NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / தேசிங்கு ராஜா-2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தேசிங்கு ராஜா-2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

    தேசிங்கு ராஜா-2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

    எழுதியவர் Sindhuja SM
    Jan 28, 2024
    08:21 pm

    செய்தி முன்னோட்டம்

    கோலிவுட்: தேசிங்கு ராஜா-2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

    துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் எழில் கடந்த 2013ஆம் ஆண்டில் தேசிங்கு ராஜா என்று படத்தை இயக்கி இருந்தார்.

    காமெடி திரைப்படமாக வெளியாகி இருந்த இப்படத்தில் விமல் மற்றும் பிந்து மாதவி ஆகியோர் நடித்திருந்தனர்.

    இந்நிலையில், இயக்குநர் எழில் அப்படத்தின் 2ஆம் பாகத்தை இயக்கி வருகிறார்.

    அதில் விமல் ஹீரோவாக நடித்து வருகிறார். அவரை தவிர, இரண்டாவது முக்கிய கதாபாத்திரத்தில் ஜனா நடிக்கிறார்.

    ராம் சரணின் 'ரங்கஸ்தலம்' என்ற தெலுங்கு படத்தில் நடித்து புகழ் பெற்ற நடிகை பூஜிதா பொன்னாடா மற்றும் தெலுங்கு நடிகை ஹர்ஷிதா ஆகியோர் இப்படத்தின் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    தேசிங்கு ராஜா-2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 

    Time to recreate box office history!

    Enjoy the out-and-out laughter Entertainer

    #DesinguRaja2 Motion Poster Launched.

    Director #Ezhil's #Ezhil25 &#DESINGURAJA2 @Actorvemal @VIDYASAGARMUSIC # @pujita_ponnada @jana_nathan #RBalakumar @johnsoncinepro

    கலக்கலான சம்மர்… pic.twitter.com/HYIpx8FBXn

    — Ramesh Bala (@rameshlaus) January 27, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோலிவுட்

    சமீபத்திய

    ஜூன் 2025க்குள் இந்த சாதனங்களில் நெட்ஃபிலிக்ஸ் இயங்காது என அறிவிப்பு; காரணம் என்ன? நெட்ஃபிலிக்ஸ்
    ஒரு சிக்கன் நெக்கில் கைவைத்தால் இரண்டு சிக்கன் நெக் பறிபோகும்; பங்களாதேஷுக்கு அசாம் முதல்வர் எச்சரிக்கை பங்களாதேஷ்
    STR 50: முதன்முறையாக திருநங்கை வேடத்தில் நடிக்கும் சிம்பு! சிலம்பரசன்
    "என் நரம்புகளில் ரத்தம் அல்ல, சிந்தூர் ஓடுகிறது: பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் விலை கொடுத்தே ஆகும் என்று பிரதமர் உறுதி பிரதமர் மோடி

    கோலிவுட்

    'விடாமுயற்சி' படப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் 'ஹம்மர் H2' மாடல் காரில் என்ன ஸ்பெஷல்? எஸ்யூவி
    "சார்..!ரம்பா சார்..!": மீண்டும் வெள்ளித்திரையில் ரம்பா  நடிகைகள்
    திருமண புகைப்படங்கள்: தன் காதலரை கரம் பிடித்தார் நடிகை அமலா பால் அமலா பால்
    சத்தமின்றி நடைபெற்ற நடிகர் காளிதாஸ் ஜெயராமின் நிச்சயதார்த்தம் நடிகர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025