கோலிவுட்: செய்தி | பக்கம் 7

அரண்மனை 4 -இல் தமன்னா மற்றும் ராஷி கன்னா நடிக்க போவதாக தகவல்

ஏற்கனவே 3 பாகங்களை எடுத்து வெற்றி கண்ட இயக்குனர் சுந்தர்.சி, தற்போது அடுத்த பாகத்தை எடுக்க போகிறார். ஆம், அரண்மனை 4 படவேலைகளை துவங்கி விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பொன்னியின் செல்வன் 2 அப்டேட்: பிடிஎஸ் வீடியோவை வெளியிட்டது தயாரிப்பு குழு

மணிரத்னத்தின் பிரமாண்ட கனவு படமான, பொன்னியின் செல்வன் 2 , அடுத்த மாதம், ஏப்ரல் 28 அன்று வெளியாகவுள்ளது.

ஒரு வாரத்திற்குள், மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் மீண்டும் விபத்து

விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மார்க் ஆண்டனி'. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது EVP சிட்டியில் நடைபெற்று வருகிறது.

மலையாள நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் நடிக்க போகிறாரா சூர்யா?

நடிகர் சூர்யா நடிக்க, மலையாள நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில், மற்றுமொரு வாழ்க்கை படம் (பயோபிக்) விரைவில் அறிவிக்கப்படவிருக்கிறது, என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

மூன்றாம் முறையாக ரிச்சர்டை நாயகனாக்கும் மோகன்.ஜி

தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'பகாசூரன்' படத்தை தொடர்ந்து, மோகன்.ஜி அடுத்த படத்தை இயக்க தயாராகி வருகிறார்.

காதலர் என கிசுகிசுக்கப்படும் சித்தார்த்துடன் நடனமாடிய அதிதி ராவ்

நடிகர் சித்தார்த்துடன் காதல் என கிசுகிசுக்கப்படும் வேளையில், அதிதி ராவ் ஒரு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

27 Feb 2023

வடிவேலு

வடிவேலுவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம்

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம் தலைமையில் இயங்கிவரும் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம், ஆண்டுதோறும் சமூக அக்கறையும், பொறுப்புர்ணர்வுடன் செயல்பட்டு வரும் பிரபலங்களுக்கு விருது தந்து கவுரவப்படுத்தி வருகிறது.

திரைத்துறையில் 13 ஆண்டுகளை நிறைவு செய்த சமந்தா; நன்றி கூறி வெளியிட்ட இன்ஸ்டா பதிவு

சமந்தா ரூத் பிரபு திரையுலகில் 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

அறிவழகனின் 'சப்தம்' படத்தில், ஆதியுடன் இணையும் லட்சுமி மேனன்

'ஈரம்' படத்தின் வெற்றிக்கூட்டணி மீண்டும் இணையும் 'சப்தம்' படத்தில் இணைந்துள்ளார் நடிகை லட்சுமி மேனன்.

லைட்மேன்களுக்கு உதவ, சென்னையில், வரும் மார்ச் 19-ம் தேதி இசை கச்சேரி நடத்தும் ஏ.ஆர்.ரஹ்மான்

படப்பிடிப்பின் போது, இறந்த லைட்மேன்களுக்கு உதவ, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், வரும் மார்ச் 19-ம் தேதி, சென்னையில் இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.

இந்தியன் 2 படத்தில், விவேக் நடித்த காட்சிகள் நீக்கப்படாது என தகவல்

மறைந்த நடிகர் விவேக் கடைசியாக நடித்துக்கொண்டிருந்த படம் இந்தியன் 2. அவரின் திடீர் மறைவிற்கு பின்னர், அவர் நடித்திருந்த காட்சிகள் என்னவாகும் என்பதற்கு தற்போது விடை தெரிந்துள்ளது.

சர்ச்சையை கிளப்பிய இடஒதுக்கீடு தொடர்பான பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ள 'வாத்தி' இயக்குனர்

'வாத்தி' பட இயக்குனர், வெங்கி அட்லூரி, சமீபத்தில், "ஒரு நாள் கல்வி அமைச்சரானால் ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறையை ரத்து செய்துவிட்டு பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவேன்" எனகூறியிருந்தார்.

உடல்ரீதியாக விமர்சிக்கப்படும் திரைப்பட ஹீரோயின்கள்; தொடரும் அவலம்

சினிமாவில் நீடித்து நிலைப்பதற்கு நடிப்பு திறமையுடன், அழகும், பிட்னெஸ்ஸும் முக்கியமாக கருதப்படுகிறது. அதிலும், தங்கள் கனவுக்கன்னியாக நினைக்கும் ஹீரோயின்கள், எவெர்க்ரீன் அழகுடனும், உடல்வாகுடனும் இருக்க வேண்டும் என நினைப்பது முட்டாள் தனமானது.

