NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / Scriptick: திரைக்கதைக்கான பிரத்தேயேக வங்கியை அறிமுகப்படுத்தினார் இயக்குனர் பாரதிராஜா
    Scriptick: திரைக்கதைக்கான பிரத்தேயேக வங்கியை அறிமுகப்படுத்தினார் இயக்குனர் பாரதிராஜா
    1/2
    பொழுதுபோக்கு 1 நிமிட வாசிப்பு

    Scriptick: திரைக்கதைக்கான பிரத்தேயேக வங்கியை அறிமுகப்படுத்தினார் இயக்குனர் பாரதிராஜா

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 11, 2023
    03:05 pm
    Scriptick: திரைக்கதைக்கான பிரத்தேயேக வங்கியை அறிமுகப்படுத்தினார் இயக்குனர் பாரதிராஜா
    scriptick: திரைக்கதைக்கான பிரத்தேயேக வங்கி

    இந்தியாவிலேயே முதன்முறையாக திரைகதைக்கென பிரத்யேக வங்கி 'ஸ்கிரிப்டிக்' (SCRIPTick) என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வங்கியை, பாடலாசிரியர் மற்றும் எழுத்தாளரான மதன் கார்க்கியுடன் இணைந்து, (BOFTA) திரைப்படக் கல்லூரி நிறுவனர் மற்றும் தயாரிப்பாளர் கோ. தனஞ்ஜெயன் துவங்கியுள்ளார். இதை, இயக்குனர் இமயம் பாரதிராஜா துவங்கி வைத்தார். ஏற்கனவே மதன் கார்க்கி, இது போல பல புதிய முயற்சிகளை கையாண்டு வருகிறார். 'DooPaaDoo' என்ற இசை செயலி, கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் போன்ற பல, மதன் கார்க்கியின் முயற்சியால் துவங்கப்பட்டது. தற்போது, அதன் தொடர்ச்சியாக இந்த 'Scriptick '-ஐயும் துவங்கியுள்ளார். திறமையான எழுத்தாளர்களிடமிருந்து உருவாக்கப்பட்ட திரைக்கதைகளை, இந்த வங்கியிலிருந்து, தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தேர்ந்தெடுக்க உதவுவதுதான், இந்த ஸ்கிரிப்டிக்-இன் நோக்கம் என கூறப்பட்டுள்ளது.

    2/2

    திரைக்கதை வங்கி

    #SCRIPTick - India's First Script Bank launched by Legend @offBharathiraja - A new initiative to support Script Writers Producers from @madhankarky , @dhananjayang , @karundhel @onlynikil Team @ScriptickIndia 🏆✍️👌

    Visit:https://t.co/WWfHeglmBV https://t.co/N4lFNOh6AH pic.twitter.com/QnO1gHXirP

    — Ramesh Bala (@rameshlaus) February 11, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    கோலிவுட்

    கோலிவுட்

    டாடா பட இயக்குனரின் அடுத்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது; வெளியான அறிவிப்பு திரைப்பட துவக்கம்
    ராம் சரணுடன் நடித்தால் உடனே திருமணம் ஆகும்: இணையத்தை கலக்கும் வைரல் மீம் வைரல் செய்தி
    இன்றைய Google doodle: மலையாள சினிமாவின் முதல் நடிகையான P.K.ரோஸி; அவரை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை வைரல் செய்தி
    மூத்த நடிகை ஜெயசுதாவிற்கு வெளிநாட்டவருடன் மூன்றாவது திருமணம்! வாரிசு
    அடுத்த செய்திக் கட்டுரை

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023