கோலிவுட்: செய்தி
நடிகராக அறிமுகமாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சகோதரர் சத்திய நாராயணா ராவ்!
தென் இந்திய திரை உலகில் சூப்பர் ஸ்டாராக விளங்கும் நடிகர் ரஜினிகாந்த்தின் சகோதரர் சத்திய நாராயணா ராவ் சினிமாவில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரசிகர்களின் சாக்லேட் பாய் என்றழைக்கப்படும் நடிகர் மாதவனின் பிறந்தநாள்!
மாதவனின் பிறந்தநாள் இன்று! 'அலைபாயுதே' படத்தில் தொடங்கிய மாதவனின் சினிமா பயணம் 23 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக தொடர்கிறது.
பாராட்டுகளை அள்ளும் விஜய் ஆண்டனியின் உன்னத செயல்!
இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், தற்போது இயக்குனர் என பல அவதாரங்களை எடுத்து வரும் விஜய் ஆண்டனி, சென்ற மாதம் 'பிச்சைக்காரன் 2' படத்தை வெளியிட்டார். அந்த படத்தை இயக்கி, நடித்திருந்தது அவரே.
"இதுவரைக்கும் அது போன்ற படங்கள் பண்ணல.. ": டக்கர் படம் குறித்து நடிகர் சித்தார்த் பெருமிதம்
'பாய்ஸ்' திரைப்படம் மூலம் 'சாக்லேட் பாய்' என பெண்களால் கொண்டாடப்பட்டவர் நடிகர் சித்தார்த்.
கவிஞர் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என சின்மயி முதலமைச்சருக்கு கேள்வி
கோலிவுட்டின் பிரபல பாடகி சின்மயி முன்னர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு பதிவு செய்திருந்தார்.
சாகுந்தலம் படத்தின் ஆடை வடிவமைப்பாளரான 'நீதா லுல்லா'க்கு கேன்ஸ் திரைப்படவிழாவில் விருது!
சமீபத்தில், சமந்தா நடிப்பில், குணசேகரின் இயக்கத்தில் வெளியான புராண காதல் கதையான 'சாகுந்தலம்' திரைப்படத்தின் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்த நீதா லுல்லா கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது பெற்றுள்ளார்.
மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி வெளியானது!
கோலிவுட்டில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகி பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர் உதயநிதி ஸ்டாலின்.
தமிழ் சினிமாவில் குடும்பங்கள் கொண்டாடும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் பிறந்தநாள்!
தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 1958 மே 30ம் தேதி பிறந்தவர் கே.எஸ்.ரவிக்குமார்.
நடிகை நவ்யா நாயர் மருத்துவமனையில் அனுமதி!
தமிழ் சினிமாவில் 'அழகிய தீயே', 'மாய கண்ணாடி' போன்ற படங்களில் நடித்தவர் மலையாள படவுலக நடிகை நவ்யா நாயர்.
அடுத்து வாரம் திருமணம்..கார் விபத்தில் சிக்கிய 'எங்கேயும் எப்போதும்' நடிகர்
தமிழில் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'எங்கேயும் எப்போதும்'. இந்த திரைப்படத்தில், ஜெய், அஞ்சலி, அனன்யா மற்றும் ஷர்வானந்த் ஆகியோர் நடித்திருந்தனர்.
நடிகர் ரிச்சர்ட் ரிஷிக்கு, 'பிக் பாஸ்' யாஷிகாவுடன் காதலா?
நடிகர் அஜித்தின் மைத்துனரும், நடிகை ஷாலினி மற்றும் நடிகை ஷாமிலியின் அண்ணனுமான ரிச்சர்ட் ரிஷி, ஆரம்பத்தில் ஒரு சில படங்களை நடித்திருந்தாலும், அவரை பரவலாக அறிய செய்த திரைப்படம், இயக்குனர் மோகன்.ஜி இயக்கிய திரௌபதி திரைப்படம் தான்.
தொடர்ந்து உயரும் தளபதி விஜய்யின் Salary க்ராஃப்: ஒரு பார்வை
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய்.
அஜித், விஜய் இருவரையும் வைத்து இயக்கிய இயக்குனர்களின் பட்டியல்!
