NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / தொடர்ந்து கலாக்ஷேத்ரா ஆசிரியர்களுக்கு சப்போர்ட் செய்யும் அபிராமி; நறுக்கென்று கேள்வி கேட்ட குட்டி பத்மினி
    அடுத்த செய்திக் கட்டுரை
    தொடர்ந்து கலாக்ஷேத்ரா ஆசிரியர்களுக்கு சப்போர்ட் செய்யும் அபிராமி; நறுக்கென்று கேள்வி கேட்ட குட்டி பத்மினி
    குட்டிபத்மினியை நோக்கி "நாங்க பாத்துக்குறோம் ஆண்ட்டி. இந்த வயசான காலத்துல நீங்க உடம்ப பாத்துக்கோங்க" என பதிவிட்ட அபிராமி

    தொடர்ந்து கலாக்ஷேத்ரா ஆசிரியர்களுக்கு சப்போர்ட் செய்யும் அபிராமி; நறுக்கென்று கேள்வி கேட்ட குட்டி பத்மினி

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 13, 2023
    12:57 pm

    செய்தி முன்னோட்டம்

    விஸ்வரூபம் எடுத்து வரும் சென்னை கலாக்ஷேத்ரா விவகாரத்தில், கல்லூரியின் ஆசிரியர்கள் மூவர் மேல், மாணவிகள் புகார் அளித்த நிலையில், அந்த கல்லூரியின் முன்னாள் மாணவியும், நடிகையுமான அபிராமி, ஆசிரியர்கள் தரப்பில் இருக்கும் நியாயத்தையும் கேட்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

    அதோடு, தான் படித்த காலத்தில் இது போன்ற பாலியல் தொல்லைகள் எதுவுமே நடைபெற்றதில்லை எனவும், குற்றம் சுமத்தப்பட்ட ஹரி பத்மன் மீது, வேறு யாரோ காழ்ப்புணர்ச்சி காரணமாக இது போன்ற பொய் பிரச்சாரங்களில் ஈடுபடுவதாகவும் அவர் கூறினார்.

    அபிராமியின் இந்த பதில், பலரையும் கோவப்பட வைத்து. பாடகி சின்மயி உடனே ட்விட்டரில் அவரை கடிந்து பதிவிட்டார்.

    இந்நிலையில் பழம்பெரும் நடிகையும் தயாரிப்பாளருமான குட்டி பத்மினி, அபிராமியை திட்டி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

    card 2

    குட்டி பத்மினி Vs அபிராமி 

    குட்டி பத்மினி அந்த வீடியோவில் அபிராமியிடம் சரமாரியாக கேள்விகள் கேட்டிருந்தார்.

    "புகாரை prove செய்ய சொல்லி கேட்கிறீர்களே, பாலியல் தீண்டல் நடக்கும்போது ஒரு பெண் எப்படி கேமரா ON செய்து விட்டு Retake என்றா கூற முடியும்?" என கேட்டார்.

    "நீங்கள் சினிமாவில் இருப்பதால், உங்களுக்கு 'தொடுதல்' என்பது தவறாக தோன்றாமல் இருக்கலாம்" எனவும் கூறினார் குட்டி பத்மினி.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "திரைத்துறையில் இருக்கும் எல்லா பெண்களும் உங்களை மாதிரி இருக்க மாட்டார்கள் குட்டி பத்மினி ஆண்ட்டி...உங்களுக்கே பத்திக்கிட்டு வருதுன்னா, நல்ல குடும்பத்துல பிறந்த எங்களுக்கு எவ்ளோ எரியும் ஆண்ட்டி! நாங்க பாத்துக்குறோம் ஆண்ட்டி. இந்த வயசான காலத்துல நீங்க உடம்ப பாத்துக்கோங்க" என பதிவிட்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோலிவுட்
    சென்னை
    வைரல் செய்தி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    கோலிவுட்

    விஜய் யேசுதாஸ் வீட்டில் திருட்டு சம்பவம்: புதியதாக ஒரு ட்விஸ்ட் சென்னை
    காதலில் விழுந்த நடிகர் அர்ஜுன்; எந்த நடிகையுடன் தெரியுமா? தமிழ் திரைப்படங்கள்
    மற்றுமொரு சரித்திர திரைப்படம்: 'யாத்திசை' ட்ரைலர் இன்று வெளியாகிறது திரைப்பட அறிவிப்பு
    'டாப் ஸ்டார்' பிரசாந்தின் 50வது பிறந்தநாள் இன்று! அவரை பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள்! பிறந்தநாள்

    சென்னை

    ஆறுதல் அளித்த தங்கம் விலை - சற்று சரிவு! விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் 5ஆம் தேதி முதல் தேர்வுகள்: மாணவிகள் எதிர்ப்பு தமிழ்நாடு
    காலஷேத்ரா கல்லூரி விவகாரம்: குற்றம்சாட்டப்பட்ட 4 ஆசிரியர்களும் டிஸ்மிஸ் தமிழ்நாடு
    மெரினா கடற்கரையில் பானி பூரி, சுண்டல் சாப்பிட்ட இளம்பெண் மின்சார ரயிலில் மயங்கி விழுந்து சாவு மெரினா கடற்கரை

    வைரல் செய்தி

    தமிழக அரசின் ஆணையால், டபுள் சந்தோஷத்தில் இருக்கும் நடிகர் மோகன் ராம் தமிழ்நாடு
    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் கொள்ளை விவகாரம்: ஈஸ்வரி, வெங்கடேசனை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம் தமிழக காவல்துறை
    மத உணர்வுகளை புண்படுத்திய குற்றத்துக்காக, நடிகை டாப்ஸி மீது புகார் கோலிவுட்
    சமந்தாவின் மாஜி கணவர், பொன்னியின் செல்வன் நடிகையுடன் காதலா? வைரலாகும் புகைப்படங்கள் சமந்தா ரூத் பிரபு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025