இலங்கை தமிழ் பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டதாக வெளியான செய்திகளை மறுத்துள்ள சிம்பு

கோலிவுட் நடிகர்களிலேயே, எலிஜிபிள் பேச்சிலர் லிஸ்டில் முதல் இடத்தில் இருப்பது நடிகர் சிம்பு.

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் 'கஸ்டடி' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிக்கும் 'கஸ்டடி' படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன்(பிப்.,24) முடிவடைந்தது.

ஹாப்பி பர்த்டே GVM! மீண்டும் மீண்டும் காதலில் விழவைத்த இயக்குனரின் பிறந்த நாள் இன்று!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருக்கும் GVM- கவுதம் வாசுதேவ் மேனனின் பிறந்த நாள் இன்று. இவர் தமிழ் சினிமாவின் ஆஸ்தான இயக்குனர் மட்டுமல்ல, தற்போது, தென்னிந்தியாவின் அதிகம் தேடப்படும் நடிகரும் கூட!

மறைந்த நடிகர் மயில்சாமியின் இறப்பு குறித்து விளக்கம் அளித்த மகன்கள்

மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன்களான அன்பு மற்றும் யுவன், ஆகியோர் நேற்று, பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

பழம்பெரும் எம்.என்.நம்பியாரின் விருதுகள் உள்ளிட்டவற்றிற்கு உரிமை கோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் மறுப்பு

மறைந்த, பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியாரின் சொத்துகளான, புகைப்படங்கள், பூஜை பொருட்கள் மற்றும் விருதுகள் ஆகியவற்றை, ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க வழக்கறிஞர் ஆணையரை நியமித்ததை எதிர்த்து, உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

24 Feb 2023

விஜய்

'யூத்' விஜய் Vs 'லியோ விஜய்: நடிகர் விஜய் குறித்து சிலாகிக்கும் 'நட்டி' நட்ராஜ்

ஒளிப்பதிவாளரும், நடிகருமான 'நட்டி' நட்ராஜ் பல படங்களில் பணியாற்றியுள்ளார். ஆரம்பத்தில் ஹிந்தி படங்களில் பணியாற்றிய நட்ராஜ், 'யூத்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார்.

பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் தள்ளிவைக்கப்படுகிறதா?

தமிழ் சினிமாவின் பெருமை என்று சொல்ல கூடிய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றன.

பாஸ்கர் சக்தி இயக்கும் 'வடக்கன்' படப்பிடிப்பு துவக்கம்

திரைக்கதை எழுத்தாளர் மற்றும் வசனகர்த்தா பாஸ்கர் சக்தி முதன்முறையாக இயக்கும் 'வடக்கன்' படத்தின் படப்பிடிப்பு நேற்று (பிப்., 23) துவங்கியது.

வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் வெளியாகும் 'கொன்றால் பாவம்' டீஸர் ரிலீஸ்

நடிகை வரலக்ஷ்மி, 'சர்பட்டா' புகழ் சந்தோஷ் பிரதாப் ஆகியோர் நடிக்கும், 'கொன்றால் பாவம்' படத்தின் டீஸர் நேற்று வெளியிடப்பட்டது. நடிகை சமந்தா இந்த டீசரை வெளியிட்டார்.

கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மாவுடன் தன்னை ஒப்பிட்டு வரும் மீம்களுக்கு மிர்ச்சி சிவா பதில்

'மிர்ச்சி' சிவா நடிப்பில், விரைவில் வெளியாகவிருக்கும் படம், 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்'.

இளையராஜாவின் அறிவுரையின் பேரில் நடிப்புக்கு இடைவெளிவிட்டதாக பாடகர் மனோ பேச்சு

'மிர்ச்சி' சிவா நடிப்பில், விக்னேஷ் ஷா பி. இயக்கத்தில் உருவாகியுள்ள படம், 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்'.

அருண் விஜய் நடிக்கும் 'அச்சம் என்பது இல்லையே' படத்தின் படப்பிடிப்பு நிறைவு

A.L. விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படம் 'அச்சம் என்பது இல்லையே'. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவுபெற்றதாக தயாரிப்பு நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.

16 வருடங்களை நிறைவு செய்த கார்த்தி: அவரின் கோலிவுட் பயணத்தை பற்றிய சிறு குறிப்பு

தமிழ் சினிமாவின் முக்கிய கதாநாயகர்களில் ஒருவராகவும், திறமையான நடிகராகவும் அறியப்படும் கார்த்தி, திரையுலகில் கால் பதித்து இன்றுடன் 16 வருடங்கள் ஆகிறது.

