கோலிவுட்: செய்தி

தொடர்ந்து தெலுங்கு பட இயக்குனர்களை தேர்வு செய்யும் தமிழ் பட நடிகர்கள்: ஓர் பார்வை 

சமீபகாலமாக கோலிவுட்டில் தற்போது ஒரு புதிய ட்ரெண்ட் உருவாகி வருகிறது. முன்னணி திரைப்பட நடிகர்கள் பலரும், தெலுங்கு திரையுலக இயக்குனர்களை தேர்வு செய்கிறார்கள்.

கஸ்டடி படத்திற்கு வெங்கட் பிரபு குழு வெளியிட்டிருக்கும் புதிய ப்ரோமோ, வைரலாகிறது 

கோலிவுட்டில் இருக்கும் இளம்தலைமுறை இயக்குனர்களில் வெங்கட் பிரபுவிற்கு நிச்சயம் இடம் உண்டு. அவர், தற்போது தெலுங்கு நடிகரும், சமந்தாவின் முன்னாள் கணவருமான நாகசைதன்யாவை வைத்து 'கஸ்டடி' என்ற படத்தை இயக்கி உள்ளார்.

21 Apr 2023

விக்ரம்

பொன்னியின் செல்வன் பட விழாவிற்கு 21 லட்ச ரூபாய்க்கு வாட்ச் அணிந்து வந்த விக்ரம்

பொன்னியின் செல்வன் 2 படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கோவை, சென்னை என தொடங்கிய 'சோழா டூர்', டெல்லி, கொச்சின் என சென்று கொண்டிருக்கிறது.

பிரபல தயாரிப்பு நிறுவனம் ஏவிஎம் லோகோ உருவான கதை 

பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம், மூன்று தலைமுறைக்கும் மேலாக படதயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி, மற்ற மொழிகளிலும் திரைப்படங்களை தயாரித்துள்ளனர்.

பிக்பாஸ் ஷெரின் திருமணத்தை அறிவித்தார் - எப்போது? 

கோலிவுட் சினிமாவில் 2௦௦௦ தொடக்கத்தில், ஒரே படத்திலேயே லட்சகணக்கான ரசிகர்களின் கனவுக்கன்னி ஆனார் நடிகை ஷெரின்.

மாத சந்தா செலுத்தாததால், ட்விட்டரில் ப்ளூ டிக்-ஐ இழந்த கோலிவுட் பிரபலங்கள்

ட்விட்டர் நிறுவனத்தின் CEOவாக பதவி ஏற்ற பின்பு பல சர்ச்சையான மாற்றங்களை கொண்டுவந்தார் எலான் மஸ்க்.

என் காதலை பலரிடம் சொல்லியிருக்கிறேன் - திருமணம் பற்றி பேசிய நடிகை ஹனி ரோஸ் 

மலையாள சினிமா நடிகையான ஹனி ரோஸ் கோலிவுட் சினிமாவில் ஜீவா நடிப்பில் சிங்கம் புலி படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தார்.

'புஷ்பா' படக்குழுவிற்கு வந்த சோதனை; வருமானவரி துறையை தொடர்ந்து, அமலாக்க துறையும் சோதனை 

சென்ற ஆண்டு, பான் இந்தியா படமாக வெளியாகி, பெறும் வெற்றி பெற்ற திரைப்படம், 'புஷ்பா'.

பிரபல இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ராஜிவ் மேனன் பிறந்தநாள்; அவரை பற்றி சில தகவல்கள் 

கோலிவுட்டின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் ராஜிவ் மேனன்.

19 Apr 2023

த்ரிஷா

"குஷ்பு காதலை மறுத்திருந்தால், என்னோட நெக்ஸ்ட் சாய்ஸ் இவர்தான்": சுந்தர் சி

கோலிவுட்டின் பிரபல இயக்குனர் சுந்தர்.சி சமீபத்தில் ஒரு பிரபல ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். அதில் தனது படங்களில் நடித்த ஹீரோயின்கள் பற்றி கேட்கப்பட்டது.

மெகா கூட்டணியில் இணைந்த நடிகை அதிதி ஷங்கர்! 

கோலிவுட் சினிமாவில் விருமன் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர்.

இந்த வாரம் எந்த திரைப்படங்கள் திரைக்கு வருதுன்னு தெரியுமா?

சென்ற வாரம், தமிழ் புத்தாண்டை ஒட்டி, பல பெரிய பட்ஜெட் தமிழ் திரைப்படங்கள் திரைக்கு வந்ததை அடுத்து, சில சிறிய பட்ஜெட் படங்கள் இந்த வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தெலுங்கு ரசிகர்கள் விமர்சிப்பது குறித்து மணிரத்னம் 'நச்' பதில்

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம், வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது. வரும் ஏப்ரல் 28 அன்று, திரையரங்குகளில் வெளியாகப்போகிறது.

