NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / "குஷ்பு காதலை மறுத்திருந்தால், என்னோட நெக்ஸ்ட் சாய்ஸ் இவர்தான்": சுந்தர் சி
    அடுத்த செய்திக் கட்டுரை
    "குஷ்பு காதலை மறுத்திருந்தால், என்னோட நெக்ஸ்ட் சாய்ஸ் இவர்தான்": சுந்தர் சி
    மறைந்த நடிகை சௌந்தர்யா தான் இயக்குனர் சுந்தர்.சி இன் ஃபேவரைட் நடிகை

    "குஷ்பு காதலை மறுத்திருந்தால், என்னோட நெக்ஸ்ட் சாய்ஸ் இவர்தான்": சுந்தர் சி

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 19, 2023
    07:38 pm

    செய்தி முன்னோட்டம்

    கோலிவுட்டின் பிரபல இயக்குனர் சுந்தர்.சி சமீபத்தில் ஒரு பிரபல ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். அதில் தனது படங்களில் நடித்த ஹீரோயின்கள் பற்றி கேட்கப்பட்டது.

    அப்போது, தன்னுடைய ஃபேவரைட் நடிகை பற்றியும் கூறியுள்ளார். இயக்குனர் சுந்தர்.சி, ரஜினிகாந்தை இயக்கிய திரைப்படம் தான் அருணாச்சலம்.

    சமீபத்தில் 26 ஆண்டுகளை நிறைவு செய்த அந்த திரைப்படத்தின் ஹீரோயின், மறைந்த நடிகை சௌந்தர்யா. அவர் தான் சுந்தர்.சி-யின் க்ரஷ்-ஆம்.

    அந்த பேட்டியில் அவர், "நான் பணியாற்றியதிலேயே எனக்கு மிகவும் பிடித்த ஹீரோயின் செளந்தர்யா தான். ஒருவேளை குஷ்பு என் வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால் கண்டிப்பா செளந்தர்யாவுக்கு புரபோஸ் பண்ணிருப்பேன்" எனக்கூறியுள்ளார்.

    card 2

    ரம்பா, திரிஷா குறித்தும் பதிலளித்த சுந்தர்.சி

    த்ரிஷா குறித்து பேசிய சுந்தர்.சி , தன்னுடைய பல படங்களில், அவர் நடிப்பதாக இருந்ததும், கடைசி நேர மாறுதல் காரணமாக அவர் நடிக்க முடியாமல் போனதும், இறுதியாக, அரண்மனை 2 படத்தில் நடித்தார் எனவும் கூறினார். அதோடு, "அவரை மேலோட்டமாக பார்க்கும் போது ஈடுபாடு இல்லாத ஒரு நடிகையாக தெரிவார். ஆனால் மிகவும் திறமையான நடிகை" எனவும் கூறினார்.

    நடிகை ரம்பா, முழுக்க முழுக்க சொந்த உழைப்பால் உயர்ந்தவர் என்று பெருமையாக கூறினார் சுந்தர்.சி. அதோடு, ரம்பா தன்னுடையாக குறைகள் அனைத்தையுமே பிளஸ் ஆக மாற்றிக்கொண்டார் எனவும், தான் பணிபுரிந்த ஹீரோயின்களிலேயே சிறந்த டான்சர் ரம்பா தான் எனவும் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    த்ரிஷா
    த்ரிஷா
    கோலிவுட்
    தமிழ் திரைப்படங்கள்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    த்ரிஷா

    தமிழ்த் திரையுலகில் 20 வருடங்களாக ஆதிக்ககம் செலுத்தி வரும் த்ரிஷா தமிழ் திரைப்படம்
    பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி வெளியாகும் இந்த வாரப் படங்கள் த்ரிஷா
    பொங்கல் விடுமுறையொட்டி சின்னத்திரைக்கு படையெடுக்கும் பொன்னியின் செல்வன் தமிழ் திரைப்படம்
    சுஹாசினி வெளியிட்ட பொன்னியின் செல்வன் படத்தின் காலண்டர் தமிழ் திரைப்படம்

    த்ரிஷா

    நடிகை த்ரிஷா, தோழிகளுடன் விஜய்யின் வாரிசு படத்தை தியேட்டரில் பார்க்கும் வீடியோ வைரல் த்ரிஷா
    'தளபதி 67' முதல் 'பொன்னியின் செல்வன் II' வரை: அடுத்தடுத்து வெளிவரவிருக்கும் திரிஷாவின் திரைப்படங்கள் த்ரிஷா
    மக்களை காண தயாராகும் சோழர் படை; விரைவில் PS 2கான ப்ரோமோஷன் வேலைகள் துவங்க போகிறது கோலிவுட்
    CSK-RR மேட்சை காண சேப்பாக்கத்தில் குவிந்த கோலிவுட் நட்சத்திர பட்டாளம் ஐபிஎல் 2023

    கோலிவுட்

    21 Years of Gemini: 'ஓ போடு' நாஸ்டால்ஜியா, விக்ரமின் ஸ்பெஷல் பதிவு விக்ரம்
    செக் மோசடி வழக்கில் டைரக்டர் லிங்குசாமிக்கு சிறைத்தண்டனை; உறுதி செய்த முதன்மை அமர்வு நீதிமன்றம் சென்னை
    தொடர்ந்து கலாக்ஷேத்ரா ஆசிரியர்களுக்கு சப்போர்ட் செய்யும் அபிராமி; நறுக்கென்று கேள்வி கேட்ட குட்டி பத்மினி சென்னை
    நயன், மாதவன், சித்தார்த்தின் புத்தம் புதிய கூட்டணி - வைரலாகும் டெஸ்ட் மோஷன் போஸ்டர் நயன்தாரா

    தமிழ் திரைப்படங்கள்

    சிவகார்த்திகேயனின் மாவீரன் சிலம்பரசனின் பத்து தல படத்துடன் மோதுகிறதா? சிவகார்த்திகேயன்
    சூர்யா 42: படத்தின் ஹிந்தி உரிமம் ரூ.100 கோடிக்கு விற்பனை தமிழ் திரைப்படம்
    அப்பா-மகன் என இருவருடனும் ஜோடியாக நடித்த பிரபல நடிகைகள் தமிழ் திரைப்படம்
    கிரிட்டிக்ஸ் சாய்ஸ் விருது: சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம் மற்றும் சிறந்த பாடல் விருதுகளை வென்ற RRR தமிழ் திரைப்படம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025