NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / நடிகர் கிஷன்தாஸிற்கு விரைவில் டும்..டும்..டும்! அவரே வெளியிட்ட சூப்பர் அப்டேட்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நடிகர் கிஷன்தாஸிற்கு விரைவில் டும்..டும்..டும்! அவரே வெளியிட்ட சூப்பர் அப்டேட்
    தன்னுடைய நெருங்கிய தோழியையே திருமணம் செய்யவுள்ளதாக அவர் ட்வீட் செய்துள்ளார்

    நடிகர் கிஷன்தாஸிற்கு விரைவில் டும்..டும்..டும்! அவரே வெளியிட்ட சூப்பர் அப்டேட்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 28, 2024
    04:57 pm

    செய்தி முன்னோட்டம்

    முதல் நீ முடிவும் நீ படத்தின் மூலமாக நடிகராக கோலிவுட்டில் அறிமுகமானவர் கிஷன்தாஸ்.

    இவர் இணையத்தில் மிகவும் பிரபலம். இவருடைய ரீல்களும் பிரபலம்.

    'முதல் நீ முடிவும் நீ' திரைப்படம், இளைஞர்களிடத்தில் பெரிய வரவேற்பை பெற்றது. அப்படத்தில், தர்புகா சிவா இசையமைப்பில், சித் ஸ்ரீராம் குரலில் வெளியான 'முதல் நீ, முடிவும் நீ' பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தது.

    இப்படத்தில் நடித்த நடிகை மீதா ரகுநாத்திற்கு சமீபத்தில் திருமணம் முடிவடைந்தது.

    இதேநேரத்தில், கிஷன்தாஸும் திருமணத்திற்கு தயாராகிவிட்டார்.

    தன்னுடைய நெருங்கிய தோழியையே திருமணம் செய்யவுள்ளதாக அவர் ட்வீட் செய்துள்ளார்.

    அவரின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.

    கிஷன்தாஸின் தாய், பிருந்தா தாஸ்-ம் ஒரு நடிகையாவார். சின்னத்திரை சீரியல்கள் பலவற்றில் நடித்துள்ளார்.

    embed

    நடிகர் கிஷன்தாஸிற்கு திருமண நிச்சயதார்த்தம்

    I know it's a little out of nowhere but we wanted it to be that way ❤️ I got engaged to the girl that makes me smile the most 💍❤️ We had a small event with just our families and it was everything we wanted. Thank you for your wishes and love ❤️ pic.twitter.com/Ynpg2CbaSD— Kishen Das (@kishendas) March 28, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நடிகர்
    கோலிவுட்
    திருமணம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    நடிகர்

    ₹100 கோடி பொன்சி மோசடி வழக்கில், நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன் பிரகாஷ் ராஜ்
    நடிகர் சூர்யா, வீட்டில் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை நடிகர் சூர்யா
    இரண்டு குழந்தைகளை தத்தெடுக்க முடிவு செய்துள்ள நடிகை சமந்தா சமந்தா ரூத் பிரபு
    ஆடை நிறுவனத்தை புதுப்பொலிவுடன் ரீலான்ச் செய்த விஜய் தேவரகொண்டா சமூக வலைத்தளம்

    கோலிவுட்

    விஷால் நடிக்கும் 'ரத்னம்'  திரைப்படத்தின் ஆக்ரோஷமான போஸ்டர்கள் வெளியானது  விஷால்
    'அனிமல்' திரைப்படத்தை புகழ்ந்ததால் நடிகை த்ரிஷாவுக்கு குவியும் எதிர்ப்புகள்  த்ரிஷா
    சென்னை மழை குறித்து தமிழ் சினிமா நட்சத்திரங்கள் கூறுவது என்ன? சென்னை
    இயக்குநர் அமீர் நடிக்கும் 'மாயவலை' திரைப்படத்தின் டீசர் வெளியானது  தமிழ் திரைப்படம்

    திருமணம்

    மனைவி பிரிவு தாங்காமல் தனியே தவித்த தந்தை - திருமணம் செய்து வைத்த மகள் கேரளா
    திருமணத்திற்கு தயாராகிறாரா அமலா பால்?  அமலா பால்
    தூத்துக்குடி புதுமண தம்பதி கொலை வழக்கு - பெண்ணின் தந்தை அதிரடி கைது  தூத்துக்குடி
    2023 தலை தீபாவளி கொண்டாடும் சினிமா பிரபலங்கள் - ஓர் பார்வை தீபாவளி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025