கோலிவுட்: செய்தி

நடிகை அனிகா சுரேந்திரனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்; அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகர் அஜித்துடன் 'என்னை அறிந்தால்' படத்தில், குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை அனிகா சுரேந்திரன்.

'ராவண கோட்டம்' திரைப்பட எதிர்ப்புக்கு விளக்கம் அளித்த தயாரிப்பாளர் தரப்பு 

இயக்குனர் வெற்றி சுகுமாரன் இயக்கத்தில், சாந்தனு நடித்த 'ராவண கோட்டம்' என்ற திரைப்படம், நாளை (மே 12.,) வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

கமல்ஹாசனின் மகள்களை கடத்த திட்டமா? மகாநதி படம் உருவாக காரணமாக இருந்த சம்பவம்

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1994-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மகாநதி'.

சாந்தனு நடிக்கும் 'ராவண கோட்டம்' திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரிக்கை!

விஜய்யுடன் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்திற்கு பெரிதாக எந்த வெற்றி படமும் அமையவில்லை சாந்தனு பாக்யராஜிற்கு.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி காதலித்த கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?

தமிழ் திரையுலகில் தற்போது பிரபலமாகி வரும் இளம் நடிகைகளில் ஐஸ்வர்யா லக்ஷ்மியும் ஒருவர்.

3,000 கோடி வசூல் செய்த பொன்னியின் செல்வன் 2 - ப்ளூ சட்டை மாறனின் நக்கல் பதிவு! 

தமிழ் சினிமாவில் மணிரத்தனம் இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான படம் தான் பொன்னியின் செல்வன்.

நடிகை தேவயானியின் மகள் +2வில் என்ன மார்க் தெரியுமா?

90'களில் கோலிவுட்டில் பிரபலமான ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை தேவயானி.

நடிகை வனிதா மகன் வெளியிட்ட புகைப்படம் - இணையத்தில் வைரல்! 

கோலிவுட்டில் நடிகை வனிதா விஜயகுமார் 1995-ம் ஆண்டில் விஜய் நடிப்பில் சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார். அதன் பின் பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த வாரம் திரையரங்கில் வெளியாகவிருக்கும் திரைப்படங்களின் பட்டியல் 

கடந்த இரு மாதங்களாக வரிசையாக பல தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகிக்கொண்டே இருக்கிறது. தற்போது கோடை விடுமுறை வேறு. அதனால், தொடர்ந்து வார இறுதியில் புதிய படங்கள், திரையரங்கிற்கு வந்த வண்ணம் உள்ளது.

'டெஸ்ட்': 19 ஆண்டுகள் கழித்து  மாதவனுடன் மீண்டும் இணையும் மீரா ஜாஸ்மின்

கோலிவுட்டின் எவெர்க்ரீன் சாக்லேட் பாய் மாதவனுடன் மூன்றாவது முறையாக இணைய போகிறார் மீரா ஜாஸ்மின்.

இயக்குனர்-நடிகர் T.ராஜேந்தரின் பிறந்தநாள்: அவரை பற்றி சில சுவாரசிய தகவல்கள்

கோலிவுட்டின் 'அஷ்டாவதானி' என புகழப்படுபவர் T.ராஜேந்தர்.

நடிகை சாய்பல்லவியின் பிறந்தநாள்: அவரின் நடிப்பில் வெளியான, வெளியாகப்போகும் படங்களின் பட்டியல்

கோலிவுட்டின் பிரபல நடிகை சாய்பல்லவி, 2015-இல் வெளியான 'ப்ரேமம்' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.

ரஜினிகாந்த் முதல் சமந்தா ரூத் பிரபு, படம் நஷ்டமடைந்தவுடன் சம்பளத்தை திருப்பி அளித்த நட்சத்திரங்கள்

சினிமாவை பொறுத்தவரை, வெளியாகும் அனைத்து படங்களும் வெற்றியடையும் நோக்கத்தோடுதான் எடுக்கப்படுகின்றன.

உழைச்சது எல்லாம் வீணாப்போச்சு! லைவ் வீடியோ கண்ணீர்விட்டு அழுத நடிகை சதா

தமிழ் சினிமாவில் கடந்த 2002 ஆம் ஆண்டில் வெளியான ஜெயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமனாவர் தான் சதா.

