NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / கோலிவுட்டில் அபாரமாக நடனமாடும் நடிகைகளின் பட்டியல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோலிவுட்டில் அபாரமாக நடனமாடும் நடிகைகளின் பட்டியல்
    'ஆள் தோட்ட பூபதி' பாடலில், விஜய்க்கே டஃப் தந்தவர் நடிகை சிம்ரன்

    கோலிவுட்டில் அபாரமாக நடனமாடும் நடிகைகளின் பட்டியல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 29, 2023
    10:15 am

    செய்தி முன்னோட்டம்

    உலகம் முழுவதும் இன்று நடனத்திற்கென ஒரு நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், கோலிவுட்டில் இன்று வரை, ஹீரோக்களுக்கு நிகராகவும், நடனத்தால் ரசிகர்களை வசீகரித்த, ஹீரோயின்கள் சிலரை பற்றி இதோ:

    நடிகை பத்மினி: 'நாட்டிய பேரொளி' என்று பெயர் பெற்றவர் பத்மினி. அழகு, நடனம், நடிப்பு என இவர் உச்சம் பெற்றிருந்தார். 'வஞ்சிக்கோட்டை வாலிபன்' திரைப்படத்தில், இவரின் நடனத்திற்காகவே ஒரு பாடல் வைத்தார்கள் என செய்திகள் உண்டு. தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில், சிவாஜி கணேசனுடன் போட்டி போட்டு நடிப்பிலும், நடனத்திலும் மெய்சிலிர்க்க வைத்தவர்.

    ஸ்ரீதேவி: இவரை பற்றி அறிமுகமே தேவை இல்லை. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் கோலோச்சினார். கமலுக்கு இணையாக நடனமாடுவதில் வல்லவர், மறைந்த நடிகை ஸ்ரீதேவி.

    card 2

    விஜய்யுடன் போட்டிபோட்டு நடனமாடிய ரம்பா மற்றும் சிம்ரன்

    ரம்பா: பல படங்களில் அசாத்தியமாக நடமாடியவர் ரம்பா. VIP படத்தில், பிரபுதேவாவிற்கு ஈடு கொடுத்து பம்பரமாக நடனமாடி இருப்பார். 'ஓ மரியா' என்ற பாடலுக்கு, ரம்பா ஆடியது இன்றும் பிரபலம்

    சிம்ரன்: 90களின் கனவுக்கன்னி இவர். இவரின் நடன திறமை தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலம். பம்பரம் போல வேகமாக ஆடுவதாகட்டும், ஒய்யாரமாக ஆடுவதாகட்டும், சிம்ரனுக்கு அனைத்துமே சாத்தியம்.

    சாய் பல்லவி: இவர் அறிமுகமானதே, சின்னத்திரையில் நடைபெற்ற டான்ஸ் காம்படிஷனில் தான். 'உங்களில் யார் அடுத்த பிரபுதேவா' என்ற போட்டியில் பங்குபெற்று, இப்போது பிரபுதேவாவின் நடன அசைவிற்கே ஆடும் அளவிற்கு முன்னேறி இருக்கிறார்.

    ஐஸ்வர்யா ராஜேஷ்: நடிப்பு மட்டுமின்றி, நடனத்திலும் இவர் கலக்குகிறார். ஆனால், இவரின் நடனத்திறமை இன்னும் முழுதாக வெளிவரவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோலிவுட்
    தமிழ் நடிகைகள்
    தமிழ் நடிகை
    தமிழ் திரைப்படம்

    சமீபத்திய

    திருமணத் தகராறு குறித்து ஆர்த்தி ரவி 'இறுதி விளக்கம்': "எங்களுக்குள் பிரிவு ஏற்பட காரணம் ஒரு மூன்றாவது நபர்" ஜெயம் ரவி
    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்

    கோலிவுட்

    'விமானம்' திரைப்படத்தில் உடல் ஊனமுற்றவராக நடிக்கும் சமுத்திரக்கனி திரைப்பட அறிவிப்பு
    பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தெலுங்கு ரசிகர்கள் விமர்சிப்பது குறித்து மணிரத்னம் 'நச்' பதில் தமிழ் திரைப்படங்கள்
    இந்த வாரம் எந்த திரைப்படங்கள் திரைக்கு வருதுன்னு தெரியுமா? தமிழ் திரைப்படம்
    மெகா கூட்டணியில் இணைந்த நடிகை அதிதி ஷங்கர்!  திரைப்பட அறிவிப்பு

    தமிழ் நடிகைகள்

    "குஷ்பு காதலை மறுத்திருந்தால், என்னோட நெக்ஸ்ட் சாய்ஸ் இவர்தான்": சுந்தர் சி த்ரிஷா

    தமிழ் நடிகை

    அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட தமிழ் திரைப்பட நடிகைகள் சமந்தா ரூத் பிரபு
    திரைப்பட நடிகைகளை குறி வைத்து ட்ரோல் செய்பவர்களுக்கு, திவ்யா ஸ்பந்தனா பதிலடி சமந்தா ரூத் பிரபு
    தமன்னாவின் பிறந்தநாள்: 15 வயதிலேயே திரையுலகிற்கு வந்த நடிகை தமன்னா பற்றிய சுவாரசிய தகவலுடன்..! பிறந்தநாள்
    "பணம், பெயர், புகழை விட நடிப்பு தான் முக்கியம்" சமந்தா பேட்டி சமந்தா ரூத் பிரபு

    தமிழ் திரைப்படம்

    ஆதியின் 'சப்தம்' படத்தில் இணைகிறார் நடிகை லைலா திரைப்பட அறிவிப்பு
    பொன்னியின் செல்வனில், குந்தவை கதாபாத்திரத்தின் லுக்-ஐ எவ்வாறு வடிவமைத்தனர்? திரைப்பட அறிவிப்பு
    அஜித்தின் பில்லா படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகைகள் இவர்களா? இணையத்தில் வைரலாகும் பழைய புகைப்படங்கள் கோலிவுட்
    மீண்டும் வெள்ளி திரைக்கு வரும் புன்னகை அரசி கே.ஆர்.விஜயா கோலிவுட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025