உலக செய்திகள்
10 Jun 2024
கனடாஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் கனடாவில் சுட்டுக் கொலை
கனடாவின் சர்ரேயில் 28 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்,
10 Jun 2024
பிரான்ஸ்நாடாளுமன்றத்தை கலைத்தார் அதிபர் மக்ரோன்: பிரான்ஸில் ஜூன் 30ஆம் தேதி திடீர் தேர்தல்
பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்தார்.
09 Jun 2024
இந்தோனேசியாகாணாமல் போன இந்தோனேசியப் பெண்ணின் உடல் ராட்சத மலைப்பாம்பின் வயிற்றில் இருந்து மீட்பு
கடந்த வியாழன் அன்று காணாமல் போன இந்தோனேசியாவைச் சேர்ந்த 45 வயது பெண், 16 அடி நீளமுள்ள ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்பின் வயிற்றில் இருந்து நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.
08 Jun 2024
இந்தியாபிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிக்காததற்கு காரணம் கூறியது பாகிஸ்தான்
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசாங்கம் அமைதியை பேணும் என்றும் நீண்டகால காஷ்மீர் பிரச்சனையை தீர்க்கும் என்றும் பாகிஸ்தானின் வெளியுறவு அலுவலகம்(FO) நேற்று நம்பிக்கை தெரிவித்தது.
05 Jun 2024
அமெரிக்காகுழந்தைகளை பலாத்காரம் செய்தால் ஆணுறுப்பு அகற்றப்படும்: லூசியானாவில் அதிரடி சட்டம்
அமெரிக்காவில் உள்ள லூசியானா மாநிலம், குழந்தைகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு எதிரான ஒரு சர்ச்சைக்குரிய சட்டத்தை இயற்ற உள்ளது.
05 Jun 2024
லெபனான்லெபனானில் வெள்ளை பாஸ்பரஸ் வெடிமருந்துகளைப் பயன்படுத்திய இஸ்ரேல்: மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டணம்
மோதலில் பாதிக்கப்பட்ட தெற்கு லெபனானில் உள்ள குறைந்தபட்சம் ஐந்து நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள் மீது இஸ்ரேல் வெள்ளை பாஸ்பரஸ் எரியூட்டும் குண்டுகளை பயன்படுத்தியுள்ளதாக உலகளாவிய மனித உரிமைகள் குழு கூறியுள்ளது.
03 Jun 2024
மாலத்தீவு'மாலத்தீவுகள் வேண்டாம், இந்திய கடற்கரைகளுக்கு செல்லுங்கள்': தனது குடிமக்களிடம் அறிவுறுத்தியது இஸ்ரேல்
அழகிய கடற்கரைகளுக்குப் புகழ்பெற்ற மாலத்தீவுகள், காசாவில் நடந்துவரும் போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இஸ்ரேலியர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ளது.
03 Jun 2024
அமெரிக்காகலிபோர்னியாவில் காணாமல் போன இந்திய மாணவி: அமெரிக்காவில் தொடரும் மர்ம சம்பவங்கள்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 23 வயது இந்திய மாணவி ஒருவர் காணாமல் போய் ஒரு வாரமாகிவிட்ட நிலையில், மாணவர்கள் சம்பந்தப்பட்ட இதேபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
03 Jun 2024
மெக்சிகோமெக்சிகோவின் முதல் பெண் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் கிளாடியா ஷீன்பாம்
ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில் 61 வயதான மெக்சிகோ நகரத்தின் முன்னாள் மேயர் 60% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக மெக்சிகோவின் அதிகாரப்பூர்வ தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
01 Jun 2024
பாகிஸ்தான்POK வெளிநாட்டை சேர்ந்த பகுதி என்பதை ஒப்புக்கொண்டது பாகிஸ்தான் அரசாங்கம்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்(பிஓகே) ஒரு வெளிநாட்டுப் பகுதி என்றும், அதன் மீது பாகிஸ்தானுக்கு அதிகாரம் இல்லை என்றும் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
29 May 2024
தென் கொரியா150 பலூன்கள் மூலம் குப்பைகளை தென் கொரியாவுக்குள் வீசிய வட கொரியா
குப்பைகளை சுமந்து செல்லும் குறைந்தது 150 பலூன்களை வட கொரியா, தென் கொரியாவின் மீது வீசியுள்ளது.
29 May 2024
காசாகாசா பகுதி மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலை அடுத்து ட்ரெண்ட் ஆகும் ''All Eyes on Rafah''
தெற்கு காசா நகரத்தின் மீது இஸ்ரேல் ஒரு பெரிய தாக்குதலை நடத்தி வரும் நிலையில், அந்த நகரத்தில் வசிக்கும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக பல லட்சம் பேர் சமூக வளைத்தளங்களில் குரல் கொடுத்துள்ளனர்.
29 May 2024
அமெரிக்காஇஸ்ரேல் இராணுவத் தாக்குதலில் 45 பாலஸ்தீனியர்கள் பலி: இஸ்ரேல் எல்லைமீறவில்லை என்கிறது அமெரிக்கா
தெற்கு காசா நகரத்தில் உள்ள ஒரு கூடார முகாமில் தங்கி இருந்த 45 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
27 May 2024
அமெரிக்காகலிபோர்னியாவில் இஸ்லாமிய வெறுப்பை விட இந்து மத வெறுப்பு அதிகரித்துள்ளதாக தகவல்
அமெரிக்கா: கலிபோர்னியாவின் சிவில் உரிமைகள் திணைக்களத்தின் (CRD) அறிக்கையின்படி, கலிபோர்னியாவில் இந்து விரோத வெறுப்புக் குற்றங்கள் அதிகரித்துள்ளன.