'விமானம்' திரைப்படத்தில் உடல் ஊனமுற்றவராக நடிக்கும் சமுத்திரக்கனி

பிரபல நடிகர் சமுத்திரக்கனி, தெலுங்கு பட இயக்குனர் சிவா பிரசாத் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'விமானம்'.

4 ஆண்டுக்கு பின் வெளிவரும் நடிகர் சித்தார்த்தின் டக்கர் படம்! டீசர் வெளியீடு

கோலிவுட் சினிமாவில் கடந்த 2003-ஆம் ஆண்டில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தான் சித்தார்த்.

செக் மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு அபராதம் விதித்த நீதிமன்றம் 

கோலிவுட்டில், எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தும் வெகுசில நடிகர்களில், விமலும் ஒருவர்.

ரசிகர்களுக்கு வீட்டில் பிரியாணி விருந்து வைத்த சிம்பு - வைரல் வீடியோ! 

கோலிவுட் முன்னணி நடிகரான சிலம்பரசன் சென்னையில் உள்ள தனது வீட்டில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசி அவர்களுக்கு பிரியாணி விருந்து வைத்து பரிமாறியுள்ளார்.

சோழ தலைநகரான தஞ்சைக்கு போகாதது ஏன்? விளக்கம் தந்த பொன்னியின் செல்வன் குழு 

'பொன்னியின் செல்வன்', சோழ வரலாற்றையும், குறிப்பாக ராஜராஜ சோழரின் மகத்துவத்தை பற்றியும் கூறும் ஒரு தமிழ் வரலாற்று புதினம். அதை தமிழ் திரைப்படமாக உருவாக்க பலரும் முயன்று தோற்றுள்ளனர்.

18 Apr 2023

லைகா

பொன்னியின் செல்வன் படத்தில் உருவான மத சர்ச்சைகளுக்கு பதிலளித்த மணிரத்னம் 

லைகா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கீஸ்சும் இணைந்து தயாரித்த திரைப்படம் பொன்னியின் செல்வன்.

மன உளைச்சலில் உள்ளேன்: பிச்சைக்காரன் 2 தடைக்கு விஜய் ஆண்டனி வேதனை! 

கோலிவுட் சினிமாவின் நடிகரான விஜய் ஆண்டனி இயக்கி தயாரித்துள்ள படம் தான் பிச்சைக்காரன் 2.

சமந்தா சினிமாவில் நீடிப்பதற்காக 'மலிவான' செயல்களில் ஈடுபடுகிறார்: தயாரிப்பாளர் சிட்டிபாபு 

"நடிகை சமந்தா ரூத் பிரபுவின் சினிமா வாழ்க்கை முடிந்தது", என தெலுங்கு படவுலகில் மூத்த தயாரிப்பாளர் சிட்டிபாபு ஒரு பேட்டியில் கூறியுள்ளது, ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை இலியானா கர்ப்பமா? குழப்பத்தில் நெட்டிஸன்கள்

பிரபல கோலிவுட் மற்றும் பாலிவுட் நடிகை இலியானா டி குரூஸ், இன்று(ஏப்ரல் 18) தனது சமூகவலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை இட்டார்.

எஸ்.ஜே.சூர்யாவுக்காக மார்க் ஆண்டனி படக்குழுவினர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்! வைரல் வீடியோ

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகரான விஷால் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார்.

சித்தார்த் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது சித்தா திரைப்பட போஸ்டர்

நடிகர் சித்தார்த்தின் பிறந்தநாளான இன்று, அவரின் நடிப்பில் உருவாகி வரும் ஒரு புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்டுள்ளனர்.

சின்ன கலைவாணர் விவேக்கின் 2ஆம் ஆண்டு நினைவு நாள்

கோலிவுட்டின் பிரபல நகைச்சுவை நடிகரான பத்மஸ்ரீ விவேக் மறைந்து இன்றுடன் இரண்டாண்டுகள் ஆகிறது.

17 Apr 2023

த்ரிஷா

குந்தவைக்கும், அருள்மொழிக்கும், ட்விட்டர் நிறுவனம் வைத்த ஆப்பு

தற்போது பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில், அதை விளம்பரப்படுத்த படக்குழுவினர், குறிப்பாக நடிகை த்ரிஷா மற்றும் ஜெயம் ரவி, ட்விட்டரில் தங்களது பெயரை மாற்றியுள்ளனர்.

800 படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியானது! ஹீரோ யார் தெரியுமா? 

இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருந்தார்.

17 Apr 2023

விக்ரம்

நடிகர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு, தங்கலான் மேக்கிங் வீடியோ வெளியானது

இன்று 'சீயான்'விக்ரமின் பிறந்தநாள். அவரது ரசிகர்கள், அவரின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிவரும் வேளையில், தற்போது அவர் நடித்து வரும் 'தங்கலான்' திரைபடக்குழுவினர், அந்த படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

நான் அழகு என்று உறுதியாக நம்ப பல ஆண்டுகள் ஆனது - பிரபல பாலிவுட் நடிகை

நடிகைகள், மாடலிங் அழகிகள் என்றாலே, பளபளப்பான சருமம், வெள்ளை நிற சருமம், வடிவான உடலமைப்பு என்று பொதுவான சில விஷயங்கள் கூறப்படுகிறது.

17 Apr 2023

விக்ரம்

'சீயான்' விக்ரம் பிறந்தநாள் இன்று: அவரின் பிரமிப்பூட்டும் நடிப்பில் வெளியான சில திரைப்படங்கள்

'சீயான்' விக்ரம் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் விக்ரமின் பிறந்தநாள் இன்று.

பிரபல வில்லன் நடிகர் 'நிழல்கள்' ரவியின் பிறந்தநாள் 67வது இன்று 

கோலிவுட்டின் பிரபல வில்லன் நடிகர் 'நிழல்கள்' ரவி. இன்று அவரது 67வது பிறந்தநாள் இன்று. ரவிச்சந்திரனாக பிறந்த ரவி, கோவையில் தனது கல்லூரி படிப்பை முடித்ததும், சினிமாவின் மீது கொண்ட காதலால், திரைப்படங்களில் வாய்ப்பு தேட சென்னை வந்தார்.

கோலிவுடில் பெற்றோர்கள் வழியில், சினிமா துறைக்குள் நுழைந்த ஸ்டார் கிட்ஸ்

பாலிவுட் திரைவுலகில் சமீப காலங்களில், நெபொடிசம் என்ற வார்த்தை அடிக்கடி உபயோகிக்கப்படுகிறது.

தமிழ் திரைப்படங்களில் ஒரு ரவுண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு காணாமல் போன நடிகைகள் 

கோலிவுட்டில் பெரிதாக ரசிகர்களின் வரவேற்பை பெற்று, 'அடுத்த கனவுகன்னியாக ஒரு பெரிய ரவுண்டு வருவார்' என மிகவும் எதிர்பார்த்து, ஒரே படத்தோடு காணாமல் போன நடிகைகள் பற்றிய அதிகம்.

கே.ஜி.எஃப் 2 ஓராண்டு நிறைவு - மூன்றாம் பாகத்திற்கான ஹிண்ட் வீடியோ வெளியீடு! 

கன்னடத்தில் எடுக்கப்பட்ட கே ஜி எஃப் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி செம்ம ஹிட் அடித்தது.

புதுப்பட அறிவிப்புடன் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறிய சந்தானம்

கோலிவுட்டில் பேய் படத்திற்கு இன்னும் மவுசு இருக்கிறது போலும்.

சூது கவ்வும் படத்தின் 2ம் பாகம் - ஹீரோ யார் தெரியுமா? 

கடந்த 2013-ஆம் ஆண்டு, நலன் குமாரசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதியின் வித்தியாசமான நடிப்பில் வெளியாகி வெற்றிகண்ட திரைப்படம் தான் 'சூது கவ்வும்'.

13 Apr 2023

லைகா

Cholas are back: ஏப்ரல் 16 மாலை, கோவையில் துவங்கும் பொன்னியின் செல்வன் 2 ப்ரோமோஷன்

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான வேலைகளை துவங்கிவிட்டதாக லைகா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் அறிவித்துள்ளது.

13 Apr 2023

சென்னை

"நாங்க பாத்துகிறோம்..நீங்க ஒடம்ப பாத்துக்கோங்க ஆன்ட்டி": குட்டி பத்மினிக்கு நக்கலாக பதிலளித்த அபிராமி

பாலியல் தொல்லை தருவதாக, சென்னை கலாக்ஷேத்ரா கல்லூரி ஆசிரியர்கள் மீதும், நடவடிக்கை எடுக்காத நிர்வாகத்தின் மீதும், அக்கல்லூரியின் மாணவிகள் புகார் அளித்த நிலையில், அந்த கல்லூரியின் முன்னாள் மாணவியும், நடிகையுமான அபிராமி, ஆசிரியர்கள் தரப்பில் இருக்கும் நியாயத்தையும் கேட்க வேண்டும் என்று கூறி இருந்தார்.