NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / கோலிவுட்டில் பிரபலமான நடிகைகள் என்ன படித்திருக்கிறார்கள் தெரியுமா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோலிவுட்டில் பிரபலமான நடிகைகள் என்ன படித்திருக்கிறார்கள் தெரியுமா?
    தமிழ் நடிகைகளின் கல்வி தகுதி குறித்து ஒரு சிறு பார்வை

    கோலிவுட்டில் பிரபலமான நடிகைகள் என்ன படித்திருக்கிறார்கள் தெரியுமா?

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 30, 2023
    09:27 am

    செய்தி முன்னோட்டம்

    கோலிவுட்டில் தற்போது ரசிகர்களின் கனவுக்கன்னியாக கோலோச்சிகொண்டிருக்கும் பிரபல நடிகைகள் அனைவரும், பட்டப்படிப்பு முடித்தவர்களே.

    படிக்கும் காலத்தில், சினிமா மீது ஆர்வம் கொண்டு, இந்த துறையை தேர்வு செய்தனர் தவிர, பலருக்கும் அவர்கள் படித்த படிப்பிற்கும், இந்த துறைக்கும் சம்மந்தமே இல்லை.

    அதன்படி, தற்போதுள்ள தமிழ் நடிகைகளின் கல்வி தகுதி என்ன எனபதை பற்றி ஒரு சிறு பார்வை இதோ:

    த்ரிஷா: நடிகை த்ரிஷா, சென்னை எத்திராஜ் கல்லூரியில் BBA படித்துள்ளார். கல்லூரி காலத்தில் மாடலிங் துறையில் நுழைந்தவர், மிஸ்.மெட்ராஸ் படத்தையும் வென்றார். அதன் தொடர்ச்சியாக படவாய்ப்புகள் வர, சினிமாவிற்குள் நுழைந்து, இன்றளவும் வெற்றிகரமான கதாநாயகியாக இருக்கிறார்.

    நயன்தாரா: இவர் சின்னத்திரை தொகுப்பாளராக அறிமுகம் ஆனபோது, BA இங்கிலிஷ் லிட்டரேச்சர் படிப்பை முடித்திருந்தார்.

    card 2

    டாக்டர் படிப்பை முடித்துவிட்டு, சினிமாவிற்கு அந்த சாய் பல்லவி, ஐஸ்வர்யா லட்சுமி

    சமந்தா: நடிகை சமந்தா, ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் பி.காம் முடித்துள்ளார். பாக்கெட் மணிக்காக, மாடலிங் வேலைகளை தேர்வு செய்ததாக கூறினார். அப்படிதான் சினிமா மீது ஆர்வம் வந்ததாகவும் கூறியுள்ளார்.

    சாய் பல்லவி: இவர் ஜார்ஜியாவில் மருத்துவம் முடித்துள்ளார். அதை இங்கே பயிற்சி செய்யவும் அனுமதி பெற்றுள்ளார்.

    ஐஸ்வர்யா லக்ஷ்மி: இவரும் கேரளாவில் மருத்துவம் முடித்துள்ளார். மருத்துவம் படிக்கும் போதே மாடலிங் துறை மீது ஈர்க்கப்பட்டதாக கூறுகிறார்.

    பிரியா பவானிஷங்கர்: இவர் கிரஸ்சண்ட் கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்துள்ளார். அதன் பின்னர் செய்திவாசிப்பாளராக தனது பயணத்தைத் துவங்கினார்.

    ஸ்ருதி ஹாசன்: இவர் அமெரிக்காவில் இசையில் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

    கீர்த்தி சுரேஷ்: சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேஷன் டிசைனிங் சார்ந்த படிப்பை முடித்துள்ளார்

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோலிவுட்
    தமிழ் நடிகைகள்
    தமிழ் நடிகை
    த்ரிஷா

    சமீபத்திய

    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    கோலிவுட்

    இந்த வாரம் எந்த திரைப்படங்கள் திரைக்கு வருதுன்னு தெரியுமா? தமிழ் திரைப்படம்
    மெகா கூட்டணியில் இணைந்த நடிகை அதிதி ஷங்கர்!  திரைப்பட அறிவிப்பு
    "குஷ்பு காதலை மறுத்திருந்தால், என்னோட நெக்ஸ்ட் சாய்ஸ் இவர்தான்": சுந்தர் சி த்ரிஷா
    பிரபல இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ராஜிவ் மேனன் பிறந்தநாள்; அவரை பற்றி சில தகவல்கள்  பிறந்தநாள்

    தமிழ் நடிகைகள்

    கோலிவுட்டில் அபாரமாக நடனமாடும் நடிகைகளின் பட்டியல் கோலிவுட்
    ரசிகர்களால் கோவில் கட்டி கொண்டாடப்பட்ட நடிகைகளின் பட்டியல் கோலிவுட்

    தமிழ் நடிகை

    அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட தமிழ் திரைப்பட நடிகைகள் நோய்கள்
    திரைப்பட நடிகைகளை குறி வைத்து ட்ரோல் செய்பவர்களுக்கு, திவ்யா ஸ்பந்தனா பதிலடி சமந்தா ரூத் பிரபு
    தமன்னாவின் பிறந்தநாள்: 15 வயதிலேயே திரையுலகிற்கு வந்த நடிகை தமன்னா பற்றிய சுவாரசிய தகவலுடன்..! பிறந்தநாள்
    "பணம், பெயர், புகழை விட நடிப்பு தான் முக்கியம்" சமந்தா பேட்டி சமந்தா ரூத் பிரபு

    த்ரிஷா

    தமிழ்த் திரையுலகில் 20 வருடங்களாக ஆதிக்ககம் செலுத்தி வரும் த்ரிஷா தமிழ்நாடு
    பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி வெளியாகும் இந்த வாரப் படங்கள் திரையரங்குகள்
    பொங்கல் விடுமுறையொட்டி சின்னத்திரைக்கு படையெடுக்கும் பொன்னியின் செல்வன் தமிழ் திரைப்படம்
    சுஹாசினி வெளியிட்ட பொன்னியின் செல்வன் படத்தின் காலண்டர் தமிழ் திரைப்படம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025