NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / "பிரேக்-அப் ஆன பிறகு நண்பர்களாக தொடர்வதில் எனக்கு சுத்தமாக உடன்பாடில்லை": நடிகர் நாகாசைதன்யா
    "பிரேக்-அப் ஆன பிறகு நண்பர்களாக தொடர்வதில் எனக்கு சுத்தமாக உடன்பாடில்லை": நடிகர் நாகாசைதன்யா
    1/3
    பொழுதுபோக்கு 1 நிமிட வாசிப்பு

    "பிரேக்-அப் ஆன பிறகு நண்பர்களாக தொடர்வதில் எனக்கு சுத்தமாக உடன்பாடில்லை": நடிகர் நாகாசைதன்யா

    எழுதியவர் Venkatalakshmi V
    May 03, 2023
    10:13 am
    "பிரேக்-அப் ஆன பிறகு நண்பர்களாக தொடர்வதில் எனக்கு சுத்தமாக உடன்பாடில்லை": நடிகர் நாகாசைதன்யா
    இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், 'கஸ்டடி' என்ற படத்தில் நடித்துள்ளார் நாகாசைதன்யா

    நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசைதன்யா. இவர் தெலுங்கு படவுலகில் பிரபலமான இளம் நடிகராவார். இவர் தற்போது, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், 'கஸ்டடி' என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ள நாகசைதன்யா, பிரபல யூட்யூப் ரெவியூவரான இர்பானுடன் இணைந்து ஒரு வீடியோவை வெளியிட்டனர். அப்போது இர்பான், "இதுவரை எத்தனை பேருக்கு முத்தம் கொடுத்துள்ளீர்கள்?" எனக்கேட்டார். அதற்கு நாகாசைதன்யா, அது பற்றி கணக்கு வைத்து கொள்வதில்லை என்றும், அதில் சினிமாவில் முத்தம் தந்த கணக்கும் அடங்கும் என சிரித்து கொண்டே பதில் கூறினார். அதனை தொடர்ந்து, பிரிந்த காதலர்கள் நண்பர்களாக தொடர்வது குறித்தும் பேசப்பட்டபோது, அதில் தனக்கு சுத்தமாக உடன்பாடில்லை எனக்கூறினார்.

    2/3

    எத்தனை பேருக்கு முத்தம் கொடுத்துள்ளீர்கள்?

    Instagram post

    A post shared by irfansview.official on May 3, 2023 at 9:52 am IST

    3/3

    பிரேக்-அப் ஆன பிறகு நண்பர்களாக தொடர்வதா?

    Instagram post

    A post shared by irfansview.official on May 3, 2023 at 9:52 am IST

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    கோலிவுட்
    சமந்தா ரூத் பிரபு
    வைரல் செய்தி
    ட்ரெண்டிங் வீடியோ

    கோலிவுட்

    சூர்யாவின் கங்குவா படத்தை 80 கோடிக்கு வாங்கிய அமேசான் ப்ரைம்!  நடிகர் சூர்யா
    26 ஆண்டுக்கு பின் வரப்போகும் சூர்ய வம்சம் இரண்டாவது பாகம்!  திரைப்பட அறிவிப்பு
    நடிகர் பிரபாஸை பட்டப்பெயர் வைத்து செல்லமாக அழைத்த அனுஷ்கா வைரல் செய்தி
    தனுஷிற்கு பதிலாக கவினா? இணையத்தில் வைரலாகும் புது தகவல் தனுஷ்

    சமந்தா ரூத் பிரபு

    'வாழ்க்கையில் ஏற்பட்ட மிக பெரிய வருத்தம்' குறித்து பேசிய சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசைதன்யா வைரல் செய்தி
    பிறந்தநாள் ஸ்பெஷல்: நடிகை சமந்தா மாஸ் காட்டிய தருணங்கள்  பிறந்தநாள்
    முகத்தில் ஆக்ஸிஜன் மாஸ்க், வெறித்தனமான ஒர்க்அவுட்; இன்ஸ்டாவில் பதிவிட்ட சமந்தா  இன்ஸ்டாகிராம்
    நடிகை சமந்தாவிற்கு கோவில் கட்டும் ஆந்திரா இளைஞர்! ஆந்திரா

    வைரல் செய்தி

    Met Gala 2023: ஒரு லட்சம் முத்துக்கள் பதிக்கப்பட்ட ஆடையுடன் வலம் வந்த ஆலியா பட்  பாலிவுட்
    புதுக்கோட்டையில் ஓய்வுபெற்ற உதவியாளர் - ஆட்சியரின் நெகிழ்ச்சி செயல்  தமிழ்நாடு
    இன்று உலக ஹாரி பாட்டர் தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது என தெரிந்து கொள்ளுங்கள்  இங்கிலாந்து
    "ரஜினிகாந்ததை விமர்சித்தது பெரும் தவறு..மன்னிப்பு கேட்க வேண்டும்": சந்திரபாபு நாயுடு ட்வீட் ரஜினிகாந்த்

    ட்ரெண்டிங் வீடியோ

    ஏ.ஆர்.ரஹ்மான் பாடிக்கொண்டிருக்கும் போதே நிகழ்ச்சியை நிறுத்திய போலீசார் - எழுந்த கண்டனம்! ஏஆர் ரஹ்மான்
    நானும் விராட்கோலி ரசிகை - ஆர்சிபியை புகழ்ந்த ரஷ்மிகா மந்தனா - வைரல் வீடியோ விராட் கோலி
    எல்லாமுமாக இருப்பவளே.. காதல் மனைவிக்கு க்யூட்டான பிறந்தநாள் வாழ்த்து கூறிய கோலி! விராட் கோலி
    தரையில் படுத்து உறங்கும் அஜித் குமார் - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!  நடிகர் அஜித்
    அடுத்த செய்திக் கட்டுரை

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023