Page Loader
நேபாளத்தில் அஜித்துடன் செல்பி வீடியோ எடுத்து சூப்பர் ஸ்டார் புகழ்ந்த ரசிகர் - வைரல்! 
நேபாளம் சென்ற அஜித்துடன் செல்பி வீடியோ எடுத்த ரசிகர்

நேபாளத்தில் அஜித்துடன் செல்பி வீடியோ எடுத்து சூப்பர் ஸ்டார் புகழ்ந்த ரசிகர் - வைரல்! 

எழுதியவர் Siranjeevi
Apr 26, 2023
06:42 pm

செய்தி முன்னோட்டம்

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித் குமார் பைக்கில் உலகமெங்கும் சுற்றி வருகிறார். அதன்படி இந்தியாவில் தொடங்கிய அவரது சுற்றுப்பயணம் அனைத்து மாநிலங்களிலும் பைக்கில் சுற்றி வந்தார். 62-வது படம் நடித்து முடித்த பின் உலக சுற்றுலாவை மேற்கொள்ளலாம் என திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், அஜித் நேபாளத்திற்கு சென்று இருக்கிறார். அங்கு தனது நண்பர்களுடன் சேர்ந்து தனது பி.எம்.டபிள்யூ பைக்கில் பைக் ரைடிங் செய்து வருகிறார். அப்போது, ரசிகர்கள் இவரை சூழ்ந்துகொள்ள நேபாள ரசிகர் ஒருவர் அவருடன் செல்பி வீடியோ எடுத்து மகிழ்ந்த ரசிகர் தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் என கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post