Loading...

மோகன் ஜி: செய்தி

14 Oct 2026
• திருநங்கை

திருநங்கைகள் குறித்து கருத்து: மோகன் ஜி பேச்சுக்கு கார்த்திக் சுப்பராஜ் கண்டனம்

திருநங்கைகளை மையப்படுத்தி வெளியாகி வெற்றிபெற்றுள்ள டோரதி திரைப்படத்தை முன்னிட்டு நடைபெற்ற ஊடக விவாதத்தில், இயக்குநர் மோகன் ஜி திருநங்கைகள் குறித்துப் பேசிய விதம் அருவருக்கத்தக்கது என்றும், அது உளவியல் ரீதியான வன்முறை என்றும் பிரபல திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் மிகக் காட்டமாக விமர்சித்துள்ளார்.

விஜய்யின் 'தெறி' ரீ-ரிலீஸ் மீண்டும் ஒத்திவைப்பு! சிறு படங்களுக்காக தயாரிப்பாளர் தாணு எடுத்த அதிரடி முடிவு

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'தெறி' திரைப்படம், 10 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி மீண்டும் திரையரங்குகளில் வெளியாக இருந்தது.

28 Feb 2023
• கோலிவுட்

மூன்றாம் முறையாக ரிச்சர்டை நாயகனாக்கும் மோகன்.ஜி

தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'பகாசூரன்' படத்தை தொடர்ந்து, மோகன்.ஜி அடுத்த படத்தை இயக்க தயாராகி வருகிறார்.

'தலைகீழாக தொங்கிய ஷாட்டின் போது, எனக்கு பீரியட்ஸ்': 'பகாசுரன்' சசிலயா பேட்டி

மோகன்.ஜி இயக்கத்தில், செல்வராகவன் மற்றும் 'நட்டி' நட்ராஜ் நடிப்பில் சென்ற வாரம் வெளியான திரைப்படம் 'பகாசுரன்'.

13 Feb 2023
• கோலிவுட்

பெண்களுக்கு அட்வைஸ் செய்த மோகன்.ஜி; 'பூமர் ஜி' என்று கலாய்த்து தள்ளும் நெட்டிஸன்கள்

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற சர்ச்சைக்குரிய படங்களை எடுத்தவர் மோகன்.ஜி.