NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / பர்த்டே ஸ்பெஷல்: 'சண்டக்கோழி' நடிகை மீரா ஜாஸ்மின் பிறந்தநாள் இன்று!
    அடுத்த செய்திக் கட்டுரை
    பர்த்டே ஸ்பெஷல்: 'சண்டக்கோழி' நடிகை மீரா ஜாஸ்மின் பிறந்தநாள் இன்று!
    நடிகை மீரா ஜாஸ்மின் பிறந்தநாள் இன்று!

    பர்த்டே ஸ்பெஷல்: 'சண்டக்கோழி' நடிகை மீரா ஜாஸ்மின் பிறந்தநாள் இன்று!

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 15, 2023
    06:37 pm

    செய்தி முன்னோட்டம்

    90 'ஸ் கிட்ஸ்களின் இதயத்தில் இடம் பிடித்த ஹீரோயினிகளில் மீரா ஜாஸ்மினும் ஒருவர்.

    ரன் படத்தில் அமைதியான நடிப்பாலும், அழகாலும் வசீகர்த்தவர் மீரா ஜாஸ்மின்.

    2000ன் தொடக்கத்தில், சண்டக்கோழி, நேபாளி போன்ற படங்களில், தன் துறுதுறு நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்த நடிகை மீரா ஜாஸ்மினின் பிறந்தநாள் இன்று.

    அவரை பற்றிய ஒரு சிறு தொகுப்பு:

    மலையாள படவுலகில் தான், முதலில் மீரா ஜாஸ்மின் அறிமுகம் ஆனார். 'சூத்ரதாரன்' என்ற இந்த படத்தை இயக்கிவர் லோஹிததாஸ்.

    பின்னர் பல வெற்றி படங்களை மலையாளத்தில் நடித்த மீரா, 'பாடம் ஒன்னு;ஒரு விலபம்' படத்திற்காக மலையாளத்தில் தேசிய விருது வாங்கினார்.

    இந்நிலையில், தமிழில், 'ரன்' படத்தின் மூலம் லிங்குசாமியால் அறிமுகம் செய்யப்பட்டார்.

    தமிழ் சினிமா

    கம்பேக் தரும் மீரா ஜாஸ்மின்

    தொடர்ந்து, விஜய் மற்றும் அஜித்திற்கு ஜோடியாக முறையே "புதிய கீதை", "ஆஞ்சநேயா" போன்ற படங்களில் தோன்றினார்.

    பின்னர், மீண்டும் விஷாலுக்கு ஜோடியாக 'சண்டக்கோழி' படத்தில் நடித்தார். அவரின் துறுதுறு நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

    பின்னர், கஸ்தூரிமான் என்ற படத்தில் நடித்து, தனது நடிப்பினால் அனைவரையும் திகைக்க வைத்தார்.

    தமிழக அரசின் சார்பாக மாநில விருதுகளும், கலைமாமணி விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.

    2014ஆம் ஆண்டு துபாயைச் சேர்ந்த அனில் ஜான் டைட்டஸை திருமணம் செய்து கொண்ட மீரா, சில மலையாளப் படங்களில் மட்டுமே அவ்வப்போது நடித்து வந்தார்.

    அவரின் பிறந்த நாளான இன்று, வெளியான அறிவிப்பின் படி, 9 வருட இடைவேளைக்கு பிறகு, தமிழ் சினிமாவிற்கு 'விமானம்' படம் மூலம் ரீ-என்ட்ரி தரவுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிறந்தநாள்
    கோலிவுட்

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    பிறந்தநாள்

    தமன்னாவின் பிறந்தநாள்: 15 வயதிலேயே திரையுலகிற்கு வந்த நடிகை தமன்னா பற்றிய சுவாரசிய தகவலுடன்..! தமிழ் நடிகை
    ஏ.ஆர்.ரகுமான் பிறந்த நாள் - அவரை பற்றிய சுவாரசியமான தகவல்கள் ஏஆர் ரஹ்மான்
    ஸ்ருதி ஹாசன் பிறந்தநாள் ஸ்பெஷல்: அவரை பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் கமல்ஹாசன்
    'எங்க வீட்டு வேலன்' முதல் 'பத்து தல' வரை: சிம்புவின் 40வது பிறந்தநாள் இன்று! கோலிவுட்

    கோலிவுட்

    பிரபல கோலிவுட் இயக்குனர் மற்றும் நடிகரான TP கஜேந்திரன் காலமானார் - தமிழ் திரையுலம் கண்ணீர் அஞ்சலி தமிழ் திரைப்படம்
    ஹிந்தி படவுலகில் கால் பதிக்கிறார் திருநங்கை கலைஞர் ஜீவா சுப்ரமணியம் தமிழ் திரைப்படம்
    உலகம் முழுவதும் 300 கோடிக்கு மேல் வசூல் செய்த வாரிசு; அதிக வசூல் செய்த விஜய் படம் என சாதனை விஜய்
    பிரபுதேவாவுடன் ஒர்க் அவுட் செய்யும் ரஜினிகாந்தின் மகள்; வைரல் ஆகும் வீடியோ ரஜினிகாந்த்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025