விஜய் படம் என சாதனை

இதுவரை வெளியான விஜய்யின் படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாக 'வாரிசு' படம் சாதனை படைத்துள்ளது.

ஹிந்தி படவுலகில் கால் பதிக்கிறார் திருநங்கை கலைஞர் ஜீவா சுப்ரமணியம்

கோலிவுட்டின் திருநங்கை கலைஞரான ஜீவா சுப்ரமணியம் விரைவில் ஹிந்தி படவுலகில் கால் பதிக்கவிருக்கிறார்.

பிரபல கோலிவுட் இயக்குனர் மற்றும் நடிகரான TP கஜேந்திரன் காலமானார் - தமிழ் திரையுலம் கண்ணீர் அஞ்சலி

கோலிவுட் திரையுலகில் பிரபலமான இயக்குனர் மற்றும் பல திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவருமான TP கஜேந்திரன் உடல்நலக் குறைவால் இன்று (பிப் 5) காலமானார்.

18 வருடங்கள் கழித்து மோதப்போகும் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும்?ரசிகர்கள் உற்சாகம்!

தீபாவளிக்கு ரிலீசாகவிருக்கும் படங்கள் பற்றி, இப்போதே செய்திகள் உலா வர தொடங்கி விட்டன.

"பள்ளி கல்லூரிகளில் சாதி சான்றிதழ் கேட்பது நிறுத்தப்பட வேண்டும் ": இயக்குனர் வெற்றிமாறன் கருத்து

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அண்மையில் நடைபெற்ற தமிழ் கனவு, தமிழ் மரபும் மற்றும் பண்பாட்டு பரப்புரை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் வெற்றிமாறனின் கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பிரபல பின்னணி பாடகி 'பத்ம பூஷன்' வாணி ஜெயராம் காலமானார்

பழம்பெரும் பாடகியான வாணி ஜெயராம், சென்னையின் இன்று (பிப்.,4) காலமானார். அவருக்கு வயது 78 .

விட்டலாச்சார்யா வழியில் பயணிக்கும் இயக்குனர்கள்; லாபம் ஈட்டும் தயாரிப்பாளர்கள்

தமிழ் சினிமாவில் வெற்றியை தரும் டெம்ப்ளேட்டாக சில கதைகளைத் தேர்ந்தெடுப்பார்கள். கதையின் கருவாக அதையே வைத்து கொண்டு, அதை சுற்றி நகரும் திரைக்கதையில் மட்டும், சிறிது வித்தியாசங்களை காட்டி, பல வெற்றி படங்களை தந்து, தயாரிப்பாளர்களும் லாபம் பெற்ற கதைகள் எத்தனையோ உண்டு.

துல்கர் சல்மானின் 11 ஆண்டு கால திரையுலக பயணம்; அவரின் மறக்கமுடியாத தமிழ் படங்களின் பட்டியல்

நடிகர் துல்கர் சல்மான், திரையுலகில் கால் பதித்து, இன்றுடன் 11 ஆண்டுகள் ஆகின்றது.

திரையுலகில் 'காஸ்டிங் கவுச்' அவலம்; தானும் சந்திக்க நேர்ந்ததாக நயன்தாரா குற்றச்சாட்டு

'லேடி சூப்பர்ஸ்டார்' என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, தென்னிந்தியாவின் திரைபடவுலகில் முன்னணி நடிகையாக வலம்வருகிறார்.

03 Feb 2023

விஜய்

லியோ: தளபதி 67 படத்தின் தலைப்பை வெளியிட்டது படக்குழு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் தலைப்பை இன்று வெளியிட்டனர்.

பிரபல இயக்குனர் 'பத்மஸ்ரீ' கே. விஸ்வநாத் ஹைதராபாதில் காலமானார்

பழம்பெரும் இயக்குனரும் நடிகருமான 'பத்மஸ்ரீ' கே.விஸ்வநாத், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 92

சிம்புவின் பிறந்தநாள் பரிசாக இன்று வெளியானது பத்து தல படத்தின் முதல் பாடல்!

நடிகர் சிலம்பரசனின் பிறந்தநாளை முன்னிட்டு, 'பத்து தல' படத்தின் முதல் பாடலான 'நம்மசத்தம்' இன்று வெளியானது.

'எங்க வீட்டு வேலன்' முதல் 'பத்து தல' வரை: சிம்புவின் 40வது பிறந்தநாள் இன்று!

'ஐ யாம் எ லிட்டில் ஸ்டார்' என்று தமிழ் சினிமா ரசிகர்களை, சிறு வயதிலேயே தனது நடிப்பாலும், நடனத்தாலும் கவர்ந்து இழுத்தவர் தான் நடிகர் சிலம்பரசன்.

02 Feb 2023

தனுஷ்

பிப்ரவரி 4, பிரமாண்டமாக நடைபெறப்போகும் 'வாத்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா

தனுஷ் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள படம் 'வாத்தி'.

தான் 90 சதவிகிதம் குணமாகி விட்டதாகவும், விரைவில் படப்பிடிப்பை துவங்க போவதாகவும் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்

'பிச்சைக்காரன் 2 ' படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி, ஒரு விபத்தில் சிக்கி, காயம் ஏற்பட்டது.

