கோலிவுட்: செய்தி | பக்கம் 8

'அரண்மனை 4' படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகல் என தகவல்

சென்ற ஜனவரி மாதம், சுந்தர்.சி இயக்கத்தில், அரண்மனை 4 திரைப்படத்தில், சந்தானத்துடன் இணைந்து விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாயின. இம்மூவரும் இருக்கும் புகைப்படம் ஒன்றும் சமூகவலைத்தளத்தில் தீயாக பரவியது.

"மீண்டும் ரஜினியுடன் நடிக்க ஆர்வம் உள்ளது. வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்": நடிகை ஸ்ரேயா பேச்சு

நேற்று சென்னையில் நடந்த 'கப்ஜா' பட விழாவில் கலந்து கொண்ட நடிகை ஸ்ரேயா, பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, "மீண்டும் சிவாஜி போன்ற படங்களில் நடிப்பீர்களா?" எனகேட்கப்பட்டது.

17 Feb 2023

தனுஷ்

இடஒதுக்கீடு பற்றி கருத்து தெரிவித்த 'வாத்தி' இயக்குநர்: சர்ச்சையாகும் பேச்சு

சமீபத்தில் வெளியான தனுஷ் படமான 'வாத்தி' படத்தின் இயக்குனர் வெங்கி அட்லுரி, படத்தின் ப்ரோமோஷனுக்காக, தனியார் சேனல்களுக்கு பேட்டி அளித்து வந்தார்.

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் 'அரியவன்' டீஸர் வெளியீடு

தனுஷுடன் 'திருச்சிற்றம்பலம்' என்ற வெற்றி படத்தை தந்த பிறகு, இயக்குநர் மித்ரன் கே ஜவஹர் இயக்கும் புதிய படம், 'அரியவன்'.

சிவகார்த்திகேயன் பர்த்டே ஸ்பெஷல்: அனிருத் குரலில் வெளியானது மாவீரன் படத்தின் முதல் பாடல்

சிவகார்த்திகேயனின் பிறந்த நாளான இன்று(பிப்.,17), அவர் நடித்து வரும், மாவீரன் படத்தின், முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

பர்த்டே ஸ்பெஷல்: 'நம்ம வீட்டு பிள்ளை' சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் இன்று!

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த அனைவரும் ஜெயித்ததில்லை. ஆனால், தன் விடாமுயற்சியாலும், உழைப்பாலும், சின்னத்திரை போட்டியாளராக நுழைந்து, இன்று 'மாவீரன்'ஆக வென்று காட்டியுள்ள சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் இன்று.

16 Feb 2023

தனுஷ்

பேட்டிகளை தவிர்க்கும் முன்னணி கதாநாயகர்கள் பற்றி ஒரு சிறு பார்வை

அஜித், விஜய் மற்றும் தனுஷ் இவர்கள் மூவருக்குள்ளும் இருக்கும் ஒற்றுமை என்ன தெரியுமா?

காதலர் எதிர்ப்பு வாரம்: காதலில் பிரேக்-அப் ஆன பிறகும், கேரியரில் கோலோச்சும் சில தென்னிந்த நடிகைகள்

இந்த காதலர் எதிர்ப்பு வாரத்தில், தங்கள் தனிப்பட்ட வாழக்கையில் சவால்களை சந்தித்த போதும், காதலில் பிரேக்-அப் ஆன பிறகும், அதிலிருந்து மீண்டு, திரையுலகில் ஆதிக்கம் செலுத்திய சில நடிகைகளின் பட்டியல் இதோ:

தமிழ் திரை வரலாற்றில், நம் நினைவில் நீங்கா 'வாத்தி' கதாபாத்திரங்கள்

தனுஷ் நடிப்பில் 'வாத்தி' திரைப்படம் நாளை வெளியாகவிருக்கும் இவ்வேளையில், தமிழ் சினிமா வரலாற்றில், இது வரை வெளியாகி, நம் மனதில் பதிந்துபோன, சில வாத்தியார் கதாபாத்திரங்களை பற்றி ஒரு சிறிய பிளாஷ்பேக்:

AK 62 பற்றிய அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு லைகா நிறுவனம் தந்த அதிர்ச்சி

நேற்று லைகா நிறுவனம் தங்களது சமூக வலைத்தளத்தில், தங்களது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிடப்போவதாக அறிவித்ததை அடுத்து, அஜித்தின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர்.

யோகி பாபுவுக்கு கிரிக்கெட் மட்டையை பரிசாக வழங்கினார் எம்எஸ் தோனி

கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, திரைப்பட தயாரிப்பில் இறங்கியதை அறிந்திருப்பீர்கள்.

