LOADING...

கோலிவுட்: செய்தி

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மூன்றாவது குழந்தை பிறந்துள்ளது

கோலிவுட்டின் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன். இவரது மனைவி ஆர்த்தி. இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஆராதனா என்ற பெண் குழந்தையும், குகன் என்ற ஆண் குழந்தையும் உள்ளது.

சரத்குமாரின் மாயி பட இயக்குநர் சூர்ய பிரகாஷ் மறைவு

நடிகர் சரத்குமார் நடிப்பில் உருவான மாயி, திவான் போன்ற படங்களை இயக்கிய கோலிவுட் இயக்குனர் சூர்ய பிரகாஷ் மாரடைப்பால் இன்று அதிகாலை காலமானார்.

20 May 2024
கமல்ஹாசன்

கோலிவுட்டில் சென்ற வாரம் வெளியான முக்கிய படங்களின் அப்டேட்கள்

டாப் ஸ்டார்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் பல வெளியீட்டிற்கு தயாராகி வருகின்றன.

4 ஆண்டுகளுக்கு பிறகு தனது காதலரை பிரிந்தார் ஸ்ருதிஹாசன்

நடிகர் கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசனும் அவரது காதலர் சாந்தனு ஹசாரிகாவும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

19 Apr 2024
தேர்தல்

நாடாளுமன்ற தேர்தல் 2024: ஜனநாயக கடமையாற்றிய கோலிவுட் பிரபலங்கள்

இன்று தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் 18வது நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினார்கள் நமது கோலிவுட் பிரபலங்கள்.

18 வருடங்கள் கழித்து மீண்டும் வெள்ளித்திரையில் இணையும் சூர்யா- ஜோதிகா

கோலிவுட்டின் என்றென்றும் காதல் ஜோடிகள் என்றால் அது சூர்யா-ஜோதிகா தான். இருவரும் திருமணத்திற்கு முன்னர் 'சில்லுனு ஒரு காதல்' படத்தில் நடித்தனர்.

15 Apr 2024
ஷங்கர்

கோலாகலமாக நடைபெற்ற இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள்; பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்து

இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனரான ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

02 Apr 2024
இயக்குனர்

இயக்குனர் மற்றும் ஹீரோவாக அவதாரம் எடுத்தார் பிரபல இயக்குனர் ஹரியின் மகன்

கோலிவுட்டின் பிரபல இயக்குனர் ஹரி மற்றும் நடிகை ப்ரீத்தாவின் மூத்த மகன் ஸ்ரீராம் தனது நண்பர்களுடன் இணைந்து ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார்.

பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்

நேற்று இரவு காலமான பிரபல நடிகர் டேனியல் பாலாஜியின்(48) திடீர் மறைவுக்கு தமிழ் திரையுலகம் இரங்கல் தெரிவித்து வருகிறது.

28 Mar 2024
நடிகர்

நடிகர் கிஷன்தாஸிற்கு விரைவில் டும்..டும்..டும்! அவரே வெளியிட்ட சூப்பர் அப்டேட்

முதல் நீ முடிவும் நீ படத்தின் மூலமாக நடிகராக கோலிவுட்டில் அறிமுகமானவர் கிஷன்தாஸ்.

28 Mar 2024
நடிகர்

சித்தார்த்- அதிதி ராவ் ஹைதரி: திருமணம் இல்லை..நிச்சயதார்த்தம் தான் நடைபெற்றது

பிரபல கோலிவுட் ஜோடிகளான நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைதரி இருவரும் நேற்று திருமணம் நடைபெற்றதாக செய்திகள் வெளியான நிலையில், இன்று அவர்கள் இருவரும் ஜோடியாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

28 Mar 2024
நடிகர்

மறைந்த நடிகர் விவேக்கின் மகளுக்கு திருமணம்; அப்பாவின் ஆசைப்படி மரக்கன்றுகளை பரிசளித்த மணமக்கள்

மறைந்த நடிகர் 'சின்ன கலைவாணர்' பத்மஸ்ரீ விவேக்கின் மகள் தேஜஸ்வினிக்கு நேற்று திருமணம் நடைபெற்றது.

27 Mar 2024
நடிகர்

நடிகர் சித்தார்த்-நடிகை அதிதி ராவ் ஹைதரிவிற்கு இன்று திருமணம்?

