தமிழ் நடிகைகள்: செய்தி
பிறந்தநாள் ஸ்பெஷல்: 90 'களின் கனவுகன்னி ரம்பாவின் சூப்பர்ஹிட் பாடல்கள் பட்டியல்
ஆந்திர மாநிலத்தில் விஜயலக்ஷ்மியாக பிறந்த நடிகை ரம்பா, தமிழ், தெலுங்கு, மலையாளம், போஜ்புரி என 8 இந்திய மொழிகளில், இதுவரை 100 க்கும் மேற்பட்ட படங்கள் நடித்துள்ளார். 90'களில் இளசுகளின் கனவுகன்னியாக வலம் வந்த நடிகை ரம்பா, அவரின் துள்ளலான நடனத்திற்கு பெயர் போனவர்.
கோலிவுட்டில் பிரபலமான நடிகைகள் என்ன படித்திருக்கிறார்கள் தெரியுமா?
கோலிவுட்டில் தற்போது ரசிகர்களின் கனவுக்கன்னியாக கோலோச்சிகொண்டிருக்கும் பிரபல நடிகைகள் அனைவரும், பட்டப்படிப்பு முடித்தவர்களே.
ரசிகர்களால் கோவில் கட்டி கொண்டாடப்பட்ட நடிகைகளின் பட்டியல்
இரு தினங்களுக்கு முன்னர், நடிகை சமந்தாவிற்கு ஆந்திர இளைஞர் ஒருவர் கோவில் காட்டிவரும் செய்தி வைரலானது. சினிமா ரசிகன், தனது கனவுக்கன்னிகளுக்கு கோவில் காட்டும் கலாச்சாரம், நமது நாட்டில் புதியது அல்ல.
கோலிவுட்டில் அபாரமாக நடனமாடும் நடிகைகளின் பட்டியல்
உலகம் முழுவதும் இன்று நடனத்திற்கென ஒரு நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், கோலிவுட்டில் இன்று வரை, ஹீரோக்களுக்கு நிகராகவும், நடனத்தால் ரசிகர்களை வசீகரித்த, ஹீரோயின்கள் சிலரை பற்றி இதோ:
"குஷ்பு காதலை மறுத்திருந்தால், என்னோட நெக்ஸ்ட் சாய்ஸ் இவர்தான்": சுந்தர் சி
கோலிவுட்டின் பிரபல இயக்குனர் சுந்தர்.சி சமீபத்தில் ஒரு பிரபல ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். அதில் தனது படங்களில் நடித்த ஹீரோயின்கள் பற்றி கேட்கப்பட்டது.