விஜய்யின் 68 வது பட அப்டேட் - மீண்டும் தெலுங்கு இயக்குனருடன் கைகோர்க்கிறாரா? கொந்தளிக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கதில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

வெங்கட் பிரபுவின் 'கஸ்டடி' ட்ரைலர் வெளியானது 

கோலிவுட்டின் வெர்சடைல் இயக்குனர்களில் ஒருவரான வெங்கட் பிரபு முதன்முறையாக தெலுங்கு திரையுலகில், 'கஸ்டடி' என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகவுள்ளார்.

பிச்சைக்காரன் 2 படத்தை வெளியிட அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம்! 

தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி நடித்துள்ளார்.

தடகள வீரர்களுக்கு நிதி உதவியளித்த விஷ்ணு விஷால் 

கோலிவுட்டின் இளம் நடிகர்களுள் விஷ்ணு விஷாலும் ஒருவர். இவர் சினிமா துறையை தேர்வு செய்வதற்கு முன்னர், மாநில அளவில் கிரிக்கெட் வீரராக இருந்துள்ளார்.

தள்ளிப்போகும் ஜவான் ரிலீஸ் தேதி; காரணம் இதுதானா?

கோலிவுட் இயக்குனர் அட்லீ, தற்போது பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து 'பதான்' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது பலரும் அறிந்திருப்பீர்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் திடீரென காலமான தமிழ் திரையுலகின் பிரபலங்கள்

தமிழ் திரையுலகிற்கு கடந்த ஆண்டு துயரம் மிகுந்த ஆண்டாகவே இருந்தது எனக்கூறலாம். பல திரையுலக ஜாம்பவான்கள், யாருமே எதிர்பார்க்காத நேரத்தில், மரணித்தது பலரால் இன்று வரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சரக்கு சாப்பிட்டால் சை டிஷ் சாப்பிடுங்க! மனோபாலா இறுதி ஊர்வலத்தில் சலசலப்பை ஏற்படுத்திய மன்சூர் அலிகான் 

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என பன்முகம் கொண்ட மனோபாலா கல்லீரல் பிரச்சினை காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நடிப்பு வேண்டாம், மாற்றுத்துறையைத் தேர்வு செய்த திரையுலக நட்சத்திரங்களின் உடன்பிறப்புகள்!

கோலிவுட்டில் ஒரு நடிகர் ஒரு சில வெற்றி படங்களில் நடித்து பிரபலமானதும், அவரின் உடன்பிறப்புகளும் அதே பாதையை தேர்வு செய்வது தான் வழக்கம். ஆனால், விதிவிலக்காக, வேறு தொழில்பாதையில் சென்று, அதில் வெற்றிகண்ட உடன்பிறப்புகளும் உண்டு. அவர்களை பற்றி சிறிய தொகுப்பு.

மறைந்த நடிகர் மனோபாலா கடைசியாக நடித்த படம்: வைரலாகும் புகைப்படங்கள் 

கோலிவுட்டின் பிரபல இயக்குனரும், நடிகருமான மனோபாலா, நேற்று (மே 3.,) அன்று மதியம் உயிரிழந்தார்.

அன்பு நிபந்தனையற்றதாக இருக்க வேண்டும்: திரைப்பட சர்ச்சைக்கு மத்தியில் ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட்

'தி கேரளா ஸ்டோரி' என்ற சர்ச்சைக்குரிய திரைப்படம் வெளியாகும் தருணத்தில் மதக்கலவரங்கள் நடக்க வாய்ப்புகள் இருப்பதாக உளவு துறை எச்சரித்திருக்கும் வேளையில், மதநல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் ஏ.ஆர்.ரஹ்மான், ட்விட்டரில் ஒரு விடியோவை பகிர்ந்துள்ளார்.

சரத்பாபு உயிரோடு தான் இருக்கிறார் - சகோதரி அளித்த விளக்கம்! 

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்த புகழ்பெற்ற நடிகரான சரத்பாபு உடல் நலக்குறைவால் காலமானதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது.

நடிகர் மனோபாலா மறைவு: முதல்வர் ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல் மற்றும் பலர் இரங்கல் 

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும், இயக்குனருமான மனோபாலா இன்று மதியம் காலமானார். அவருக்கு வயது 69.