பிரபல கோலிவுட் ஜோடிகளான நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைதரி இருவரும் இன்று காலை திருமணம் செய்துகொண்டதாக தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

20 Mar 2024
தனுஷ்

தனுஷ் நடிக்கும் இளையராஜாவின் பயோபிக் பற்றி வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு!

தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை திரைப்படமாகவிருக்கிறது என்ற பேச்சு கடந்த சில மாதங்களாக கோலிவுட்டில் உலவி வந்தது.

தமிழ்நாட்டில் பிளாக்பஸ்டர் அடிக்கும் மலையாள திரைப்படங்கள்: ஒரு பார்வை

மலையாளத்தில் சில தினங்களுக்கு முன்னர் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' என்ற திரைப்படம், சக்கைபோடு போடுகிறது.

29 Feb 2024
நடிகர்

பழம்பெரும் நடிகர் 'அடடே' மனோகர் வயது மூப்பினால் காலமானார்

பழம்பெரும் நாடக நடிகரும், தொலைக்காட்சி நடிகருமான 'அடடே' மனோகர் இரு தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த தகவல், அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

28 Feb 2024
திருமணம்

மார்ச் மாதம் நடிகை தாப்ஸிக்கு திருமணம் நடக்கவிருப்பதாக தகவல்

சமீபத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜாக்கி பாக்னானி ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது. இதற்கு அடுத்தபடியாக க்யூவில் இருப்பது நம்ம 'வெள்ளாவி' நடிகை தாப்ஸீ பன்னு.

27 Feb 2024
இயக்குனர்

இயக்குனர் லிங்குசாமியின் அண்ணன் கேசவன் காலமானார்

இயக்குனர் லிங்குசாமியின் அண்ணனும், திருப்பதி ப்ரதர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகியுமான கேசவன், இன்று காலமானார். அவருக்கு வயது 60.

கவினை ஹீரோவாக வைத்து கலகலப்பு 3 உருவாக்க திட்டமிடும் சுந்தர்.சி

நடிகரும், இயக்குனருமான சுந்தர்.சி பொதுவாக கலகலப்பான குடும்ப திரைப்படங்களை எடுப்பது வழக்கம்.

நயன்தாராவை தொடர்ந்து, பிசினஸ்வுமனாக மாறிய நடிகை சினேகா

நடிகை சினேகா தற்போது புதிய பிசினஸ் துவக்கியுள்ளார். 'சினேஹாலயா' என்ற பெயரில் பட்டுப்புடவை பிசினஸ் துவங்கியுள்ளார்.

01 Feb 2024
நடிகர்

"நாங்கள் பிரிந்துவிட்டோம்..என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா": ராஜ்கிரணின் மகள் வெளியிட்டுள்ள வீடியோ

நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியா, தான் காதலித்து திருமணம் செய்த முனிஷ் ராஜாவை பிரிந்து விட்டதாக ஒரு வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார்.

31 Jan 2024
திருமணம்

'அன்பே ஆருயிரே' பட ஹீரோயின் நிலாவிற்கு விரைவில் டும்..டும்..டும்

இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடித்திருந்த 'அன்பே ஆருயிரே' அறிமுகம் ஆனவர் நடிகை நிலா. இவருக்கு விரைவில் திருமணம் என்ற செய்தி வெளியாகிவுள்ளது.

தேசிங்கு ராஜா-2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

கோலிவுட்: தேசிங்கு ராஜா-2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

23 Jan 2024
தனுஷ்

KH233 தாமதம்; அதிரடியாக தனுஷுடன் இணையும் H.வினோத்? 

'சதுரங்க வேட்டை' புகழ் இயக்குனர் H.வினோத், கமல்ஹாசன் உடன் இணைந்து அவரது 233வது படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.

22 Jan 2024
வடிவேலு

மாமன்னனுக்கு பிறகு மீண்டும் இணையும் வடிவேலு, ஃபகத் ஃபாசில் ஜோடி

'மாமன்னன்' படத்தில் மாறுபட்ட சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார் வடிவேலு.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஏ.ஆர்.ரகுமானை பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் 

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இன்று தனது 57-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

05 Jan 2024
பாலிவுட்

மெரி கிறிஸ்துமஸ்: இந்திய சினிமாவில் ஒரு சோதனை முயற்சி

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான விஜய் சேதுபதி மற்றும் பாலிவுட் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவரான கத்ரினா கைஃப் ஆகியோரது நடிப்பில் வரும் டிசம்பர்-12ம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம்.

