NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / "நாங்க பாத்துகிறோம்..நீங்க ஒடம்ப பாத்துக்கோங்க ஆன்ட்டி": குட்டி பத்மினிக்கு நக்கலாக பதிலளித்த அபிராமி
    "நாங்க பாத்துகிறோம்..நீங்க ஒடம்ப பாத்துக்கோங்க ஆன்ட்டி": குட்டி பத்மினிக்கு நக்கலாக பதிலளித்த அபிராமி
    1/2
    பொழுதுபோக்கு 1 நிமிட வாசிப்பு

    "நாங்க பாத்துகிறோம்..நீங்க ஒடம்ப பாத்துக்கோங்க ஆன்ட்டி": குட்டி பத்மினிக்கு நக்கலாக பதிலளித்த அபிராமி

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 13, 2023
    05:03 pm
    "நாங்க பாத்துகிறோம்..நீங்க ஒடம்ப பாத்துக்கோங்க ஆன்ட்டி": குட்டி பத்மினிக்கு நக்கலாக பதிலளித்த அபிராமி
    கலாக்ஷேத்ரா விவகாரத்தில் குட்டி பத்மினிக்கு நக்கலாக நடிகை அபிராமி பதிலளித்தது பலதரப்பில் இருந்தும் கண்டனங்களை ஈர்த்துள்ளது

    பாலியல் தொல்லை தருவதாக, சென்னை கலாக்ஷேத்ரா கல்லூரி ஆசிரியர்கள் மீதும், நடவடிக்கை எடுக்காத நிர்வாகத்தின் மீதும், அக்கல்லூரியின் மாணவிகள் புகார் அளித்த நிலையில், அந்த கல்லூரியின் முன்னாள் மாணவியும், நடிகையுமான அபிராமி, ஆசிரியர்கள் தரப்பில் இருக்கும் நியாயத்தையும் கேட்க வேண்டும் என்று கூறி இருந்தார். இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடைபெறவேண்டும் எனவும், கல்லூரி நிர்வாகத்தின் மீதும், புகார் கூறப்படும் ஆசிரியர்கள் மீதும் கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாகவே, யாரோ மாணவிகளை தூண்டி விடுவதாகவும் அவர் கூறியிருந்தார். ஆதாரங்கள் ஏதுமில்லாமல் மாணவிகள் புகார் தருவது சரி அல்ல எனவும் கூறினார். அபிராமியின் பேச்சை, பலரும் கண்டித்தனர். 'மீ டூ' விவகாரத்தை முன்னெடுத்தவர்களில் ஒருவரான, பாடகி சின்மயியும், இதை வன்மையாக கண்டித்தார்.

    2/2

    பழம்பெரும் நடிகை குட்டி பத்மினிக்கு நக்கலாக பதில்

    பழம்பெரும் நடிகையும், தயாரிப்பாளரான குட்டி பத்மினியும், அபிராமியை சாடினார். நேற்று தனது யூட்யூப் வீடியோவில் அவரிடம் சரமாரியாக கேள்வி கேட்டிருந்தார். "புகாரை prove செய்ய சொல்லி கேட்கிறீர்களே, பாலியல் தீண்டல் நடக்கும்போது, ஒரு பெண் எப்படி கேமரா ON செய்து விட்டு Retake என்றா கூற முடியும்?" என கேட்டார். இதற்கு பதிலளிக்கும் விதமாக அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "திரைத்துறையில் இருக்கும் எல்லா பெண்களும் உங்களை மாதிரி இருக்க மாட்டார்கள் குட்டி பத்மினி ஆண்ட்டி...உங்களுக்கே பத்திக்கிட்டு வருதுன்னா, நல்ல குடும்பத்துல பிறந்த எங்களுக்கு எவ்ளோ எரியும் ஆண்ட்டி! நாங்க பாத்துக்குறோம் ஆண்ட்டி. இந்த வயசான காலத்துல நீங்க உடம்ப பாத்துக்கோங்க" என பதிவிட்டுள்ளார். அபிராமியின் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சென்னை
    கோலிவுட்
    வைரல் செய்தி

    சென்னை

    தொடர்ந்து கலாக்ஷேத்ரா ஆசிரியர்களுக்கு சப்போர்ட் செய்யும் அபிராமி; நறுக்கென்று கேள்வி கேட்ட குட்டி பத்மினி கோலிவுட்
    உயர்ந்த வேகத்தில் சரிந்த தங்கம் விலை - இன்றைய விலை விபரம்!  தங்கம் வெள்ளி விலை
    சென்னையில் 10ம் வகுப்பு கணித தேர்வுக்கு பயந்து தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட மாணவி  காவல்துறை
    செக் மோசடி வழக்கில் டைரக்டர் லிங்குசாமிக்கு சிறைத்தண்டனை; உறுதி செய்த முதன்மை அமர்வு நீதிமன்றம் கோலிவுட்

    கோலிவுட்

    சிறைத்தண்டனைக்கு முறையீடு செய்ய உள்ளோம் - தன்னிலை விளக்கம் அளித்த லிங்குசாமி! இந்தியா
    ஃபேன்சி நம்பருக்காக இத்தனை லட்சங்களா? நடிகர் சிரஞ்சீவியின் செயலை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள் வைரல் செய்தி
    இந்த வாரம், தமிழ் புத்தாண்டிற்கு வெளியாக போகும் தமிழ் படங்களின் பட்டியல்  தமிழ் திரைப்படங்கள்
    முதல் மனைவி பிரிய காரணம் இதுதான் - மனம் திறந்த நடிகர் பப்லு இந்தியா

    வைரல் செய்தி

    ஆடி காரில் சென்று டீ விற்கும் இளைஞர் - பின்னணி என்ன?  ட்ரெண்டிங் வீடியோ
    காண்போரை வியக்க வைத்த மணமகளின் வித்தியாசமான மெஹந்தி!  ட்ரெண்டிங் வீடியோ
    முதன்முறையாக ரஜினி நடிக்கப்போகும் கதாபாத்திரம்; கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ரஜினிகாந்த்
    ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு இரண்டு காதல் தோல்வி உள்ளது: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் பயில்வான் ரங்கநாதன் ரஜினிகாந்த்
    அடுத்த செய்திக் கட்டுரை

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023