NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 'யூத்' விஜய் Vs 'லியோ விஜய்: நடிகர் விஜய் குறித்து சிலாகிக்கும் 'நட்டி' நட்ராஜ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'யூத்' விஜய் Vs 'லியோ விஜய்: நடிகர் விஜய் குறித்து சிலாகிக்கும் 'நட்டி' நட்ராஜ்
    'புலி' படப்பிடிப்பு தளத்தில் நட்ராஜுடன் நடிகர் விஜய்

    'யூத்' விஜய் Vs 'லியோ விஜய்: நடிகர் விஜய் குறித்து சிலாகிக்கும் 'நட்டி' நட்ராஜ்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 24, 2023
    02:38 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒளிப்பதிவாளரும், நடிகருமான 'நட்டி' நட்ராஜ் பல படங்களில் பணியாற்றியுள்ளார். ஆரம்பத்தில் ஹிந்தி படங்களில் பணியாற்றிய நட்ராஜ், 'யூத்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார்.

    அதன் பின்னர் விஜய்யுடன் பல முக்கிய படங்களில் பணியாற்றியுள்ளார் நட்ராஜ். துப்பாக்கி, புலி போன்ற படங்களில் நட்ராஜ் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

    தற்போது, அவரின் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 'பகாசுரன்'. அந்த படத்துக்கான பேட்டி ஒன்றின் போது, நடிகர் விஜய் பற்றி அவரிடம் கேட்கப்பட்டது.

    அதற்கு நட்டி, "நான் தமிழில் ஒளிப்பதிவு செய்த அனைத்து படங்களுமே விஜய் படங்கள் தான். அவருடன் பணிபுரியும் வாய்ப்பு மீண்டும் கிடைத்தால் நிச்சயம் ஓகே சொல்வேன். என்னுடைய படங்களையும் அவர் பார்த்து, என்னை பாராட்டியுள்ளார்", எனக்கூறினார்.

    விஜய்

    விஜயின் அமைதி பற்றிய ரகசியத்தை உடைத்த நட்டி

    தொடர்ந்து அவரிடம், 'யூத்' படத்தில் இருந்த விஜய்க்கும், இப்போது இருக்கும் விஜய்க்கும் என்ன வித்தியாசத்தை காண்கிறீர்கள் எனகேட்கப்பட்டது.

    அதற்கு நட்டி, யூத் படத்தின் போது நேரத்தில், ஒரே நேரத்தில் பல படங்களில் விஜய் நடித்து வந்தார். ஆனால் இப்போது படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் எனக்கூறினார்.

    படப்பிடிப்பு தளத்தில் விஜய் அமைதியாக இருப்பதற்கு காரணம், அவர் படத்தின் காட்சிகள் சிரிப்பாக வர வேண்டும் என தன்னை தயார் படுத்திக்கொண்டிருப்பார் எனவும், ஷூட்டிங் ஸ்பாட்டில் நடப்பதை நன்றாக கிரஹித்து கொள்ளக்கூடிய திறைமையாளர் விஜய் என பாராட்டியுள்ளார் நட்ராஜ்.

    படப்பிடிப்பின் போது, 'ஆக்க்ஷன்' என சொன்னதும், கதாபாத்திரமாக மாறிவிடும் இயல்பு விஜய்க்கு உண்டு எனவும், அது ஒரு கிப்ட் எனவும் நட்டி தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விஜய்
    கோலிவுட்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    விஜய்

    2022-ல் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் திரைப் படங்கள் தமிழ் திரைப்படங்கள்
    விஜய் தான் நம்பர் 1; உதயநிதி ஸ்டாலினிடம் அதிக திரைக்களை கேட்ட தில் ராஜு தமிழ் திரைப்படம்
    விஜய்யின் அரசியல் ஈடுபாடு குறித்து அவரின் தாயார் ஷோபா சந்திரசேகரின் பேட்டி வாரிசு
    "முறையான அரங்க நிகழ்வுகளில் நன்கு அலங்கரித்து வாருங்கள்" விஜய்க்கு ஜேம்ஸ் வசந்தனின் அட்வைஸ் வாரிசு

    கோலிவுட்

    காதலர் தினம்: காதலில் தொடங்கி கல்யாணம் வரை சென்ற தமிழ் திரைப்பட பிரபலங்கள் காதலர் தினம்
    "காதல் பாலினம் சார்ந்தது அல்ல, இதயம் சார்ந்தது": காதல் என்பது பொதுவுடமை பட போஸ்டர் வெளியீடு திரைப்பட அறிவிப்பு
    RJ விக்னேஷ்காந்துக்கு ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குனரகம் சம்மன் வைரல் செய்தி
    'வாத்தி' படத்தின் தலைப்பிற்கு எதிராக குரலெழுப்பும் புதுச்சேரி ஆசிரியர்கள் தமிழ் திரைப்படம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025