விஷாலின் 'மார்க் ஆண்டனி' படப்பிடிப்பு தளத்தில் நடந்த பெரும் விபத்து; வைரலாகும் வீடியோ

நடிகர் விஷால் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் படம் தான் 'மார்க் ஆண்டனி'.

சிறுநீரக கல் காரணமாக, நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி

இளைய திலகம் நடிகர் பிரபு, சிறுநீரக கல் பிரச்சனை காரணமாக இரு தினங்களுக்கு முன்னர் (பிப்.,20) கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நடிகை ஸ்ரீதேவியின் நினைவு நாளுக்கு, அவரது மகள் ஜான்வி கபூர் இட்ட நெகிழ்ச்சியான பதிவு

தமிழ்நாட்டில் பிறந்து, இந்தியாவின் முன்னணி நடிகையாக வலம்வந்த, நடிகை ஸ்ரீதேவியின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள், இந்த வாரம் வரவுள்ளது.

மும்பையில் நடிகர் சித்தார்த்துடன் உணவருந்திய அதிதி ராவ்; இணையத்தில் வைரலாகும் வீடியோ

நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ்வும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கபட்ட நிலையில், தற்போது, அவர்கள் இருவரும், மும்பையில் ஒரு ஹோட்டலில், ஒன்றாக உணவருந்த சென்ற வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனுஷ்காவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்

நடிகை அனுஷ்காவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு, மீண்டும் நடிக்க வருகிறார் மேக்னா ராஜ்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு, 'காதல் சொல்ல வந்தேன்', 'உயர்திரு 420', 'நந்தா நந்திதா' போன்ற படங்களின் மூலம் பரிச்சயமானவர் மேக்னா ராஜ்.

மூன்றாவது தலைமுறை நடிகையாக சாதித்து காட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் திரையுலகில், திறமையான நடிகை என்றால், அது ஐஸ்வர்யா ராஜேஷ் தான், என அனைவரும் ஒத்துக்கொள்ளும் அளவிற்கு, தனது நேர்த்தியான நடிப்பாலும், சிறந்த கதை தேர்வாலும், தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

திடீரென சென்னைக்கு திரும்பிய லியோ படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா

'லியோ' படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரஹம்சாவின் தாயார், திடீரென காலமானதால், அவர் சென்னை விரைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹிப்ஹாப் ஆதியின் 'வீரன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகி வரும் வீரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், இன்று வெளியானது. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், வரும் கோடை விடுமுறையின் போது திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

மறைந்த நடிகர் மயில்சாமிக்கு நேரில் அஞ்சலி செலுத்திய ரஜினி

முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி, நேற்று(பிப்.,19) அதிகாலை மாரடைப்பால் காலமானார். அவரின் திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பலரும் அவரின் இறப்பிற்கு அஞ்சலி செலுத்திய நிலையில், இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அவரது பூதவுடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

ஒரு படத்திற்காக அதிகம் மெனக்கெட்ட கதாபாத்திரம் எது: டிவிட்டரில் வைரலாகும் கேள்வி

சமீபத்தில், ட்விட்டரில் ஒரு பயனர், 'இந்திய திரைப்படங்களில், ஒரு கதாபாத்திரத்திற்காக மிகவும் மெனக்கெட்டதாக நீங்கள் எந்தப் படத்தைக் கருதுகிறீர்கள்?', என்ற கேள்வியை பதிவிட்டு இருந்தார்.

ரஜினி முதல் கமல் வரை: ரசிகர்கள் இயக்கிய படங்களின் ஒற்றுமை

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள், தங்கள் ரசிகர்களை மனதில் வைத்து தான் படங்களை தேர்வு செய்கின்றனர். ஆனால், அந்த ரசிகனே, விருப்பமான ஹீரோவை டைரக்ட் செய்ய நேர்ந்தால்?

நடிகர் மோகன்லால் வீட்டில் வருமானவரித்துறை விசாரணை எனத்தகவல்

மலையாள தயாரிப்பாளர் ஆன்டனி பெரும்பாவூர் மற்றும் சிலரின் மீது எழுந்த வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக, நேற்று நடிகர் மோகன்லாலின் இல்லத்திற்கு சென்று விசாரணை நடித்தியுள்ளார், வருமான வரித்துறை அதிகாரிகள்.

கர்நாடகாவில் பிறந்து, தென்னிந்திய திரையுலகத்தை ஆளும் நடிகைகள்

கர்நாடகாவில் பிறந்து, எந்த ஒரு பின்புலனும் இன்றி, தற்போது, இந்திய சினிமாத்துறையில் ஆளுமை செலுத்தும், சில அழகிய, திறமையான நடிகைகளை பற்றி காண்போம்: