உலக செய்திகள்
10 Apr 2024
அமெரிக்கா'எதிர்காலத்தைக் காண விரும்பினால் இந்தியாவுக்கு வாருங்கள்': அமெரிக்கத் தூதுவர் அழைப்பு
இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை பாராட்டியுள்ளார்.
10 Apr 2024
கின்னஸ் சாதனை1900 இல் பிறந்த உலகின் வயதான மனிதர் தங்கள் நாட்டில் இருப்பதாக பெரு அறிவிப்பு
ஹுவானுகோவின் மத்திய பெருவியன் பகுதியைச் சேர்ந்தவர் மார்செலினோ அபாட். இவருக்கு வயது 124 என்று அந்நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது.
09 Apr 2024
அமெரிக்காஒரு மாதத்திற்கு முன் காணாமல் போன இந்தியாவை சேர்ந்த மாணவர் அமெரிக்காவில் சடலமாக மீட்பு
க்ளீவ்லேண்ட் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் முதுகலைப் படிப்பிற்காக 2023 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த 25 வயது மாணவர் சடலமாக மீட்கப்பட்டதாக நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகம் இன்று தெரிவித்துள்ளது.
31 Mar 2024
இஸ்ரேல்இஸ்ரேல் பிரதமர் போர் நிறுத்தத்திற்கு தடையாக இருப்பதாக குற்றச்சாட்டு: இஸ்ரேலில் பெரும் போராட்டம்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போர் நிறுத்தத்திற்கு தடையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
30 Mar 2024
பாகிஸ்தான்3 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் பிரதமரை நேரடியாக தொடர்பு கொண்டார் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் நேரடித் தொடர்பைத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
29 Mar 2024
அமெரிக்காபால்டிமோர் பால விபத்து: கப்பலில் இருந்த இந்திய பணியாளர்களை கேலி செய்யும் 'இனவெறி' கார்ட்டூன் வெளியீடு
அமெரிக்காவில் உள்ள பால்டிமோர் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தில் கட்டுப்பாட்டை மீறிய ஒரு சரக்குக் கப்பல் மோதியதால் 6 பேர் உயிரிழந்ததாகக் கருதப்படுகிறது.
26 Mar 2024
அமெரிக்கா"நியாயமான விசாரணையை ஊக்குவிக்கவும்": அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து அமெரிக்கா கருத்து
அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது அறிக்கைகளை அமெரிக்க அரசாங்கம் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.
26 Mar 2024
அமெரிக்காவீடியோ: கப்பல் மோதியதால் சரிந்து விழுந்த அமெரிக்காவின் பிரமாண்ட பாலம்
அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் மீது கப்பல் மோதியதால் அது இடிந்து விழுந்ததாக மேரிலாந்து போக்குவரத்து ஆணையம்(MTA) இன்று அதிகாலை தெரிவித்துள்ளது.
26 Mar 2024
அமெரிக்காகாசா போர் நிறுத்தத்தை கோரும் ஐநா வாக்களிப்பில் இருந்து விலகியது அமெரிக்கா: இஸ்ரேல் காட்டம்
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் காசாவில் போர்நிறுத்தம் செய்வதற்கான தனது முதல் கோரிக்கையை திங்களன்று வெளியிட்டது.
24 Mar 2024
ரஷ்யாமாஸ்கோ பயங்கரவாத தாக்குதலின் வீடியோவை பகிர்ந்தது இஸ்லாமிய அரசு பயங்கரவாத குழு
மாஸ்கோவில் உள்ள க்ரோகஸ் சிட்டி ஹாலில் மார்ச் 23 அன்று நடத்தப்பட்ட தாக்குதலின் புகைப்படம் மற்றும் பாடிகேம் காட்சிகளை இஸ்லாமிய அரசு பயங்கரவாத குழு வெளியிட்டுள்ளது.
