NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / நடிகர் ரிச்சர்ட் ரிஷிக்கு, 'பிக் பாஸ்' யாஷிகாவுடன் காதலா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    நடிகர் ரிச்சர்ட் ரிஷிக்கு, 'பிக் பாஸ்' யாஷிகாவுடன் காதலா?
    ரிச்சர்ட் ரிஷிக்கு, யாஷிகாவுடன் காதலா? வைரலாகும் ரிஷியின் இன்ஸ்டா பதிவு

    நடிகர் ரிச்சர்ட் ரிஷிக்கு, 'பிக் பாஸ்' யாஷிகாவுடன் காதலா?

    எழுதியவர் Venkatalakshmi V
    May 29, 2023
    10:51 am

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் அஜித்தின் மைத்துனரும், நடிகை ஷாலினி மற்றும் நடிகை ஷாமிலியின் அண்ணனுமான ரிச்சர்ட் ரிஷி, ஆரம்பத்தில் ஒரு சில படங்களை நடித்திருந்தாலும், அவரை பரவலாக அறிய செய்த திரைப்படம், இயக்குனர் மோகன்.ஜி இயக்கிய திரௌபதி திரைப்படம் தான்.

    45 வயதை கடந்த நடிகர் ரிச்சர்ட்டுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    ஆரம்ப காலத்தில் ஒரு லவ் பிரேக்-அப் ஏற்பட்டதாகவும், அதன் பிறகு அவர் திருமணம் செய்ய இஷ்டமில்லாமல் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

    இந்நிலையில், ரிச்சர்டின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நடிகை யாஷிகாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

    ஏதோ ஒரு இரவு நேர பார்ட்டியில் எடுத்தது போல இருக்கும் அந்த புகைப்படத்தை பார்த்ததும், யாஷிகாவின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    Instagram அஞ்சல்

    வைரலாகும் ரிச்சர்டின் பதிவு 

    Instagram post

    A post shared by richardrishi on May 29, 2023 at 10:46 am IST

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நடிகர் அஜித்
    கோலிவுட்
    வைரல் செய்தி
    வைரலான ட்வீட்

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    நடிகர் அஜித்

    24 மணி நேரத்தில் யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட தென்னிந்திய படங்களின் டிரெய்லர் பட்டியல் இதோ! யூடியூப் வியூஸ்
    29 வருடங்களுக்கு பிறகு 'அஜித் 62'வில் இணையும் அஜித் -அரவிந்த்சாமி கூட்டணி திரைப்பட அறிவிப்பு
    தென்னிந்தியாவின் பிரபலமானவர் பட்டியலில் நடிகர் சூர்யா முதலிடம்! நடிகர் சூர்யா
    'வேதாளம்' ரீமேக்கில் நடிக்கும் சிரஞ்சீவி; இணையத்தை கலக்கும் அவரின் புதிய கெட்டப் வைரல் செய்தி

    கோலிவுட்

    இயக்குனர்-நடிகர் T.ராஜேந்தரின் பிறந்தநாள்: அவரை பற்றி சில சுவாரசிய தகவல்கள் பிறந்தநாள்
    'டெஸ்ட்': 19 ஆண்டுகள் கழித்து  மாதவனுடன் மீண்டும் இணையும் மீரா ஜாஸ்மின் திரைப்பட அறிவிப்பு
    இந்த வாரம் திரையரங்கில் வெளியாகவிருக்கும் திரைப்படங்களின் பட்டியல்  திரைப்பட வெளியீடு
    நடிகை வனிதா மகன் வெளியிட்ட புகைப்படம் - இணையத்தில் வைரல்!  வைரல் செய்தி

    வைரல் செய்தி

    உணவகத்தில், உங்கள் ஃபேவரைட் உணவிற்கு, உங்கள் பெயரை சூட்டினால் எப்படி இருக்கும்! ட்ரெண்டிங் வீடியோ
    இங்கிலாந்து அரசர் முடிசூட்டு விழாவிற்கு கோலாகலமாக தயாராகும் மும்பை டப்பாவாலாக்கள் மும்பை
    மகளிர் இலவச பேருந்து காரணமாக பேருந்துகள் நிறுத்தப்பட்டது! தென்காசி ஆட்சியர் பரபரப்பு பேச்சு!  தென்காசி
    இயக்குனரும், நடிகருமான மனோபாலா கடைசியாக பகிர்ந்த புகைப்படம் வைரல்  தமிழ் திரைப்படங்கள்

    வைரலான ட்வீட்

    அண்ணனுக்கு ஒரு நீல கலர் சட்ட பார்சல்! வாழ்க்கை
    21 Years of Gemini: 'ஓ போடு' நாஸ்டால்ஜியா, விக்ரமின் ஸ்பெஷல் பதிவு விக்ரம்
    2,500 கிலோ அரிசியில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட சோனுசூட் உருவப்படம்! வைரல்  பாலிவுட்
    நயன், மாதவன், சித்தார்த்தின் புத்தம் புதிய கூட்டணி - வைரலாகும் டெஸ்ட் மோஷன் போஸ்டர் நயன்தாரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025