NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / எஸ்.ஜே.சூர்யாவுக்காக மார்க் ஆண்டனி படக்குழுவினர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்! வைரல் வீடியோ
    எஸ்.ஜே.சூர்யாவுக்காக மார்க் ஆண்டனி படக்குழுவினர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்! வைரல் வீடியோ
    1/2
    பொழுதுபோக்கு 1 நிமிட வாசிப்பு

    எஸ்.ஜே.சூர்யாவுக்காக மார்க் ஆண்டனி படக்குழுவினர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்! வைரல் வீடியோ

    எழுதியவர் Siranjeevi
    Apr 17, 2023
    07:44 pm
    எஸ்.ஜே.சூர்யாவுக்காக மார்க் ஆண்டனி படக்குழுவினர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்! வைரல் வீடியோ
    மார்க் ஆண்டனி படபிடிப்பை முடிச்சு கொடுத்த எஸ் ஜே சூர்யா - வைரல் வீடியோ

    கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகரான விஷால் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இப்படத்தின் கதாபாத்திரத்தில் ஆண்டனியாக விஷாலும், ஜாக்கி பாண்டியன் என்னும் வில்லனாக எஸ்.ஜே சூர்யாவும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது படக்குழுவினர்கள் எஸ்.ஜே சூர்யாவின் கேரக்டர் நிறைவடைந்துள்ளதை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்து வழி அனுப்பி வைத்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக ட்விட்டரில் படக்குழுவினர்கள் வீடியோவை பகிர்ந்துள்ளனர்.

    2/2

    Twitter Post

    Wonderful shooting 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 I am very happy about the project 👍👍👍thx to Our Puratchi Thalapathy @VishalKOfficial sir 💐@Adhikravi sir 💐@gvprakashsir 💐 @selvaraghavan sir💐 @ministudiosllp Vinod sir 💐 dop Abinandan sir & entire team 💐💐💐💐💐💐💐💐💐💐🙏 https://t.co/goyZj62jYM

    — S J Suryah (@iam_SJSuryah) April 17, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    கோலிவுட்
    வைரலான ட்வீட்
    ட்ரெண்டிங் வீடியோ

    கோலிவுட்

    சித்தார்த் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது சித்தா திரைப்பட போஸ்டர் திரைப்பட அறிவிப்பு
    நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், சர்வதேச நீச்சல் போட்டியில், 5 தங்கப்பதக்கங்கள் வென்றார்; பிரபலங்கள் வாழ்த்து பாலிவுட்
    சின்ன கலைவாணர் விவேக்கின் 2ஆம் ஆண்டு நினைவு நாள் பொழுதுபோக்கு
    குந்தவைக்கும், அருள்மொழிக்கும், ட்விட்டர் நிறுவனம் வைத்த ஆப்பு த்ரிஷா

    வைரலான ட்வீட்

    பெங்களூருவில் வீடு வேண்டும்! ஆர்சிபி போட்டியில் ரசிகரின் வித்தியாசமான போஸ்டர் வைரல் ஐபிஎல்
    AI- தொழில்நுட்பம் உருவாக்கிய புகைப்படம்: 21 வயது ராமர் இப்படித்தான் இருப்பாரா? செயற்கை நுண்ணறிவு
    நயன், மாதவன், சித்தார்த்தின் புத்தம் புதிய கூட்டணி - வைரலாகும் டெஸ்ட் மோஷன் போஸ்டர் நயன்தாரா
    2,500 கிலோ அரிசியில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட சோனுசூட் உருவப்படம்! வைரல்  பாலிவுட்

    ட்ரெண்டிங் வீடியோ

    8 ஆண்டுகளாக கணவரை 'அண்ணா' என அழைத்த பெண் - வைரல் வீடியோ  இந்தியா
    கே.ஜி.எஃப் 2 ஓராண்டு நிறைவு - மூன்றாம் பாகத்திற்கான ஹிண்ட் வீடியோ வெளியீடு!  கோலிவுட்
    ஆடி காரில் சென்று டீ விற்கும் இளைஞர் - பின்னணி என்ன?  இந்தியா
    காண்போரை வியக்க வைத்த மணமகளின் வித்தியாசமான மெஹந்தி!  இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023