23 Mar 2024
அமெரிக்காமாஸ்கோ தாக்குதல்: தீவிரவாத தாக்குதல் குறித்து முன்பே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா
மாஸ்கோவில் ஒரு பெரிய தாக்குதல் நடத்தப்படலாம் என்று மார்ச் மாதமே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் நிர்வாகத்தை எச்சரித்ததாக அமெரிக்கா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
20 Mar 2024
இந்தியாஉக்ரைன் மற்றும் ரஷ்ய அதிபர்களை தொடர்புகொண்டு பேசினார் பிரதமர் மோடி
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேசிய சில மணி நேரங்களில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடனும் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
20 Mar 2024
பாகிஸ்தான்பாகிஸ்தான் குவாதர் துறைமுகத்தில் திடீர் தாக்குதல்: 2 தீவிரவாதிகள் பலி
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாதர் துறைமுக அதிகாரசபை வளாகத்தில் அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் இன்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
20 Mar 2024
அமெரிக்காஅமெரிக்காவில் காணாமல் போன இந்திய மாணவர்: ஹைதராபாத்தில் உள்ள பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டல்
அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர் ஒருவர் காணாமல் போனதையடுத்து, அவரது பெற்றோருக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டல் அழைப்பு வந்துள்ளது.
18 Mar 2024
மாலத்தீவுமாலத்தீவின் தேர்தல் வாக்கு சாவடிகள் இந்தியாவிலும் அமைக்கப்படும்
நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் இந்தியா, இலங்கை மற்றும் மலேசியாவில் சேமிக்கப்படும் என்று மார்ச் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலைத்தீவுகளின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
18 Mar 2024
பாகிஸ்தான்ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் திடீர் தாக்குதல்: 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி
பாக்டிகா மாகாணத்தின் பர்மால் மாவட்டத்திலும், கோஸ்ட் மாகாணத்தில் உள்ள செபரா மாவட்டத்தின் ஆப்கானிஸ்தான் துபாய் பகுதியிலும் பாகிஸ்தான் ராணுவ விமானங்கள் வான்வழித் தாக்குதல்களை நடத்தின.
18 Mar 2024
ரஷ்யாமூன்றாம் உலகப் போர் மூழும் என்று ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை
ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டால், மூன்றாம் உலகப் போர் மூழும் என்று ரஷ்ய அதிபர் புதின் மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
17 Mar 2024
அமெரிக்கா'அதிபர் தேர்தலில் நான் தோல்வியடைந்தால் அமெரிக்கா ரத்த வெள்ளத்தில் மூழ்கிவிடும்': டொனால்ட் டிரம்ப் பேச்சு
வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் தோல்வியடைந்தால் நாட்டில் இரத்தக்களரி ஏற்படும் என முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
16 Mar 2024
ரஷ்யாரஷ்ய அதிபர் புதினின் பெற்றோர் கல்லறை மீது ஒருவர் சிறுநீர் கழிக்கும் வீடியோ வைரல்
ரஷ்யாவில் அதிபர் தேர்தல் நடந்துவரும் நிலையில், ரஷ்ய அதிபர் புதினின் பெற்றோர் கல்லறை மீது ஒருவர் சிறுநீர் கழிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
13 Mar 2024
ரஷ்யா'அணு ஆயுதப் போருக்கு ரஷ்யா தயாராக உள்ளது': மேற்கத்திய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை
தனது நாடு அணு ஆயுதப் போருக்குத் தயாராக உள்ளது என்றும், உக்ரைனுக்கு அமெரிக்க துருப்புக்கள் அனுப்பப்பட்டால் அது அணு ஆயுதப் போருக்கு அழைப்பு விதிப்பதற்கு சமம் என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று மேற்கத்திய நாடுகளை எச்சரித்தார்.
13 Mar 2024
நியூசிலாந்துநிஜ்ஜார் கொலை வழக்கில் கனடாவின் ஆதாரங்களை சந்தேகிக்கிறது நியூசிலாந்து
பயங்கரவாதி நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறும் கனடாவின் குற்றச்சாட்டுகள் சந்தேகம் அளிப்பதாக நியூசிலாந்தின் துணைப் பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
11 Mar 2024
பிரிட்டன்எடிட் செய்யப்பட்ட அன்னையர் தின புகைப்படத்திற்கு மன்னிப்பு கோரினார் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன்
பிரிட்டன்: எடிட் செய்யப்பட்ட அன்னையர் தின புகைப்படத்தை அதிகாரபூர்வ பக்கத்தில் பகிர்ந்ததற்கு வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் மன்னிப்பு கேட்டுள்ளார்.
