NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / நயன்தாராவை தொடர்ந்து, பிசினஸ்வுமனாக மாறிய நடிகை சினேகா
    அடுத்த செய்திக் கட்டுரை
    நயன்தாராவை தொடர்ந்து, பிசினஸ்வுமனாக மாறிய நடிகை சினேகா
    நடிகைகள் பலரும் தற்போது நடிப்பு தொழிலை தாண்டி பல சைடு பிசினஸ்களில் இறங்கி வருகின்றனர்

    நயன்தாராவை தொடர்ந்து, பிசினஸ்வுமனாக மாறிய நடிகை சினேகா

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 08, 2024
    03:39 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகை சினேகா தற்போது புதிய பிசினஸ் துவக்கியுள்ளார். 'சினேஹாலயா' என்ற பெயரில் பட்டுப்புடவை பிசினஸ் துவங்கியுள்ளார்.

    இந்த பிசினஸ்-ஐ வரும் பிப்ரவரி 12ஆம் தேதி இனிதே துவக்கவுள்ளதாக அனைவருக்கும் அழைப்பிதழையும் அனுப்பி வருகிறார் சினேகா.

    அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

    அதோடு, சிநேகாவின் கணவரான நடிகர் பிரசன்னாவும் இது பற்றி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

    முன்னதாக நடிகைகள் பலரும் தற்போது நடிப்பு தொழிலை தாண்டி பல சைடு பிசினஸ்களில் இறங்கி வருகின்றனர்.

    ஒரு சிலர் படத்தயாரிப்பு பக்கம் ஒதுங்கிய நிலையில், நடிகை நயன்தாரா அழகு சாதன பொருட்கள், சானிடரி நாப்கின் போன்ற பிசினஸ் செய்கிறார்.

    நடிகை சமந்தாவும் துணிக்கடை பிசினஸில் இறங்கியுள்ளார். அதேவழியில் சினேகாவும் புடவை பிசினஸ் செய்யப்போகிறார்.

    ட்விட்டர் அஞ்சல்

    தொழிலதிபர் சினேகா 

    தொழிலதிபராகும் நடிகை சினேகா.. பட்டுச்சேலை கடை திறப்பதாக அறிவிப்பு!

    விரிவாக வாசிக்க <<<<< https://t.co/IyzyJClBRy#Sneha #WatchVideo #actress #SnehaPrasanna pic.twitter.com/Au8KYEDhn0

    — ABP Nadu (@abpnadu) February 8, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தொழில்முனைவோர்
    நடிகர்
    நடிகைகள்
    கோலிவுட்

    சமீபத்திய

    இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்ததில் டிரம்பின் 'வர்த்தக' கூற்றை மத்திய அரசு நிராகரித்தது இந்தியா
    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி

    தொழில்முனைவோர்

    தென்காசி மாவட்டத்தில் பெண்களால் நடத்தப்பட்ட 'வாவ் வொண்டர் ஆஃப் வுமன்' கிறிஸ்துமஸ் மார்க்கெட் இந்தியா
    நாடு முழுவதும் 30, 31ம் தேதி வங்கிகள் ஸ்டிரைக்? ஊழியர்களின் கோரிக்கை என்ன? இந்தியா
    கற்பனை திறன் மிக்கவரா நீங்கள்? உங்கள் படைப்பு திறனை வெளிகாட்ட உதவும் சில தொழில்கள் இதோ! உலகம்
    Digital Nomads: பயணம் செய்து கொண்டே வேலை செய்ய ஆசைப்படுபவர்களுக்கான பணிகள்! உலகம்

    நடிகர்

    சிறுவனை அடித்த சர்ச்சை வீடியோ குறித்து நானா படேகர் விளக்கம் வைரல் செய்தி
    ஜனவரி 12ல் வெளியாகும் விஜய் சேதுபதி-கத்ரீனா கைஃப்பின் 'மெரி கிறிஸ்மஸ்' திரைப்படம் இயக்குனர்
    ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட இயக்குனர் இயக்கத்தில் உருவாகும், எலான் மஸ்கின் வாழ்க்கை வரலாறு ட்விட்டர்
    விடுதலை-2 திரைப்படத்தில் பயன்படுத்தப்படும் டீ-ஏஜிங் தொழில்நுட்பம் விஜய் சேதுபதி

    நடிகைகள்

    #பூஜாஹெக்டே 33- 'பீஸ்ட்' நடிகை பற்றி உங்களுக்கு தெரியாத ஆறு விஷயங்கள் திரைப்படம்
    'கோ' திரைப்பட நாயகிக்கு திருமணம்?- இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம் இன்ஸ்டாகிராம்
    திருமணத்திற்கு தயாராகிறாரா அமலா பால்?  அமலா பால்
    'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் தீபிகா-ரன்வீர் பகிர்ந்து கொண்ட ரகசியங்கள் என்ன? தீபிகா படுகோன்

    கோலிவுட்

    சத்தமின்றி நடைபெற்ற நடிகர் காளிதாஸ் ஜெயராமின் நிச்சயதார்த்தம் நடிகர்
    பிரபல திரைப்பட நடிகர் கங்கா மாரடைப்பால் காலமானார்  திரைப்படம்
    'சித்தா' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் தேதி அறிவிப்பு  நடிகர்
    'வாழ்க்கையை கொண்டாட கற்று தந்ததற்கு நன்றி": மனைவி ஜோதிகாவிற்கு சூர்யாவின் வாழ்த்து  நடிகர் சூர்யா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025