NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / உலகம் முழுவதும் 300 கோடிக்கு மேல் வசூல் செய்த வாரிசு; அதிக வசூல் செய்த விஜய் படம் என சாதனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    உலகம் முழுவதும் 300 கோடிக்கு மேல் வசூல் செய்த வாரிசு; அதிக வசூல் செய்த விஜய் படம் என சாதனை
    உலகம் முழுவதும் 300 கோடிக்கு மேல் வசூல் செய்த வாரிசு

    உலகம் முழுவதும் 300 கோடிக்கு மேல் வசூல் செய்த வாரிசு; அதிக வசூல் செய்த விஜய் படம் என சாதனை

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 06, 2023
    07:24 pm

    செய்தி முன்னோட்டம்

    இதுவரை வெளியான விஜய்யின் படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாக 'வாரிசு' படம் சாதனை படைத்துள்ளது.

    உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    இந்தியா அளவில், சுமார் 214 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் மட்டும், சுமார் 143.75 கோடிகள் வசூல் ஆனது என்றும், இதற்கு முன்னர் விஜய்யின் சினிமா வரலாற்றில், அதிகம் வசூல் செய்த படமாக, 'மாஸ்டர்' மற்றும் 'பிகில்' இருந்துள்ளது. இவை இரண்டும், கிட்டத்தட்ட ரூ.140 கோடி வசூல் செய்தது.

    இந்த மகிழ்ச்சியான செய்தியை, 'வாரிசு' பட தயாரிப்பாளர்கள் பகிர்ந்துள்ளனர். தொடர்ந்து விஜய்யின் ரசிகர்கள், ட்விட்டரில் 'பிகில்', 'வாரிசு' என ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    300 கோடிக்கு மேல் வசூல் செய்த வாரிசு

    Aatanayagan ON DUTY 🔥#MegaBlockbusterVarisu officially enters the 300Crs worldwide gross collection club now 🤩#Thalapathy @actorvijay sir @SVC_official @directorvamshi @iamRashmika @MusicThaman @7screenstudio @TSeries #Varisu#VarisuCrosses300CrsWWGross pic.twitter.com/A4K1yLeD4E

    — Sri Venkateswara Creations (@SVC_official) February 6, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விஜய்
    வாரிசு
    வாரிசு
    தமிழ் திரைப்படம்

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    விஜய்

    2022-ல் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் திரைப் படங்கள் தமிழ் திரைப்படங்கள்
    விஜய் தான் நம்பர் 1; உதயநிதி ஸ்டாலினிடம் அதிக திரைக்களை கேட்ட தில் ராஜு தமிழ் திரைப்படம்
    விஜய்யின் அரசியல் ஈடுபாடு குறித்து அவரின் தாயார் ஷோபா சந்திரசேகரின் பேட்டி வாரிசு
    "முறையான அரங்க நிகழ்வுகளில் நன்கு அலங்கரித்து வாருங்கள்" விஜய்க்கு ஜேம்ஸ் வசந்தனின் அட்வைஸ் இசை வெளியீடு

    வாரிசு

    சென்னை மெட்ரோ ரயிலை அலங்கரிக்கிறது வாரிசு பட போஸ்டர்கள் தமிழ் திரைப்படம்
    துணிவு மற்றும் வாரிசு இரண்டு படங்களும் வெற்றியடைய வேண்டும் - வடிவேலுவின் சமீபத்திய பேட்டி வடிவேலு
    விஜய் நடிப்பில் வெளியாகும் வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு வாரிசு
    வாரிசு படத்தின் கலை இயக்குனர், சுனில் பாபு, கேரளாவில் திடீர் மரணம் வாரிசு

    வாரிசு

    உலகம் முழுவதும் துணிவு & வாரிசு திரைப்படங்கள் வெளியானது துணிவு
    வாரிசு பொங்கல்: பாலக்காட்டில், பெண்களுக்காக பிரத்யேக FDFS ஷோ வாரிசு
    தளபதி 67: விரைவில் புதிய அறிவிப்புகள் வெளிவரும் என லோகேஷ் கனகராஜ் தகவல் வாரிசு
    நடிகை த்ரிஷா, தோழிகளுடன் விஜய்யின் வாரிசு படத்தை தியேட்டரில் பார்க்கும் வீடியோ வைரல் த்ரிஷா

    தமிழ் திரைப்படம்

    2022-ல் தமிழ் சினிமாவில் ஃபாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த வேறு மொழி திரைப்படங்கள் தமிழ் திரைப்படங்கள்
    2022-ல் தோல்வியை சந்தித்த டாப் ஹீரோக்களின் தமிழ்ப் படங்கள் தமிழ் திரைப்படங்கள்
    தங்கர் பச்சன் இயக்கத்தில் அருவி: அதிதி பாலனின் 'கருமேகங்கள் கலைகின்றன' தமிழ் நடிகை
    சூர்யா 42 படக் குழுவுடன் இணையும் பிரபல ஸ்டண்ட் இயக்குனர் நடிகர் சூர்யா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025