09 Mar 2024
மாலத்தீவு'மாலத்தீவை இந்தியா புறக்கணித்ததால் சுற்றுலாத்துறை கடுமையாக பாதிப்பு': மன்னிப்பு கோரினார் மாலத்தீவின் முன்னாள் அதிபர்
இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையே நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், மாலத்தீவை புறக்கணிக்க இந்திய மக்கள் அழைப்பு விடுத்தது மற்றும் அது தனது நாட்டின் சுற்றுலாத் துறையை எவ்வாறு பாதித்தது என்பது குறித்து மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத் கவலை தெரிவித்துள்ளார்.
09 Mar 2024
கனடாகனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட போது பதிவான வீடியோ வைரல்
கனடாவில் காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டு ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, அந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
08 Mar 2024
பண்டிகைதெற்காசியாவில் மகா சிவராத்திரி எங்கெல்லாம் கொண்டாடப்படுகிறது?
மகா சிவராத்திரி என்பது புனிதமான இந்து பண்டிகையாகும். இது ஆண்டுதோறும் மிகுந்த உற்சாகத்துடனும் பக்தியுடனும் கொண்டாடப்படுகிறது.
06 Mar 2024
அமெரிக்காஅமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுகிறார் நிக்கி ஹேலி
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் சூப்பர் டூஸ்டே வெற்றியைத் தொடர்ந்து, குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான தனது பிரச்சாரத்தை இடைநிறுத்த ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் தூதர் நிக்கி ஹேலி முடிவு செய்துள்ளார்.
06 Mar 2024
ரஷ்யாசுற்றுலாப் பயணிகளாக ரஷ்யாவுக்குச் சென்ற 7 இந்தியர்களை ஏமாற்றி போரில் சண்டையிட அனுப்பியதாக குற்றச்சாட்டு
சுற்றுலாப் பயணிகளாக ரஷ்யாவுக்குச் சென்ற தங்களை ஏமாற்றி போரில் சண்டையிட அனுப்பியதாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று இந்திய அரசாங்கத்திடம் உதவி கோரியுள்ளது.
05 Mar 2024
இஸ்ரேல்இஸ்ரேல் எல்லையில் வாழும் தனது நாட்டு மக்களுக்கு இந்தியா அறிவுரை
இஸ்ரேல் - லெபனான் எல்லைக்கு அருகே நடந்த ஏவுகணைத் தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு மத்திய அரசு இன்று அறிவுறுத்தியுள்ளது.
05 Mar 2024
மாலத்தீவு'மே 10-ம் தேதிக்கு மேல் இந்திய அதிகாரிகள் யாரும் மாலத்தீவில் இருக்க மாட்டார்கள்': மாலத்தீவு அதிபர் உறுதி
இலவச இராணுவ உதவியை மாலத்தீவுக்கு வழங்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் சீனா நேற்று கையெழுத்திட்டது.
05 Mar 2024
எலான் மஸ்க்எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி மீண்டும் உலகின் No.1 பணக்காரர் ஆனார் ஜெஃப் பெசோஸ்
ஒன்பது மாதங்களுக்கு பிறகு முதன்முறையாக, எலான் மஸ்க் உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பெயரை இழந்துள்ளார்.
05 Mar 2024
மாலத்தீவுமாலத்தீவுக்கு இலவச ராணுவ உதவியை வழங்க இருக்கிறது சீனா
மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நடந்துவரும் பிரச்சனைகளுக்கு மத்தியில், "வலுவான" இருதரப்பு உறவுகளை வளர்ப்பதற்காக இலவச இராணுவ உதவியை மாலத்தீவுகு வழங்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் சீனா நேற்று கையெழுத்திட்டது.
