NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / இயக்குனர், நடிகர் மனோபாலா திடீர் மறைவு; திரையுலகம் அதிர்ச்சி 
    இயக்குனர், நடிகர் மனோபாலா திடீர் மறைவு; திரையுலகம் அதிர்ச்சி 
    பொழுதுபோக்கு

    இயக்குனர், நடிகர் மனோபாலா திடீர் மறைவு; திரையுலகம் அதிர்ச்சி 

    எழுதியவர் Venkatalakshmi V
    May 03, 2023 | 01:35 pm 1 நிமிட வாசிப்பு
    இயக்குனர், நடிகர் மனோபாலா திடீர் மறைவு; திரையுலகம் அதிர்ச்சி 
    நடிகர் மனோபாலா திடீர் மறைவு

    கோலிவுட்டின் பிரபல இயக்குனரும் நடிகருமான மனோபாலா, இன்று, மே 3, சென்னையில் காலமானார். இவருக்கு வயது 69. மனோபாலா, கடந்த இரண்டு வாரங்களாக கல்லீரல் தொடர்பான பிரச்சனை காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர், சில மாதங்களுக்கு முன்னர், ஆஞ்சியோ செய்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இயக்குனர் பாரதிராஜாவிடம், உதவி இயக்குனராக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் முதன்முதலில் இயக்கிய படம், 'ஆகாய கங்கை'. பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து, எல்லோர் மனத்திலும் இடம்பிடித்த மனோபாலா கடைசியாக 'கோஸ்ட்டி' மற்றும் 'கொன்றால் பாவம்' ஆகிய படங்களில் நடித்திருந்தார். ஒரு தயாரிப்பாளராக, இவர் தயாரித்து, ஹெச்.வினோத் இயக்கிய படம் தான், சதுரங்கவேட்டை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Twitter Post

    #BREAKING | நடிகர் மனோபாலா காலமானார் #ManoBala | #RIPManobala pic.twitter.com/EcY402zOXG

    — PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) May 3, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    கோலிவுட்
    தமிழ் திரைப்படங்கள்

    கோலிவுட்

    பொன்னியின் செல்வன் படத்தில் 'குட்டி' குந்தவையாக நடித்தது யார்? தமிழ் திரைப்படம்
    நடிகர் ஆர்.கே சுரேஷ் வங்கி கணக்கை முடக்கிய குற்றப்பிரிவு போலீசார்!  தமிழ்நாடு
    யார் இந்த மாதுளி? வைரலாகும் பொன்னியின் செல்வனின் அறிமுகக் கதாபாத்திரம்  ட்ரெண்டிங் வீடியோ
    கோடிக்கணக்கில் நஷ்டம் - சமந்தாவை திட்டி தீர்க்கும் தயாரிப்பாளர்!  சமந்தா ரூத் பிரபு

    தமிழ் திரைப்படங்கள்

    நிலா முதல் நந்தினி வரை: வைரலாகும் சாரா அர்ஜுனின் புகைப்படம் விக்ரம்
    சாகசங்கள் நிறைந்த சர்க்கஸ் பின்னணியில் வெளியான தமிழ் திரைப்படங்கள்  தமிழ் திரைப்படம்
    உலக நடன தினம்: வித்தியாசமான நடன அசைவுகளினால், பிரபலமடைந்த பாடல்கள் நடிகர் அஜித்
    கோலிவுட்டில் அபாரமாக நடனமாடும் நடிகைகளின் பட்டியல் கோலிவுட்
    அடுத்த செய்திக் கட்டுரை

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023