உலக செய்திகள்
அமேசான் மழைக்காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட 3,000 ஆண்டுகள் பழமையான நகரம்: முழு விவரம்
அமேசான் மழைக்காடுகளின் செழிப்பான மரங்களுக்குள் மறைந்திருந்த ஒரு பெரிய நகரம் ஈக்வடார் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஈரான் ஆதரவு ஹூதி போராளிகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தாக்குதல்
ஏமன் நாட்டை சேர்ந்த ஹூதி இயக்கத்துடன் தொடர்புடைய இடங்கள் மீது அமெரிக்காவும் பிரிட்டனும் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளன.
லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் அப்துல் சலாம் புத்தாவி இறந்துவிட்டதாக UNSC உறுதி
ஹபீஸ் சயீத்துக்கு அடுத்த தலைவராக இருந்த லஷ்கர்-இ-தொய்பா(LeT) நிறுவன உறுப்பினர் ஹபீஸ் அப்துல் சலாம் புத்தாவி இறந்துவிட்டது உறுதி என்று ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில்(UNSC) தெரிவித்துள்ளது.
சாமானிய பெண்ணை திருமணம் செய்யவுள்ள புருனே இளவரசர் அப்துல் மாதின்
"ஹாட் ராயல்" என்று அழைக்கப்படும் புருனேயின் இளவரசர் அப்துல் மதீன் இப்னி ஹசனல் போல்கியா, தனது வருங்கால மனைவி அனிஷா ரோஸ்னாவை ஞாயிற்று கிழமை திருமணம் செய்யவுள்ளார்.
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள்: முதல் இடத்தில் 6 நாடுகள்
சமீபத்திய ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின் படி, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களை கொண்டுள்ளன.
பயங்கரவாதி பன்னூன் கொலை சதி திட்ட வழக்கு: நிகில் குப்தாவின் வழக்கறிஞர்களுக்கு ஆதாரத்தை வழங்க அமெரிக்கா எதிர்ப்பு
பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய வழக்கில் நிகில் குப்தாவின் வழக்கறிஞரிடம் ஆதாரங்களை வழங்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்தார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை லண்டனில் வைத்து புதன்கிழமை சந்தித்தார்.
வீடியோ: யாருக்கும் தெரியாமல் புரூக்ளின் ஜெப ஆலயத்திற்கு கீழ் இரகசிய சுரங்கப்பாதை தோண்டிய கூட்டம்
அமெரிக்காவின் வரலாற்று சிறப்புமிக்க புரூக்ளின் ஜெப ஆலயத்திற்கு அடியில் இரகசியமாக சுரங்கப்பாதை தோண்டிய கூட்டத்தை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மாலத்தீவுக்கான முன்பதிவுகளை நிறுத்திய இந்திய நிறுவனத்திடம் மாலத்தீவு சுற்றுலா அமைப்பு வேண்டுகோள்
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மாலத்தீவு நாட்டின் அமைச்சர்கள் 3 பேர் தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்ததையடுத்து, இந்திய ஆன்லைன் ட்ராவல் நிறுவனமான EaseMyTrip, சில நாட்களுக்கு முன் மாலத்தீவுக்கு செல்லும் அனைத்து விமானங்களின் முன்பதிவுகளையும் நிறுத்தியது.
வீடியோ: சிறையில் இருந்து தப்பித்த கைதிகள் துப்பாக்கிகளுடன் ஈக்வடார் டிவி ஸ்டூடியோவுக்குள் நுழைந்ததால் பரபரப்பு
முகமூடி அணிந்த துப்பாக்கிதாரிகள் சிலர் ஒரு தொலைக்காட்சி ஸ்டுடியோவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதோடு, பாதுகாப்புப் படையினரையும் பொதுமக்களையும் தூக்கிலிட அச்சுறுத்தியதால் ஈக்வடார் நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியா-மாலத்தீவு பிரச்சனைக்கு மத்தியில் அதிக சுற்றுலா பயணிகளை அனுப்புமாறு சீனாவிடம் மாலத்தீவு அதிபர் வலியுறுத்தல்
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மாலத்தீவு நாட்டின் அமைச்சர்கள் 3 பேர் தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்ததையடுத்து, பெரும்பாலான இந்திய சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவுக்கான தங்களது முன்பதிவுகளை ரத்து செய்துள்ளனர்.
நாய் இறைச்சிக்கு நிரந்தர தடை விதிக்கும் மசோதாவை நிறைவேற்றியது தென் கொரியா
தென் கொரியாவின் நாடாளுமன்றம் செவ்வாயன்று நாய் இறைச்சித் தொழிலை சட்டவிரோதமாக்குவதற்கான முக்கிய சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
'போயிங் 737 MAX 9' விமானங்களில் உள்ள கதவுகளின் போல்ட்கள் லூசாக இருந்ததாக சோதனையில் தகவல்
அமெரிக்கா: கடந்த சனிக்கிழமை, 174 பயணிகளை ஏற்றி சென்ற அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தின் அவசர வெளியேறும் கதவு நடுவானில் பிய்ந்து காற்றோடு பறந்தது.