"நானும் ஒரு அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன்" : நடிகை அனுஷ்கா அதிர்ச்சி தகவல்

பிரபல நடிகை அனுஷ்கா, தானும் ஒரு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மாவீரன் படத்தின் கிலிம்ப்ஸ் இன்று வெளியானது: முதல் பாடல் பிப் 17 வெளியிடப்படும்

சிவகார்த்திகேயன் அடுத்ததாக 'மாவீரன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று அந்த படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டனர் படக்குழுவினர்.

பர்த்டே ஸ்பெஷல்: 'சண்டக்கோழி' நடிகை மீரா ஜாஸ்மின் பிறந்தநாள் இன்று!

90 'ஸ் கிட்ஸ்களின் இதயத்தில் இடம் பிடித்த ஹீரோயினிகளில் மீரா ஜாஸ்மினும் ஒருவர்.

9 வருடங்கள் கழித்து தமிழில் ரீ -என்ட்ரி ஆகும் மீரா ஜாஸ்மின்

தமிழ் சினிமாவில், உச்சத்தில் இருக்கும்போதே திரைத்துறையை விட்டு ஒதுங்கிய பிரபல நடிகைகளில் மீரா ஜாஸ்மினும் ஒருவர்.

'வாத்தி' படத்தின் தலைப்பிற்கு எதிராக குரலெழுப்பும் புதுச்சேரி ஆசிரியர்கள்

தனுஷ் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'வாத்தி'.

RJ விக்னேஷ்காந்துக்கு ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குனரகம் சம்மன்

நடிகரும், RJ-வுமான விக்னேஷ்காந்த், பிளாக் ஷீப் என்ற பெயர்கொண்ட தொலைக்காட்சி மற்றும் யூடூப் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

"காதல் பாலினம் சார்ந்தது அல்ல, இதயம் சார்ந்தது": காதல் என்பது பொதுவுடமை பட போஸ்டர் வெளியீடு

கடந்த ஆண்டு, 'லென்ஸ்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன். தொடர்ந்து 'தி மஸ்கிட்டோ பிலாசபி' என்ற படத்தை இயக்கியிருந்தார்.

காதலர் தினம்: காதலில் தொடங்கி கல்யாணம் வரை சென்ற தமிழ் திரைப்பட பிரபலங்கள்

பிரபலங்களை பற்றி அறிவதில்,அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். குறிப்பாக, அவர்களின் காதல் வாழ்க்கை, திருமண முடிவுகள் போன்றவற்றில். அதிலும் நீங்கள் மிகவும் நேசிக்கும் இரு பெரும் நட்சத்திரங்கள் திருமண பந்தத்தில் இணையும் போது, அது இரட்டிப்பு மகிழ்ச்சியே. அப்படி, காதலில் தொடங்கி, இல்லறத்தில் இணைந்த தமிழ் திரைப்பட நட்சத்திரங்களின் பட்டியல் இது:

தெலுங்கு படங்களை அதிகம் தேர்ந்தெடுப்பதன் காரணத்தை கூறிய நடிகை வரலக்ஷ்மி

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தற்போது அதிகம் தெலுங்கு படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

மாடல் நடிகையுடனான காதலை உறுதி செய்த நடிகர் காளிதாஸ்

நடிகர் ஜெயராமின் மகனும், நடிகருமான காளிதாஸ் ஜெயராமன், தானும் காதல் வயப்பட்டிருப்பதை தற்போது உறுதி செய்துள்ளார்.

காதலர் தினம் 2023: ஜோடியாக கண்டுகளிக்க சில எவெர்க்ரீன் காதல் படங்களின் பட்டியல்

பிப்ரவரி 14-ஆம் தேதி, உலகம் முழுவதும் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது.

பெண்களுக்கு அட்வைஸ் செய்த மோகன்.ஜி; 'பூமர் ஜி' என்று கலாய்த்து தள்ளும் நெட்டிஸன்கள்

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற சர்ச்சைக்குரிய படங்களை எடுத்தவர் மோகன்.ஜி.

ஜவான் படத்தில், அல்லு அர்ஜுனை நடிக்க வைக்க அட்லீ தீர்மானம்?

இயக்குனர் அட்லீ, ஹிந்தி படவுலகின் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானை வைத்து 'பதான்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

நயன்தாராவை நான் குறை கூறவில்லை, அவரை மதிக்கிறேன்: மாளவிகா மோகனன் விளக்கம்

'லேடி சூப்பர்ஸ்டார்' பற்றி, தான் கூறிய கருத்து நயன்தாராவுக்காக அல்ல என்றும், 'லேடி'என்கின்ற வார்த்தையை 'சூப்பர் ஸ்டாருடன்' பயன்படுத்துவதை தான், அவர் எதிர்த்ததாகவும், 'மாஸ்டர்' பட நடிகை மாளவிகா மோகனன் விளக்கம் அளித்துள்ளார்.

வடக்கன்ஸ் பற்றிய விஜய் ஆண்டனியின் ட்வீட் வைரல்!