PS -ல் நடித்த நடிகைகளை புகழ்ந்தது ஒரு குத்தமாயா?! விவாத மேடை ஆன ட்விட்டர் பதிவு

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானதுமுதல், சோஷியல் மீடியாக்களில் படத்தை குறித்து பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் 2 படத்தில் இடம்பெற்ற பாடல், இசை திருட்டில் உருவானதா?

கடந்த ஆண்டு, காந்தாரா தயாரிப்பாளர்கள் மீது, அதில் இடம்பெற்ற பாடல், 'தாய்க்குடம் பிரிட்ஜ்' என்ற தனியார் இசை குழு அமைத்த பாடலில் இருந்து திருடப்பட்டது என ஓர் வழக்கு தொடரப்பட்டது நினைவிருக்கலாம்.

03 May 2023

இந்தியா

கார் பைக்குகள் விற்கும் நிலைமை ஏற்பட்டது! மஞ்சிமா மோகன் தான் உதவினார்

தமிழ் சினிமாவின் 90ஸ் இன் பிரபலமான நடிகரான கார்த்திக்கின் மகனான கெளதம் கார்த்திக் மணிரத்னம் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டில் வெளியான கடல் திரைப்படத்தில் ஹீரோவாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

ஜி.வி. பிரகாஷுடன் முதன் முறையாக இணைந்த நடிகர் சிவகார்த்திகேயன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு! 

கோலிவுட் நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படமானது ஆகஸ்ட் 11 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

03 May 2023

விக்ரம்

தங்கலான் படப்பிடிப்பில் நடிகர் விக்ரமிற்கு காயம் - விலா எலும்பு முறிவு! 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் சினிமாவுக்காகவே தன் உடலை வருத்திக்கொண்டு நடிக்கும் நடிகர்களில் ஒருவர்.

இயக்குனர், நடிகர் மனோபாலா திடீர் மறைவு; திரையுலகம் அதிர்ச்சி 

கோலிவுட்டின் பிரபல இயக்குனரும் நடிகருமான மனோபாலா, இன்று, மே 3, சென்னையில் காலமானார். இவருக்கு வயது 69.

பொன்னியின் செல்வன் படத்தில் 'குட்டி' குந்தவையாக நடித்தது யார்?

சமீபத்தில் வெளியான திரைப்படம் 'பொன்னியின் செல்வன்-2'. மணிரத்னம் இயக்கத்தில், நட்சத்திர பட்டாளமே நடித்து, சென்றவாரம் வெளியான இந்த திரைப்படம், பரவலான வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகர் ஆர்.கே சுரேஷ் வங்கி கணக்கை முடக்கிய குற்றப்பிரிவு போலீசார்! 

ஆருத்ரா மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே சுரேஷின் வங்கி கணக்கை காவல்துறை முடக்கியுள்ளனர்.

யார் இந்த மாதுளி? வைரலாகும் பொன்னியின் செல்வனின் அறிமுகக் கதாபாத்திரம் 

தமிழ் சினிமாவில், மணிரத்னம் இயக்கத்தில் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியான படம் தான் பொன்னியின் செல்வன் 2.

கோடிக்கணக்கில் நஷ்டம் - சமந்தாவை திட்டி தீர்க்கும் தயாரிப்பாளர்! 

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா அவர் நடிப்பில் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியான படம் தான் சாகுந்தலம். இப்படமானது, தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட ஆகிய மொழிகளில் வெளியானது.

"பிரேக்-அப் ஆன பிறகு நண்பர்களாக தொடர்வதில் எனக்கு சுத்தமாக உடன்பாடில்லை": நடிகர் நாகாசைதன்யா

நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசைதன்யா. இவர் தெலுங்கு படவுலகில் பிரபலமான இளம் நடிகராவார்.

சூர்யாவின் கங்குவா படத்தை 80 கோடிக்கு வாங்கிய அமேசான் ப்ரைம்! 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.

26 ஆண்டுக்கு பின் வரப்போகும் சூர்ய வம்சம் இரண்டாவது பாகம்! 

தமிழ் சினிமாவில் 1997 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில், சரத்குமார் நடிப்பில் வெளியான படம் தான் சூர்யவம்சம்.