கோலிவுட்டில் தல அஜித் மற்றும் தளபதி விஜய் நம் மத்தில் பிரபலமான நடிகர்கள். இவர்களுடன் பணியாற்ற இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கூட பல வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இருவருடனும் பணியாற்றிய இயக்குனர்களின் பட்டியலை காணலாம்.
கவின்- டான்ஸ் மாஸ்டர் சதிஷ் -அனிருத் இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் துவங்கியது
டான்ஸ் மாஸ்டர் சதிஷ் கோலிவுட்டில் பிரபலமானவர். பல பாடல்களுக்கு நடனம் அமைத்தது மட்டுமின்றி, ஒரு சில படங்களில் துணை வேடங்களிலும், காமெடி வேடங்களிலும் நடித்திருந்தார்.
தமிழ் திரையுலகின் நகைச்சுவை அரசி 'ஆச்சி' மனோரமாவின் பிறந்தநாள் இன்று!
யதார்த்த நடிப்பால் 55 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் திரையுலகை ஆட்சி செய்தவர் 'ஆச்சி' மனோரமா. இன்று அவரின் பிறந்தநாள்.
40 ஆண்டுகளுக்கு மேல் காமெடி திரையுலகை கட்டியாண்ட கவுண்டமணியின் பிறந்தநாள்!
கோலிவுட்டின் மறக்க முடியாத நடிகர்களில் கவுண்டமணியும் ஒருவர்.
'துபாய் காதலனை' குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ்
கோலிவுட்டின் முன்னணி நடிகைகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
நடிகர் சரத் பாபு உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் நடிகர் ரஜினிகாந்த்!
உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இயற்கை எய்திய நடிகர் சரத் பாபுவின் உடல், சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
நடிகர் சரத்பாபுவின் உடல், சென்னைக்கு கொண்டு வரப்பட்டது!
நடிகர் சரத்பாபு, தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சுமார் 200 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
பழம்பெரும் நடிகர் சரத்பாபு காலமானார்
கோலிவுட்டின் பழம்பெரும் நடிகர் பிரபல நடிகர் சரத்பாபு இன்று காலமானார். அவருக்கு வயது 71.
மூடப்பட்ட பழமையான திரையரங்கை வாங்கிய நயன்தாரா
தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான நயன்தாரா, தற்போது திரையரங்கு பிசினஸ் தொடங்குவதற்காக சென்னையில் தனது முதல் சொத்தை வாங்கியுள்ளார்.
சாந்தனுவின் 'ப்ளூ ஸ்டார்' திரைப்படத்தின் ஆந்தம் வெளியீடு
கிரிக்கெட்டினை மையமாக கொண்டு பல தமிழ் திரைப்படங்கள் வெளியாகி வெற்றியினை பெற்றுள்ளது.
'கண்ணனே கண்ணே' என நம்மை வசீகரித்த பாடகர் சித் ஸ்ரீராமின் பிறந்தநாள்
தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட பாடகர் சித் ஸ்ரீராம், வளர்ந்தது அமெரிக்காவில்.
நடிகர் பசுபதியின் பிறந்தநாள்: அவர் நடிப்புத்திறமையை வெளிக்காட்டிய சில படங்கள்
கோலிவுட்டின் வெர்சடைல் நடிகர் பசுபதி. வில்லன், குணச்சித்திரம், காமெடி என எந்த கதாபாத்திரைத்தை தந்தாலும், அதில் முத்திரையை பதிக்கும் நபர் பசுபதி.
ரசிகனுக்காக பதறிய ரஷ்மிகா; வைரலாகும் வீடியோ
கன்னட திரையுலகில் அறிமுகமாகி, டோலிவுட், கோலிவுட் தற்போது பாலிவுட் என இந்தியாவின் 'நெஷனல் கிரஷ்' என ரசிகர்களால் குறிப்பிடப்படுபவர் ரஷ்மிகா மந்தனா.
அச்சுஅசலாக அப்பாவை போலவே இருக்கும் இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன்!
இசையமைப்பாளர் வித்யாசாகர் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
லைகா நிறுவனத்தில் ரெய்டு: அன்றே கணித்த ரா.பார்த்திபன்
கோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தில் நேற்று(மே.,16) அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர்.