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் வடமாநிலத்தவரின் ஆதிக்கம் பற்றி சமீபகாலமாக சர்ச்சைகளும், எதிர்ப்பு குரல்களும் அதிகமாக எழுந்த வண்ணம் உள்ளது. அது குறித்த தனது கருத்தை, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் நடிகர்-இசையமைப்பாளர்-தயாரிப்பாளரான விஜய் அண்டனி.

11 Feb 2023

வாரிசு

'5 ஆடம்பர வீட்டிற்கு சொந்தக்காரியா?'; இணையத்தில் பரவிய செய்திக்கு பதில் சொன்ன ரஷ்மிகா

கன்னட திரையுலகில் அறிமுகமாகி, தெலுங்கில் 'கீதா கோவிந்தம்' என்ற படத்தின் மூலம் 'நேஷனல் க்ரஷ்' என்று கொண்டாடப்பட்ட நடிகை, ரஷ்மிகா மந்தனா.

Scriptick: திரைக்கதைக்கான பிரத்தேயேக வங்கியை அறிமுகப்படுத்தினார் இயக்குனர் பாரதிராஜா

இந்தியாவிலேயே முதன்முறையாக திரைகதைக்கென பிரத்யேக வங்கி 'ஸ்கிரிப்டிக்' (SCRIPTick) என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.

டாடா பட இயக்குனரின் அடுத்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது; வெளியான அறிவிப்பு

'சரவணன் மீனாட்சி' தொடர் புகழ், கவின் நடிப்பில் நேற்று (பிப்.,10 ) வெளியான திரைப்படம், 'டாடா'.

ராம் சரணுடன் நடித்தால் உடனே திருமணம் ஆகும்: இணையத்தை கலக்கும் வைரல் மீம்

RRR பட புகழ் ராம் சரண், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.

இன்றைய Google doodle: மலையாள சினிமாவின் முதல் நடிகையான P.K.ரோஸி; அவரை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

1928-ல் வெளியான 'விகிதகுமாரன்' என்ற படத்தின் மூலம், மலையாளத் திரையுலகின் முதல் நடிகையாக அறிமுகமானவர் தான், P.K.ரோஸி.

10 Feb 2023

வாரிசு

மூத்த நடிகை ஜெயசுதாவிற்கு வெளிநாட்டவருடன் மூன்றாவது திருமணம்!

தென்னிந்திய திரையுலகில் பிரபலமானவர் நடிகர் ஜெயசுதா. சமீபத்தில் வெளியான விஜய்யின் வாரிசு படத்தில், விஜய்க்கு தாயாக நடித்திருந்தார் அவர்.

சமந்தா நடிக்கும் சாகுந்தலம் திரைப்படம் ஏப்ரல் 14 வெளியீடு

சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள 'சாகுந்தலம்' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார்கள்.

10 Feb 2023

துணிவு

'துணிவு' வில்லன் நடிகர் ஜான் கொக்கனின் வீட்டில் விசேஷம்

'துணிவு' படத்தின் வில்லன் நடிகர் ஜான் கொக்கேன். இவரின் மனைவி நடிகை பூஜா ராமசந்திரன்.

கிளாஸ்கோவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஜித்; இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் புகைப்படம்

நடிகர் அஜித்குமார், தனது குடும்பத்துடன் ஐரோப்பாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார் என்பது அறிந்ததே.

வாழ்க்கை வரலாற்று படமாக எடுக்ககூடிய, சில தமிழ் நடிகர்களின் திரைப்பயணம்

கோலிவுட்டில் தற்போதிருக்கும் பல முன்னணி நட்சத்திரங்களின் 'ஸ்டார்' அந்தஸ்திற்கு பின்னால் இருக்கும் வலியும், உழைப்பும் ஏராளம்.

09 Feb 2023

விஜய்

தளபதி விஜய்யின் லியோ படத்தில் ராம் சரண் நடிக்கப்போகிறாரா?

இன்று முழுவதும் இணையத்தில் ட்ரெண்டான செய்தி இது தான். விஜய்யின் 'லியோ' படத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்பது.

விஸ்வரூபம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு; அதே பாணியில் வெளியான தமிழ் படங்களின் பட்டியல்

'விஸ்வரூபம்'. கமல்ஹாசன் இயக்கத்தில், பல சர்ச்சைகளை கடந்து வெளியான இந்த படம், பெரும் வெற்றிபெற்றது அனைவரும் அறிந்ததே.

பிரபாஸுடன் 'திருமண நிச்சயதார்த்தம்' பற்றிய வதந்திகளுக்கு பதிலளித்துள்ள நடிகை க்ரிதி சனோன்

நடிகர் பிரபாஸுடன் ரகசிய திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருக்க போவதாக கூறப்பட்ட நடிகை க்ரிதி சனோன்.0