02 Jan 2024
சின்மயி

'பாலியல் குற்றவாளிகளை ஆதரிப்போருக்கு எதிர்ப்பு': மு.க.ஸ்டாலின் மற்றும் கமல்ஹாசனுக்கு பாடகி சின்மயி கண்டனம் 

பாலியல் குற்றவாளிகளை ஆதரிக்கும் அனைவரும் அழிக்கப்பட வேண்டும் என்று கூறி இருக்கும் பாடகி சின்மயி ஸ்ரீபாதா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

01 Jan 2024
வடிவேலு

'மாமன்னன்' திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இணைய இருக்கும் வடிவேலு, பகத் பாசில்

உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பகத் பாசில் நடித்து, மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் திரைப்படம் கடந்த ஜூன் மாதம் வெளியாகி, பலதரப்பட்ட வரவேற்பை பெற்றது.

ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து 

நேற்று இரவு முதல் தனது போயஸ் கார்டன் வீட்டில் கூடியிருந்த ரசிகர்களுக்கு, இன்று காலை கை அசைத்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்.

'The G.O.A.T': வெளியானது நடிகர் விஜய் நடிக்கும் 'தளபதி 68' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் 

லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பின், நடிகர் விஜய் தனது 68வது திரைப்படத்திற்காக இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் இணைந்துள்ளார்.

31 Dec 2023
விஷால்

புத்தாண்டில் வெளியாகிறது 'ரத்னம்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் 

நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் ஹரி மூன்றாவது முறையாக இணையும் #விஷால்34 திரைப்படத்திற்கு, 'ரத்னம்' என்று பெயரிடப்பட்டிருப்பதாக சில வாரங்களுக்கு முன் தகவல் வெளியாகியது.

விஜயராஜ் முதல் 'கேப்டன்' விஜயகாந்த் வரை: அவர் கடந்து வந்த பாதை பற்றி சிறு குறிப்பு

கேப்டன் என்று பலராலும் அன்புடன் அழைக்கப்படும் நடிகர்-அரசியல்வாதி விஜயகாந்த், இன்று அதிகாலை கோவிட் தொற்று காரணமாக காலமானார்.

26 Dec 2023
விஷால்

வெளிநாட்டில் இளம் பெண்ணுடன் வலம் வந்த நடிகர் விஷால்: முகத்தை மூடிக்கொண்டு ஓடும் காட்சி வைரல் 

வெளிநாட்டில் நடிகர் விஷால் ஒரு இளம் பெண்ணுடன் வலம் வரும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

மணிகண்டன் படத்தின் முதல் பாடல் அறிவிப்பு வெளியானது

குட்நைட் திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர், நடிகர் மணிகண்டன் நடிக்கும் அடுத்த படமான 'லவ்வர்' திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

24 Dec 2023
நயன்தாரா

நெட்ப்ளிக்ஸில் வெளியாகிறது நயன்தாராவின் 'அன்னபூரணி' திரைப்படம் 

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து முன்னணி நடிகைகளுள் ஒருவராக திகழ்பவர் நயன்தாரா.

'ஃபைட் கிளப்' வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு 

கோலிவுட்: உரியடி திரைப்படங்களின் மூலம் பிரபலம் அடைந்த விஜயகுமாரின் மூன்றாவது திரைப்படம் ஃபைட் கிளப் ஆகும்.

PIFF சர்வதேச திரைப்பட விழாவிற்கு 3 தமிழ் திரைப்படங்கள் தேர்வு 

22வது புனே சர்வதேச திரைப்பட விழா(PIFF) ஜனவரி 18 முதல் 25, 2024 வரை நடைபெறும் என்று PIFFயின் இயக்குநர் டாக்டர் ஜப்பார் படேல் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அடுத்த படத்தின் இயக்குனரை தேர்வு செய்துவிட்டார் லெஜண்ட் சரவணன் 

'தி லெஜண்ட்' படத்தின் மூலம், கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானவர் லெஜண்ட் சரவணன்.

கோலிவுட்டில் அறிமுகமாகியுள்ள புது NRI தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திரன்

கோலிவுட்டில் பல நடிகர்கள், இயக்குனர்கள் அறிமுகமாவதை போல, தயாரிப்பாளர்கள் பலரும் அறிமுகமாகி வருகின்றனர்.