அமெரிக்காவின் ஹூதி எதிர்ப்புப் போரில் இணைந்தது இலங்கை
ஹூதி போராளிகளுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான கடல்சார் பிரிவில் இணைவதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
'இந்தியாவை எதிர்ப்பது மாலத்தீவு அரசாங்கத்தின் குறுகிய பார்வையை காட்டுகிறது': மாலத்தீவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்
மாலத்தீவுடனான இராஜதந்திர மோதல்களுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான தரக்குறைவான கருத்துக்கள் மாலத்தீவு அரசாங்கத்தின் "குறுகிய பார்வையை" காட்டுகிறது என்றும், இந்தியா நம்பகமான நட்பு நாடாக இருந்து வருகிறது என்றும் அந்த நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மரியா அகமது திதி கூறியுள்ளார்.
அலாஸ்கா ஏர்லைன்ஸின் 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து
171 போயிங் 737 MAX 9 விமானங்களை தரையிறக்க அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன்(FAA) உத்தரவிட்டதை அடுத்து, அலாஸ்கா ஏர்லைன்ஸ் ஞாயிற்றுக்கிழமை 170 விமானங்களையும், திங்களன்று கூடுதலாக 60 விமானங்களையும் ரத்து செய்தது.
பிரதமர் மோடி குறித்து தரக்குறைவாக பேசிய மாலத்தீவு அமைச்சர்கள்: அந்நாட்டு தூதருக்கு இந்தியா சம்மன்
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மாலத்தீவு நாட்டின் அமைச்சர்கள் 3 பேர் தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்ததையடுத்து, மாலத்தீவு தூதருக்கு இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது.
வடக்கு காசாவில் இருந்த ஹமாஸ் இராணுவக் கட்டமைப்பு தகர்க்கப்பட்டதாக அறிவித்தது இஸ்ரேல்
வடக்கு காசா பகுதியில் உள்ள ஹமாஸின் இராணுவ கட்டமைப்பு தகர்க்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் சனிக்கிழமையன்று அறிவித்துள்ளது.
கடலோர காவல்படை விமானத்தின் மீது மோதி தீப்பிடித்த ஜப்பான் விமானம்: 5 பேர் பலி
டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தின் ஓடுபாதையில் இன்று ஒரு ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்து எரிந்ததால் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.
டோக்கியோவில் தீப்பிடித்து எரிந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம்: என்ன நடந்தது?
ஜப்பான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று இன்று டோக்கியோ-ஹனேடா விமான நிலையத்தின் ஓடுபாதையில் ஓடி கொண்டிருக்கும் போது கடலோர காவல்படை விமானம் மீது மோதியதால் தீப்பிடித்து எரிந்தது.
தென் கொரிய எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே-மியுங் கழுத்தில் கத்தி குத்து
தென் கொரியாவின் எதிர்க்கட்சித் தலைவரான லீ ஜே-மியுங் செவ்வாயன்று தெற்கு துறைமுக நகரமான பூசானுக்கு சென்றிருந்த போது அடையாளம் தெரியாத ஒரு ஆசாமி அவரது கழுத்தில் கத்தியால் குத்தினார்.
புத்தாண்டு தினத்தன்று ஜப்பானில் 155 நிலநடுக்கங்கள்: 48 பேர் பலி, ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
2024 ஆம் ஆண்டின் முதல் நாளான நேற்று ஜப்பானில் ஏற்பட்ட தொடர்ச்சியான பூகம்பங்களால் குறைந்தது 48 பேர் உயிரிழந்தனர்.
வீடியோ: ஜப்பான் நகரத்தை தாக்கியது இந்த ஆண்டின் முதல் சுனாமி
ஜப்பானில் இன்று 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜப்பான் நிலநடுக்கங்கள்: 33,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பு; வடகொரியா, ரஷ்யாவுக்கு சுனாமி எச்சரிக்கை
மத்திய ஜப்பானில் தொடர்ச்சியான பெரிய பூகம்பங்கள் ஏற்பட்டதை அடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்ட பகுதிக்கு அருகில் உள்ள சுமார் 33,500 குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றன.
7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை
வட-மத்திய ஜப்பானில் இன்று ரிக்டர் அளவுகோலில் 7.4 அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது.
செங்கடலில் தாக்குதல்: 3 கப்பல்களை மூழ்கடித்து, 10 ஹவுதி கிளர்ச்சியாளர்களைக் கொன்றது அமெரிக்கா
செங்கடலில் மார்ஸ்க் கொள்கலன் கப்பல் மீது ஈரான் ஆதரவு ஹவுதி போராளிகள் நடத்திய தாக்குதலை அமெரிக்க ஹெலிகாப்டர்கள் முறியடித்து.