"இந்திய சினிமாவில் இசைக்கு சிறந்த பங்களிப்பு" அளித்ததற்காக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு விருது

சமீபத்தில் 'ஸ்டார்டஸ்ட் மேக்னா' என்ற நிறுவனம், தனது 50-வது ஆண்டு வெள்ளிவிழாவை கொண்டாடும் விதமாக மும்பையில் ஒரு விழாவை ஏற்பாடு செய்து இருந்தது. அதில் இந்திய திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

02 Feb 2023

தனுஷ்

தனுஷின் 'வாத்தி' படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரியின் கோலாகல திருமணம்; பிரபலங்கள் வாழ்த்து

வெளிவரவிருக்கும் தனுஷின் 'வாத்தி' படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரிக்கு நேற்று (பிப்.1 ) ஹைதராபாதில் திருமணம் நடைபெற்றது.

02 Feb 2023

த்ரிஷா

'தளபதி 67' முதல் 'பொன்னியின் செல்வன் II' வரை: அடுத்தடுத்து வெளிவரவிருக்கும் திரிஷாவின் திரைப்படங்கள்

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. அவர் சமீபகாலமாக தன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் தரும் படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.

இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் தமிழ் திரைப்படங்களின் பட்டியல்

இந்த வார இறுதியில், அதாவது நாளை, (பிப்ரவரி 3 ), 7 தமிழ் திரைப்படங்கள் வெளிவர உள்ளன. அவற்றின் பட்டியல் இங்கே:

பிப்ரவரி 3-ஆம் தேதி வெளியாகவிருக்கும் 'பத்து தல' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்

சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள 'பத்து தல' படத்தின் முதல் பாடலான 'நம்மசத்தம்', வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி வெளிவருமென அப்படத்தின் தயாரிப்பு தரப்பு நேற்று (ஜன. 31) அதிகாரபூர்வமாக அறிவித்தது.

மகன் பிறந்துள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவித்த இயக்குனர் அட்லீ மற்றும் பிரியா மோகன்

கோலிவுட் இயக்குனர் அட்லீக்கும் அவரது மனைவி பிரியாவுக்கும் மகன் பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார்.

"என் உயிரை நான் சந்தித்தபோது": கேப்டன் விஜயகாந்தை சந்தித்த இயக்குனர் S.A. சந்திரசேகர்

கோலிவுட் சினிமாவிற்கு, 'சட்டம் ஒரு இருட்டறை' என்ற வெற்றி படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் S.A.சந்திரசேகர். இப்படத்தின் நாயகன் 'கேப்டன்' விஜயகாந்த்.

31 Jan 2023

ஓடிடி

விக்னேஷ் சிவன்- நயன்தாராவின் திருமண வீடியோ குறித்து வெளியான புதிய தகவல்

விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமணத்தை, ஓடிடியில் ஒளிபரப்பவிருப்பது அனைவரும் அறிந்ததே.

சூர்யா 42 : சூர்யாவிற்கு ஜோடியாகும் 'சீதா ராமம்' பட நாயகி மிருணால்

'சீதா ராமம்' படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் மிருணால் தாக்கூர். துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான இந்த படத்தின் பாடல்கள், மிகவும் ரசிக்கப்பட்டது.

'கொரோனா குமார்' படத்தில் சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறாரா? இணையத்தை கலக்கும் புதிய தகவல்

'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தின் மூலம் பிரபலம் அடைந்த இயக்குனர் கோகுலுடன் இணைந்து சிம்பு நடிக்கவிருந்த படம் 'கொரோனா குமார்'.

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்யப் போகிறாரா? தாயார் மேனகா சுரேஷ் தகவல்

80'களில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்தவர் மேனகா. அவரின் புதல்வியான கீர்த்தி சுரேஷ், தற்போது கோலிவுட்டில் மட்டுமல்லாமல், மலையாளத்திலும், தெலுங்கு பட உலகிலும் கோலோச்சும் நடிகையாக உள்ளார்.

பிப்ரவரி 1 முதல், ஹோட்டல் பிசினஸில் களமிறங்கும் பிரியா பவானிஷங்கர்; விபரங்கள் உள்ளே

இளம் கோலிவுட் நடிகையான பிரியா பவானிஷங்கர், புதிதாக ஹோட்டல் பிசினஸில் தொடங்கவுள்ளதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

தலைவாசல் விஜய் வீட்டில் விரைவில் டும் டும் டும்: கிரிக்கெட் வீரரை கரம் பிடிக்க போகும் விஜயின் மகள்

பிரபல கோலிவுட் நடிகரான தலைவாசல் விஜய், தனது மகள் ஜெயவீணாவை, ஒரு இளம் கிரிக்கெட் வீரருக்கு திருமணம் நிச்சயித்து இருக்கிறார்.

நடிகர் மரணம்

தமிழ் திரைப்படம்

பிரபல குணசித்திர நடிகர் E .ராமதாஸ் மாரடைப்பால் காலமானார்

பல தமிழ் படங்களில், குணச்சித்திர வேடங்களிலும், துணை வேடங்களிலும் நடித்துள்ள பிரபல நடிகர் E .ராமதாஸ், நேற்று இரவு (ஜனவரி 23) மாரடைப்பால் காலமானார்.

முந்தைய
அடுத்தது