NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / "என் உயிரை நான் சந்தித்தபோது": கேப்டன் விஜயகாந்தை சந்தித்த இயக்குனர் S.A. சந்திரசேகர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    "என் உயிரை நான் சந்தித்தபோது": கேப்டன் விஜயகாந்தை சந்தித்த இயக்குனர் S.A. சந்திரசேகர்
    நடிகர் விஜயகாந்தை சந்தித்த இயக்குனர் SA சந்திரசேகர்

    "என் உயிரை நான் சந்தித்தபோது": கேப்டன் விஜயகாந்தை சந்தித்த இயக்குனர் S.A. சந்திரசேகர்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 31, 2023
    08:03 pm

    செய்தி முன்னோட்டம்

    கோலிவுட் சினிமாவிற்கு, 'சட்டம் ஒரு இருட்டறை' என்ற வெற்றி படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் S.A.சந்திரசேகர். இப்படத்தின் நாயகன் 'கேப்டன்' விஜயகாந்த்.

    1981-ஆம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு பிறகு, 'சாட்சி', 'சட்டம் ஒரு விளையாட்டு', 'வெற்றி' போன்ற பல வெற்றி படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

    நடிகர் விஜய்யின் திரைவரலாற்றில் திருப்பு முனையாக அமைந்த 'செந்தூர பாண்டி' படத்திலும், நட்புக்காக விஜயகாந்த் நடித்தார்.

    நீண்ட இடைவேளைக்கு பிறகு, S.A சந்திரசேகர் இயக்கியுள்ள படம், 'நான் கடவுள் இல்லை', பிப்ரவரி 3-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இந்நிலையில், இயக்குனர் SAC, நடிகரான கேப்டன் விஜயகாந்தை நேரில் சந்தித்துள்ளார். இது குறித்து "என் உயிரை சந்தித்த போது" என்று குறிப்பிட்டு, தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    கேப்டன் விஜயகாந்தை சந்தித்த இயக்குனர் SAC

    என் உயிரை நான் சந்தித்த போது 😀@iVijayakant pic.twitter.com/KZ1bP0yyp0

    — S A Chandrasekhar (@Dir_SAC) January 31, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோலிவுட்
    நடிகர் விஜய்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    கோலிவுட்

    பிரபல குணசித்திர நடிகர் E .ராமதாஸ் மாரடைப்பால் காலமானார் தமிழ் திரைப்படம்
    தலைவாசல் விஜய் வீட்டில் விரைவில் டும் டும் டும்: கிரிக்கெட் வீரரை கரம் பிடிக்க போகும் விஜயின் மகள் வைரல் செய்தி
    பிப்ரவரி 1 முதல், ஹோட்டல் பிசினஸில் களமிறங்கும் பிரியா பவானிஷங்கர்; விபரங்கள் உள்ளே பொழுதுபோக்கு
    நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்யப் போகிறாரா? தாயார் மேனகா சுரேஷ் தகவல் பொழுதுபோக்கு

    நடிகர் விஜய்

    விஜய் விவாகரத்து செய்கிறாரா? சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள விக்கிப்பீடியாவின் புதிய அப்டேட் விஜய்
    தென்னிந்தியாவின் பிரபலமானவர் பட்டியலில் நடிகர் சூர்யா முதலிடம்! நடிகர் சூர்யா
    தளபதி 67 : 'விக்ரம்' படத்தை தொடர்ந்து, LCU -வில் இணைய போகிறாரா கமல்ஹாசன்? தளபதி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025