NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ஜி.வி. பிரகாஷுடன் முதன் முறையாக இணைந்த நடிகர் சிவகார்த்திகேயன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜி.வி. பிரகாஷுடன் முதன் முறையாக இணைந்த நடிகர் சிவகார்த்திகேயன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு! 
    ஜி.வி.பிரகாஷுடன் முதன் முறையாக இணைந்த சிவகார்த்திகேயன்

    ஜி.வி. பிரகாஷுடன் முதன் முறையாக இணைந்த நடிகர் சிவகார்த்திகேயன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு! 

    எழுதியவர் Siranjeevi
    May 03, 2023
    02:21 pm

    செய்தி முன்னோட்டம்

    கோலிவுட் நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படமானது ஆகஸ்ட் 11 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

    இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ரங்கூன் பட இயக்குனரான ராஜ்குமார் பெரியசாமி படத்தில் நடிக்க உள்ளார். சிவகார்த்திகேயனுக்கு 21 வது படமாக அமைய உள்ளது.

    இவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். மேலும் உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

    காஷ்மீரில் இம்மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில், ஜி.வி பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளதாக படக்குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

    இதன் மூலம் முதன் முறையாக ஜி.வி. பிரகாஷ் உடன் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    The forces have joined hands together with @gvprakash for the mission #SK21!#Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #SK21JoiningForces #RKFIProductionNo_51
    @ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @Rajkumar_KP @gvprakash @Sai_Pallavi92 @RKFI @ladasingh @SonyPicsIndia pic.twitter.com/Nyi03r3SLR

    — Sony Pictures Films India (@sonypicsfilmsin) May 3, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சிவகார்த்திகேயன்
    கமல்ஹாசன்
    கோலிவுட்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    சிவகார்த்திகேயன்

    2022-ல் தோல்வியை சந்தித்த டாப் ஹீரோக்களின் தமிழ்ப் படங்கள் தமிழ் திரைப்படங்கள்
    2022-ல் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் திரைப் படங்கள் தமிழ் திரைப்படங்கள்
    வாரிசு பட தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா? திரைப்பட அறிவிப்பு
    சிவகார்த்திகேயனின் மாவீரன் சிலம்பரசனின் பத்து தல படத்துடன் மோதுகிறதா? தமிழ் திரைப்படங்கள்

    கமல்ஹாசன்

    1986 & 2022: 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிஜமாகும் வரலாற்று சாதனை வைரல் செய்தி
    பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக இனி கமல்ஹாசன் தொடரப் போவதில்லையா? பிக் பாஸ் தமிழ்
    காங்கிரஸ் பாத யாத்திரையில் கலந்து கொண்ட பங்கேற்ற திமுக எம்.பி கனிமொழி! திமுக
    2023 இல் வெளிவர இருக்கும் டாப் ஹீரோக்களின் படங்கள் தமிழ் திரைப்படங்கள்

    கோலிவுட்

    "எனக்கு ஹோம்லி வேடங்களே தருகிறார்கள்": நடிகை பூமிகா வருத்தம் பாலிவுட்
    செல்வராகவனின் 7 ஜி ரெயின்போ காலனி-2 - படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடக்கம்!  தமிழ் திரைப்படம்
    செங்கல்பட்டு நீதிமன்றத்தில் யாஷிகா ஆனந்த் நேரில் ஆஜர் தமிழ் நடிகை
    அவதூறு பரப்பியவர் மீது வழக்கு பதிந்த 'லெஜெண்ட்' பட ஹீரோயின் தமிழ் திரைப்படம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025