NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 18 வருடங்கள் கழித்து மீண்டும் வெள்ளித்திரையில் இணையும் சூர்யா- ஜோதிகா
    அடுத்த செய்திக் கட்டுரை
    18 வருடங்கள் கழித்து மீண்டும் வெள்ளித்திரையில் இணையும் சூர்யா- ஜோதிகா
    ஜோதிகா, திருமணத்திற்கு பின்னர் கம்-பேக் தந்த திரைப்படங்களில் கூட இருவரும் நடிக்கவில்லை

    18 வருடங்கள் கழித்து மீண்டும் வெள்ளித்திரையில் இணையும் சூர்யா- ஜோதிகா

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 18, 2024
    06:12 pm

    செய்தி முன்னோட்டம்

    கோலிவுட்டின் என்றென்றும் காதல் ஜோடிகள் என்றால் அது சூர்யா-ஜோதிகா தான். இருவரும் திருமணத்திற்கு முன்னர் 'சில்லுனு ஒரு காதல்' படத்தில் நடித்தனர்.

    அதன் பின்னர் இருவரும் சேர்ந்து நடிக்கவே இல்லை.

    ஜோதிகா, திருமணத்திற்கு பின்னர் கம்-பேக் தந்த திரைப்படங்களில் கூட இருவரும் நடிக்கவில்லை.

    இதற்கிடையே ஒரு தனியார் ஊடகத்திடம் அளித்த பேட்டியில், ஜோதிகா, நல்ல கதை அமைந்தால் இருவரும் சேர்ந்து நடிக்க வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் தற்போது இணையத்தில் வெளியான தகவல்படி, இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க முடிவெடுத்துள்ளனர்.

    இந்த திரைப்படத்தை இயக்கவுள்ளது, 'சில்லு கருப்பட்டி' படத்தை இயக்கிய ஹலிதா அல்லது 'பெங்களூரு டேஸ்' அஞ்சலி மேனன் ஆகியோரில் ஒருவர்.

    embed

    வெள்ளித்திரையில் இணையும் சூர்யா- ஜோதிகா

    Suriya - Jo to act together soon.👌 Direction : Front Runners Halitha Shameem (Sillu Karupatti) or Anjali Menon (Banglore Days). - VP— Christopher Kanagaraj (@Chrissuccess) April 18, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோலிவுட்
    நடிகர் சூர்யா
    ஜோதிகா

    சமீபத்திய

    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா இந்தியா
    இந்தியா கூட்டணி வேஸ்ட்; 2029லும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக ப.சிதம்பரம் பேச்சு சிதம்பரம்
    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்

    கோலிவுட்

    இயக்குநர் அமீர் நடிக்கும் 'மாயவலை' திரைப்படத்தின் டீசர் வெளியானது  தமிழ் திரைப்படம்
    சீரியல் நடிகை சங்கீதாவை கரம் பிடித்தார் ரெடின் கிங்ஸ்லி தமிழ் திரைப்படம்
    இன்று இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் - ஐஸ்வர்யா திருமணம் நடைபெற்றது இயக்குனர்
    2023-ல் கோலாகலமாக நடைபெற்ற கோலிவுட் நட்சத்திர திருமணங்கள் திருமணங்கள்

    நடிகர் சூர்யா

    நடிகர் சூர்யா பிறந்தநாள் கொண்டாட்டம் - பேனர் கட்டிய 2 மாணவர்கள் பலி பிறந்தநாள்
    நடிகர் சூர்யாவின் பிறந்ததினம்: 'கங்குவா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு  கோலிவுட்
    சூர்யா 43: சூர்யாவுடன் இணைகிறார் துல்கர் சல்மான் துல்கர் சல்மான்
    காக்க காக்க 20: ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்தார் சூர்யா இயக்குனர்

    ஜோதிகா

    தமிழ் சினிமாவில் இந்தாண்டு படுதோல்வியடைந்த படங்கள்: ஒரு பார்வை திரைப்படம்
    வாலி திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்தது எதற்காக? உண்மையை கூறிய ஜோதிகா  நடிகர் அஜித்
    மம்முட்டி-ஜோதிகாவின் 'காதல் - தி கோர்' OTT ஸ்ட்ரீமிங் விவரங்கள் ஓடிடி
    மாதவன்- ஜோதிகா நடித்துள்ள ஷைத்தான் பட ட்ரைலர் வெளியானது பாலிவுட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025