ரஜினிகாந்த் முதல் ரிஷப் ஷெட்டி வரை: போராடி சாதித்து காட்டிய நடிகர்கள்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதல், காந்தாரா படத்தின் நாயகன் ரிஷப் ஷெட்டி வரை, தற்போது கோலோச்சி கொண்டிருக்கும் நடிகர்கள் பலரும், எந்தவித பின்புலமும் இன்றி, தங்கள் சொந்த முயற்சியாலேயே பெரிதாக சாதித்துள்ளனர்.
பாகுபலியில் நடந்த மாற்றம்: ஸ்ரீதேவிக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன்!
இந்த ஆண்டின் ஆஸ்கார் விருதின் பரிந்துரைப்பு பட்டியலில் இடம்பெற்று, இறுதி போட்டி வரை சென்ற திரைப்படம் RRR.
நடிகை கீர்த்தி சுரேஷின் காதலர் இவரா? வைரலாகும் புகைப்படம்
கோலிவுட் நடிகை கீர்த்தி சுரேஷிற்கு விரைவில் திருமணம் எனவும், அவரின் பள்ளி தோழன் ஒருவரை காதலிக்கிறார் எனவும் வதந்திகள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளது.
லைகா நிறுவனங்களில் அமலாக்கப்பிரிவினர் சோதனை
கோலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனம் லைகா நிறுவனத்தை நிறுவியவர் சுபாஸ்கரன்.
'உன் சமயலறையில்' முதல் 'ராட்சஸ மாமனே' வரை வரிகளால் நம்மை கவர்ந்த பாடலாசிரியர் கபிலன் பிறந்தநாள்
புதுச்சேரியில் பிறந்த கபிலன், வளர்ந்தது சென்னையின் வியாசர்பாடியில் தான்.
விஜய்-வெங்கட் பிரபு-யுவன் கூட்டணி உருவாக போகிறதா? இணையத்தில் பரவும் தகவல்
நடிகர் விஜய் தற்போது 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். அவரின் 70-வது படத்தை, சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிக்க போகிறது என சென்ற வாரம் செய்திகள் வெளியான நிலையில், இன்று 'தளபதி 68' திரைப்படத்தை இயக்கபோவது வெங்கட் பிரபு என்ற செய்தி பரவிவருகிறது.
உடல் நலம் தேறி வருவதாக பாடகி பாம்பே ஜெயஸ்ரீ ட்வீட்
கர்நாடக இசை கலைஞரும், பாடகியுமான பாம்பே ஜெயஸ்ரீ கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இசை நிகழ்ச்சி மற்றும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இங்கிலாந்து நாட்டின் லிவர்பூல் நகருக்கு சென்றுள்ளார்.
அன்னையர் தினத்தன்று குட் நியூஸ் சொன்ன நடிகை அபிராமி
'வானவில்' படத்தின் மூலமாக கோலிவுட்டிற்கு அறிமுகமானவர் அபிராமி.
மீண்டும் மணிரத்னம் படத்தில் இணைய போகிறார்களா விக்ரமும், ஐஸ்வர்யா ராயும்?
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய், அறிமுகம் ஆனது இயக்குனர் மணிரத்தினதுடைய 'இருவர்' திரைப்படத்தில் தான்.
மீண்டும் மாதவனுடன் இணையும் ஜோதிகா, ஆனால் தமிழ் படத்தில் அல்ல!
நடிகை ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்தபின்னர் திரையுலகை விட்டு சற்று ஒதுங்கி இருந்தார்.
'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தில் நடித்த அடா ஷர்மாவிற்கு விபத்து
இந்த மாத துவக்கத்தில் வெளியான திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'.
சினிமாவுலகில் தன்னை அவமதித்தவர்களை ஒதுக்கிய நடிகர் அஜித்
அஜித், அஜித்குமார், 'அல்டிமேட் ஸ்டார்' அஜித், தற்போது 'தல' அஜித் என ரசிகர்கள் கொண்டாடி வரும் இந்த நடிகர், தானே சுயமாக உழைத்து முன்னேறியவர்.
21 ஆண்டுகள் திரையுலக பயணத்தில் தனுஷ்: அவர் அபார நடிப்பில் வெளியான சில படங்கள்
'நடிப்பு அசுரன்' என்று 'இயக்குனர் இமயம்' பாரதிராஜாவே புகழாரம் சூட்டிய நடிகர், தனுஷ்.