NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / அருணாச்சலம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள்! குஷ்பு பதிவிட்ட ட்வீட்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அருணாச்சலம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள்! குஷ்பு பதிவிட்ட ட்வீட்
    அருணாச்சலம் வெளியாகி 26 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது

    அருணாச்சலம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள்! குஷ்பு பதிவிட்ட ட்வீட்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 10, 2023
    05:46 pm

    செய்தி முன்னோட்டம்

    ரஜினிகாந்த், சௌந்தர்யா, வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்து 1997 ஆம் ஆண்டு வெளியான அருணாச்சலம் திரைப்படம், இன்றுடன் 26 வருடங்களை நிறைவு செய்தது.

    இந்த படத்தின் இயக்குனர் சுந்தர்.சி இந்த நேரத்தில், அதை கொண்டாடும் விதமாக இயக்குனர் சுந்தர்.சி-யின் மனைவியும், நடிகையுமான குஷ்பு தனது சமூக வலைதள பக்கத்தில், ஒரு பதிவை இட்டிருந்தார்.

    அதன்படி, அன்றும் இன்றும், கமல்ஹாசன் மற்றும் ரஜினி என்ற இரு பெரும் ஜாம்பவான்களை இயக்க வேண்டும் என்பது அனைத்து இயக்குனர்களின் கனவு.

    அந்த கனவு என் கணவருக்கு நினைவில் நடந்தது அவரது அதிர்ஷ்டம். இந்த அருணாச்சலம் படத்தை இயக்கும் போது, அவருக்கு 27 வயது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த அருணாச்சலம் படத்தை, ரஜினியே தயாரித்தார் என்பது கூடுதல் தகவல்.

    ட்விட்டர் அஞ்சல்

     குஷ்பு ட்வீட்

    It’s every Director’s dream to direct #SuperStar & #Ulaghanayagan. My husband was a lucky man when he got the opportunity to direct @rajinikanth Sir at the very young age of 27. And it’s been already 26yrs. #Arunachalam is a landmark in his career. Thank you for the wishes that… pic.twitter.com/vCBXOg85EO

    — KhushbuSundar (@khushsundar) April 10, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோலிவுட்
    தமிழ் திரைப்படம்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    கோலிவுட்

    "ஹிந்தி படவுலகை விட, தென்னிந்திய சினிமாவில் ஒழுக்கமும், நெறிமுறைகளும் உள்ளது": காஜல் அகர்வால் வைரல் செய்தி
    சினிமாவில் இவர்கள் தான் சாய் பல்லவியின் ரோல் மாடல்கள்கலாம்! தமிழ் திரைப்படங்கள்
    'இயக்குனர்' மனோஜ்குமார் பாரதிராஜாவின் படத்தின் டைட்டிலை வெளியிட்ட மிஸ்கின் திரைப்பட அறிவிப்பு
    பொன்னியின் செல்வன் 2 பாடல் வெளியீட்டு விழாவிற்கு போடபட்ட செட் வீடியோ வெளியானது வைரல் செய்தி

    தமிழ் திரைப்படம்

    மூன்றாம் முறையாக ரிச்சர்டை நாயகனாக்கும் மோகன்.ஜி மோகன் ஜி
    ஒரு வாரத்திற்குள், மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் மீண்டும் விபத்து திரைப்பட அறிவிப்பு
    மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் ஸ்பெஷல்: தமிழக முதல்வர் MK ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படங்கள் என்னவென்று தெரியுமா? ஸ்டாலின்
    பொன்னியின் செல்வன் 2 அப்டேட்: பிடிஎஸ் வீடியோவை வெளியிட்டது தயாரிப்பு குழு ஜெயம் ரவி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025