NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / விஜய்யின் 68 வது பட அப்டேட் - மீண்டும் தெலுங்கு இயக்குனருடன் கைகோர்க்கிறாரா? கொந்தளிக்கும் ரசிகர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    விஜய்யின் 68 வது பட அப்டேட் - மீண்டும் தெலுங்கு இயக்குனருடன் கைகோர்க்கிறாரா? கொந்தளிக்கும் ரசிகர்கள்
    நடிகர் விஜய்யின் 68 வது பட அப்டேட்

    விஜய்யின் 68 வது பட அப்டேட் - மீண்டும் தெலுங்கு இயக்குனருடன் கைகோர்க்கிறாரா? கொந்தளிக்கும் ரசிகர்கள்

    எழுதியவர் Siranjeevi
    May 05, 2023
    05:34 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கதில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

    அந்த திரைப்படம் கிட்டத்தட்ட முக்கால்வாசி முடிந்துள்ளது. இந்த படத்தை அக்டோபர் 19 ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு எடுத்துள்ளது.

    லியோ ரசிகர்களுக்கு பிடித்த படமாகவும் செம்ம ட்ரீட் ஆகவும் இருக்கும் என விஜய் நம்பிக்கையுடன் உள்ளார்.

    இப்படத்தை தொடர்ந்து விஜய் 68 வது படத்தில் தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது.

    மேலும், விஜய் நடிக்கும் 68 வது திரைப்படத்தை ஆர்.பி. செளத்ரி தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    விஜய் 68 பட அப்டேட்

    மீண்டும் தெலுங்கு இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய் - ரசிகர்கள் ஆதங்கம்

    தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கப்படும் எனவும், அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டில் இப்படம் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

    இதற்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளதாம். எனவே, லியோ படம் இந்த ஆண்டு வெளியாக உள்ள நிலையில், 68 வது படத்திற்கான அப்டேட் விரைவில் வெளியாகு எனக்கூறப்படுகிறது.

    ஏற்கனவே நடிகர் விஜய், வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்திருந்தார்.

    அந்த படம் மிகப்பெரிய அளிவில் விமர்சனத்தை சந்தித்தது. விஜய் இனி தெலுங்கு பட இயக்குனருடன் நடிக்க வேண்டாம் என ரசிகர்கள் கூறி வரும் நிலையில், மீண்டும் கைகோர்க்க உள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியிலேயே ஆழ்த்தியிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நடிகர் விஜய்
    திரைப்பட துவக்கம்
    கோலிவுட்

    சமீபத்திய

    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    நடிகர் விஜய்

    விஜய் விவாகரத்து செய்கிறாரா? சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள விக்கிப்பீடியாவின் புதிய அப்டேட் தவறான தகவல்
    தென்னிந்தியாவின் பிரபலமானவர் பட்டியலில் நடிகர் சூர்யா முதலிடம்! நடிகர் சூர்யா
    தளபதி 67 : 'விக்ரம்' படத்தை தொடர்ந்து, LCU -வில் இணைய போகிறாரா கமல்ஹாசன்? தளபதி
    "என் உயிரை நான் சந்தித்தபோது": கேப்டன் விஜயகாந்தை சந்தித்த இயக்குனர் S.A. சந்திரசேகர் கோலிவுட்

    திரைப்பட துவக்கம்

    பொன்னியின் செல்வன் வலை தொடராக ஸ்ரீகணேஷ் இயக்கி சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ளார்? வெப் சீரிஸ்
    ஜான்வி கபூர், தென் இந்திய படங்களில், குறிப்பாக விஜய் சேதுபதியுடன் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார் ரஜினிகாந்த்
    ஜிகர்தண்டா-2 படத்தில் டீஸர் வெளியீடு: எஸ்.ஜே.சூர்யாவும் ராகவா லாரன்சும் இணைந்து நடிக்க உள்ளனர். தமிழ் திரைப்படம்
    காந்தாரா 2-ம் பாகம் வெளிவருகிறது: உறுதி செய்தார் படத்தின் தயாரிப்பாளர் திரைப்பட அறிவிப்பு

    கோலிவுட்

    மறைந்த இயக்குனர் பாலச்சந்தருக்கு, சென்னையில் நினைவு சதுக்கம் சென்னை
    தமிழ் சினிமாவில் நடனத்தில் கலக்கும் நடிகர்கள் சிலர்! தமிழ் திரைப்படங்கள்
    கோலிவுட்டில் அபாரமாக நடனமாடும் நடிகைகளின் பட்டியல் தமிழ் நடிகைகள்
    ரசிகர்களால் கோவில் கட்டி கொண்டாடப்பட்ட நடிகைகளின் பட்டியல் தமிழ் நடிகை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025