அடுத்த செய்திக் கட்டுரை

ரசிகனுக்காக பதறிய ரஷ்மிகா; வைரலாகும் வீடியோ
எழுதியவர்
Venkatalakshmi V
May 17, 2023
06:33 pm
செய்தி முன்னோட்டம்
கன்னட திரையுலகில் அறிமுகமாகி, டோலிவுட், கோலிவுட் தற்போது பாலிவுட் என இந்தியாவின் 'நெஷனல் கிரஷ்' என ரசிகர்களால் குறிப்பிடப்படுபவர் ரஷ்மிகா மந்தனா.
'கீதா கோவிந்தம்' மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர், 'புஷ்பா' படத்தின் வெற்றிக்
சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற ஒரு நட்சத்திர விழா ஒன்றில் அவர் பங்கேற்க சென்றபோது, அவருடன் செல்ஃபி எடுக்க கூட்டம் அலைமோதியது.
அப்போது ரசிகர் ஒருவர், கூட்டத்தில் முண்டிஅடித்து, ரஷ்மிகாவை நோக்கி நெருங்கி வந்தார். உடனே, அவரின் பாடிகார்ட், அவரை தள்ளிவிட்டனர்.
இதை பார்த்த ரஷ்மிகா, பதறியபடி, "Its okay, its fine" என்றார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.