05 Mar 2024
இஸ்ரேல்லெபனானில் இருந்து ஏவுகணை தாக்குதல்: இஸ்ரேலில் வசித்து வந்த இந்தியர் பலி, 2 பேர் காயம்
லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேலின் வடக்கு எல்லை சமூகமான மார்கலியோட் அருகே உள்ள பழத்தோட்டத்தை தாக்கியதால் ஒரு இந்தியர் கொல்லப்பட்டார்.
04 Mar 2024
பிரிட்டன்பிரபல இன்ப்ளூயன்சர் ஜே ஷெட்டி பொய் கூறி ஏமாற்றி வருவதாக குற்றச்சாட்டு
பிரிட்டிஷ் பாட்காஸ்டரும் வாழ்க்கை பயிற்சியாளருமான ஜே ஷெட்டி சமூக ஊடக இடுகைகளைத் திருடினார் என்றும் அவரது வாழ்க்கைக் கதையைப் பற்றி பொய் சொன்னார் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
04 Mar 2024
அமெரிக்காஅமெரிக்கா: டொனால்ட் டிரம்புக்கு எதிராக நிக்கி ஹேலியின் முதல் வெற்றி
அமெரிக்கா: நேற்று வாஷிங்டன் டிசியில் நடந்த குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்தலில் நிக்கி ஹேலி வெற்றி பெற்றார்.
03 Mar 2024
பாகிஸ்தான்பாக் கப்பலில் இருந்து அணுசக்தி சரக்குகளை கைப்பற்றிய இந்தியா: பாகிஸ்தான் கண்டனம்
மும்பையில் இந்திய ஏஜென்சிகளால் கைப்பற்றப்பட்ட பாகிஸ்தான் கப்பலில் "வணிக" பொருட்கள் தான் இருந்தது என்றும், அணுசக்தி திட்டத்திற்கான இயந்திரங்கள் அவை அல்ல என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.
03 Mar 2024
இந்தியா'கைப்பாவைகள் அல்ல நாங்கள்': இந்திய ஊடகங்களுக்கு தைவான் பேட்டியளிக்க கூடாது என்று கூறிய சீனாவுக்கு தைவான் பதில்
தைவான் வெளியுறவு அமைச்சர் ஜோசப் வூவின் இந்திய ஊடகச் சேனலுக்கு பேட்டியளித்தது குறித்து இந்தியாவில் உள்ள சீனத் தூதரகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
02 Mar 2024
அமெரிக்காகுடும்ப சண்டை: அமெரிக்காவில் உள்ள இந்திய கோடீஸ்வரர் ரூ.20,000 கோடிக்கு மேல் இழப்பீடு வழங்க உத்தரவு
ஐந்து இந்திய வம்சாவளி சகோதரர்கள் சம்பந்தப்பட்ட ஒரு குடும்ப பகை வழக்கில் அமெரிக்க நடுவர் மன்றம் பல பில்லியன் டாலர் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
02 Mar 2024
அமெரிக்காகாசா மக்களுக்கு தேவையான உணவு மற்றும் நிவாரண பொருட்களை 'ஏர் டிராப்' செய்ய அமெரிக்கா முடிவு
பிரான்ஸ், ஜோர்டான் மற்றும் எகிப்து போன்ற நாடுகளுடன் இணைந்து காசா மக்களுக்கு தேவையான உணவு மற்றும் நிவாரண பொருட்களை 'ஏர் டிராப்' செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
01 Mar 2024
பங்களாதேஷ்வங்கதேசத்தில் உள்ள ஏழு மாடி கட்டிடத்தில் தீ விபத்து: 43 பேர் பலி, பலர் காயம்
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் வியாழக்கிழமை பிற்பகுதியில் ஒரு ஏழு மாடி கட்டிடம் தீ விபத்துக்குள்ளாகியதால் குறைந்தது 43 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
27 Feb 2024
இந்தியா'இந்திய அதிகாரிகள் கனடாவில் மிரட்டப்பட்டனர்': வெளியுறவு அமைச்சர்
கடந்த ஆண்டு லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள தூதரகம் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மற்றும் கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை அச்சுறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இந்தியா எதிர்பார்க்கிறது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.