திடீரென்று பதவி விலகுவதாக அறிவித்தார் டென்மார்க் ராணி
ஐரோப்பாவின் நீண்ட கால அரசாட்சி என்று பெயர் பெற்ற டென்மார்க்கின் ராணி மார்கிரேத் II, 52 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜனவரி 14 ஆம் தேதி அரியணையில் இருந்து விலக உள்ளார்.
இந்தோனேசியாவின் பப்புவா பகுதியில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியான பப்புவாவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் இதனால் கடுமையான சேதமோ உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.
வடக்கு மெக்சிகோவில் நடந்த பார்ட்டியில் துப்பாக்கி சூடு: 6 பேர் பலி, பலர் காயம்
வடக்கு மெக்சிகோவில் வெள்ளிக்கிழமை அதிகாலை நடந்த ஒரு பார்ட்டிக்குள் நுழைந்த மூன்று துப்பாக்கிதாரிகள் பார்ட்டியில் இருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதால் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர், மேலும் 26 பேர் காயமடைந்தனர்.
வீடியோ: வானில் இருந்து கீழே விழுந்து வெடித்த சீன ராக்கெட்
செவ்வாய்க்கிழமை காலை 'லாங் மார்ச் 11 கேரியர்' என்ற ராக்கெட்டின் மூலம் மூன்று புதிய சோதனை செயற்கைக்கோள்களை சீனா விண்ணில் செலுத்தியது.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பிடத்தில் எந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும் இல்லை: வெறிச்சோடி கிடக்கும் பெத்லகேம்
பொதுவாக , கிறிஸ்துமஸ் தினத்தன்று இயேசு கிறிஸ்துவின் பிறப்பிடமான பெத்லகேமில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.
பிரான்ஸ் விமான நிலையத்தில் சிக்கியிருந்த 303 இந்தியர்கள் வெளியேற அனுமதி
303 இந்திய பயணிகளை ஏற்றிக்கொண்டு நிகரகுவா நோக்கி சென்று கொண்டிருந்த லெஜண்ட் ஏர்லைன்ஸ் விமானத்தை சில நாட்களுக்கு முன் பிரான்ஸ் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வைத்தனர்.
அமெரிக்காவில் உள்ள இந்து கோவிலை சேதப்படுத்தி காலிஸ்தான் ஆதரவாளர்கள் அட்டகாசம்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு இந்து கோவில் சுவர்களில் இந்திய எதிர்ப்பு கோஷங்களை எழுதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
300 இந்தியர்கள் சென்ற விமானத்தை தடுத்து நிறுத்திய பிரான்ஸ்: 2 பேர் கைது
300க்கும் மேற்பட்ட இந்திய பயணிகளை ஏற்றிக்கொண்டு நிகரகுவா நோக்கி புறப்பட்ட விமானத்தை "மனித கடத்தல்" என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்திய பிரான்ஸ் காவல்துறையினர், இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
லிபியா கடற்கரையில் படகு மூழ்கி விபத்து: 60க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் பலி
லிபியாவின் கடற்கரையில் படகு மூழ்கி விபத்து ஏற்பட்டதால் குறைந்தது 61 புலம்பெயர்ந்தோர் காணாமல் போயுள்ளனர். மேலும், அவர்கள் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இஸ்ரேலிய உளவுத்துறை ஏஜென்ட்டை தூக்கிலிட்டது ஈரான்
இஸ்ரேலின் மொசாட் உளவுத்துறை ஏஜென்ட் ஒருவர் இன்று ஈரானின் தென்கிழக்கு சிஸ்தான்-பாலுசெஸ்தான் மாகாணத்தில் தூக்கிலிடப்பட்டார்.
ஒரு விபத்தில் 16 பேரை கொன்ற இந்தியரை நாட்டை விட்டு வெளியேற்ற இருக்கும் கனடா
ஹம்போல்ட் ப்ரோன்கோஸ் பேருந்து விபத்தை ஏற்படுத்திய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டிரக் டிரைவர் ஜஸ்கிரத் சிங் சித்து, கனடாவை விட்டு வெளியேற்றப்பட இருக்கிறார்.
2023ஆம் ஆண்டின் முக்கிய உலக நிகழ்வுகள்: ஒரு பார்வை
2023ஆம் ஆண்டு இன்னும் சில தினங்களில் முடிய உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு நடந்த மிக முக்கிய உலக நிகழ்வுகளை நினைவுகூருவது அவசியம்.
போரை தீவிரப்படுத்திய இஸ்ரேல்: 24 மணி நேரத்தில் 700 பாலஸ்தீனியர்கள் பலி
தெற்கு காசாவில் நடக்கும் தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியதால், கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களில் 700க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து பிலிப்பைன்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை
பிலிப்பைன்ஸின் மிண்டானோவில் இன்று 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.