NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / என்.டி.ஆர். நூற்றாண்டு விழா - சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் பங்கேற்பு! 
    என்.டி.ஆர். நூற்றாண்டு விழா - சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் பங்கேற்பு! 
    1/2
    பொழுதுபோக்கு 1 நிமிட வாசிப்பு

    என்.டி.ஆர். நூற்றாண்டு விழா - சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் பங்கேற்பு! 

    எழுதியவர் Siranjeevi
    Apr 25, 2023
    10:34 am
    என்.டி.ஆர். நூற்றாண்டு விழா - சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் பங்கேற்பு! 
    நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக என்.டி.ஆர். 100வது பிறந்த நாளில் பங்கேற்கிறார்

    கோலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகரான ரஜினிகாந்த் என்.டி.ஆரின் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். தெலுங்கு சினிமாவின் மறைந்த மூத்த நடிகர் மற்றும் ஆந்திரா முன்னாள் முதலமைச்சரான என்.டி.ஆரின் 100வது பிறந்த நாள் மே 28 ஆம் தேதி வர உள்ளது. இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நடிகர் ரஜினிகாந்தும் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். என்.டி.ராமராவ் முதலமைச்சராக இருந்த போது கருணாநிதி மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோருக்கும் நெருங்கிய நண்பராக இருந்தவர். 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள என்.டி.ஆர். மூன்று முறை தேசிய விருதுகளையும் பெற்றவர்.

    2/2

    என்.டி.ராமராவ் 100வது பிறந்த நாளில் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியீடு

    மேலும், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என புகழ் பெற்று விளங்கினார். இவரது சேவைக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில், என்.டி.ஆரின் 100-வது பிறந்த நாள் விழாவைப் பிரமாண்டமாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை அவரது மகன் நடிகர் பால கிருஷ்ணா செய்து வருகிறார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவிலும், நடிகர் ரஜினிகாந்த் மற்றும், ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பார்கள் என தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி நூற்றாண்டு விழாவில் என்.டி.ஆர்-யை போற்றும் வகையில் அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ரஜினிகாந்த்
    ஆந்திரா
    கோலிவுட்

    ரஜினிகாந்த்

    ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டதற்கு இது தான் காரணமா? தமிழ் திரைப்படம்
    மாத சந்தா செலுத்தாததால், ட்விட்டரில் ப்ளூ டிக்-ஐ இழந்த கோலிவுட் பிரபலங்கள் கோலிவுட்
    முதன்முறையாக ரஜினி நடிக்கப்போகும் கதாபாத்திரம்; கொண்டாட்டத்தில் ரசிகர்கள் வைரல் செய்தி
    ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு இரண்டு காதல் தோல்வி உள்ளது: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் பயில்வான் ரங்கநாதன் தனுஷ்

    ஆந்திரா

    ஆந்திராவின் நிர்வாக தலைநகராக மாறும் விசாகப்பட்டினம்! ஜெகன் மோகன் ரெட்டி  ஜெகன் மோகன் ரெட்டி
    சார்ஜ் செய்யும் போது ஏற்பட்ட தீ விபத்து! 90 எலக்ட்ரிக் வாகனங்கள் எரிந்தன எலக்ட்ரிக் வாகனங்கள்
    3,500 ஆண்டு பழமையான மாமரம் - காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் சிறப்புகள்  தமிழ்நாடு
    தெலுங்கானா மாநில அரசு ஒத்துழைக்க மறுக்கிறது: பிரதமர் மோடி காட்டம் நரேந்திர மோடி

    கோலிவுட்

    தன்னை பற்றி விமர்சித்த தயாரிப்பாளரை மறைமுகமாக சாடிய நடிகை சமந்தா சமந்தா ரூத் பிரபு
    செக் மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு ஆறுதல்: சிறை தண்டனை நிறுத்தி வைப்பு சென்னை உயர் நீதிமன்றம்
    நடிகர் அஜித்-ஷாலினி திருமணத்திற்கு 'No' சொன்ன நடிகர் யார் தெரியுமா?  நடிகர் அஜித்
    நடிகை விநோதினியிடம் இருந்து திருடப்பட்ட பணம் மீட்பு தமிழக காவல்துறை
    அடுத்த செய்திக் கட்டுரை

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023