27 May 2024
பப்புவா நியூ கினியாபப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 2,000க்கும் மேற்பட்டோர் பலி
பப்புவா நியூ கினியா நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு குக்கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் 2,000 க்கும் அதிகமானோர் புதையுண்டதாக பப்புவா நியூ கினியா தேசிய பேரிடர் மையம் தெரிவித்துள்ளது.
26 May 2024
உலகம்பப்புவா நியூ கினியா நிலச்சரிவில் சிக்கி 670க்கும் மேற்பட்டோர் பலி
பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 670க்கும் மேல் அதிகரித்தது என்று குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பு கூறியுள்ளது.
26 May 2024
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்தது ஈரான் ஆதரவு ஹெஸ்பொல்லா அமைப்பு
காசா மோதல் எட்டாவது மாதமாக தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ஈரான் ஆதரவு லெபனான் அமைப்பான ஹெஸ்பொல்லா, இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலுக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
25 May 2024
பாகிஸ்தான்பாகிஸ்தானில் ஒரு கிறிஸ்தவரை அடித்து, அவரது வீட்டையும் தொழிற்சாலையையும் எரித்த கும்பல்
பாகிஸ்தானின் சர்கோதா நகரில் ஒரு கிறிஸ்தவரை அடித்து, அவரது வீட்டையும் தொழிற்சாலையையும் ஒரு கும்பல் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
25 May 2024
ஆஸ்திரேலியாபப்புவா நியூ கினியாவில் பெரும் நிலச்சரிவு: 300க்கும் மேற்பட்டோர் பலி
வடக்கு பப்புவா நியூ கினியாவில் (PNG) ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழத்தனர். மேலும், 1,100க்கும் மேற்பட்ட வீடுகள் புதையுண்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
22 May 2024
சிங்கப்பூர்விமான விபத்துக்கு மன்னிப்பு கோரினார் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிஇஓ
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கோ சூன் ஃபோங் இன்று லண்டன்-சிங்கப்பூர் விமானத்தில் இருந்த அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்டார்.
22 May 2024
நார்வேபாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க உள்ளது நார்வே, ஸ்பெயின் மற்றும் அயர்லாந்து
பாலஸ்தீனத்தை ஒரு நாடாக நார்வே அங்கீகரிக்கும் என பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர் தெரிவித்துள்ளார்.
21 May 2024
லண்டன்வீடியோ: 5 நிமிடங்களில் 6,000 அடி சரிந்ததால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான பயணிகள் மத்தியில் பதட்டம்
லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் SIAL.SI விமானம் நடு வானில் ஆட்டம் கண்டதால் இன்று பாங்காக்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால், அதில் பயணித்த ஒருவர் உயிரிழந்தார் மற்றும் பலருக்கு காயங்கள் ஏற்பட்டது.
21 May 2024
தாய்லாந்துநடு வானில் ஆட்டம் கண்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்: ஒருவர் பலி, பலர் காயம்
லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் SIAL.SI விமானம் நடு வானில் ஆட்டம் கண்டதால் இன்று பாங்காக்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது,
21 May 2024
ஜார்ஜியாஜார்ஜியாவில் கார் கவிழ்ந்ததால் 3 இந்திய-அமெரிக்க மாணவர்கள் பலி
ஜார்ஜியாவின் அல்பரெட்டாவில் வேகமாகச் சென்ற கார் கவிழ்ந்ததால் மூன்று இந்திய-அமெரிக்க மாணவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் இருவர் காயமடைந்தனர்.
21 May 2024
இஸ்ரேல்ஈரான் அதிபரின் மரணத்தில் எங்களுக்கு தொடர்பு இல்லை: இஸ்ரேல்
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததற்கும் இஸ்ரேலுக்கும் தொடர்பில்லை என்று இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.
20 May 2024
ஈரான்ஈரான் அதிபரின் உயிரிழப்பை அடுத்து நாளை துக்க நாளாக அனுசரிக்கப்படும் என அறிவித்தது இந்தியா
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் நேற்று ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில், நாளை இந்தியாவில் துக்க நாள் அனுசரிக்கப்படும் என்று இந்திய அரசாங்கம் அறிவித்தது.
20 May 2024
ஈரான்2000 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டது ஈரான் அதிபரின் உடல்: உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல்
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக ஈரான் அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது.
20 May 2024
ஈரான்ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவை தொடர்ந்து, முகமது மொக்பர் பதவியேற்க உள்ளார்
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் ஆகியோர் நேற்று இரவு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர்.
20 May 2024
ஈரான்ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் மற்றும் பிற அதிகாரிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டரில் பயணித்தவர்களிடம் உயிர் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று ஈரானின் அரசு ஊடகம் இன்று தெரிவித்துள்ளது.
19 May 2024
ஈரான்ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது விபத்து: மீட்புக் குழுக்கள் இன்னும் வராததால் பதட்டம்
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் இன்று ஜோல்பாவில் கரடுமுரடாக தரையிறங்கியது.
19 May 2024
ஸ்பெயின்வீடியோ: ஸ்பெயின், போர்ச்சுகலில் வானை ஒளிர செய்தது மாபெரும் விண்கல் பொழிவு
சனிக்கிழமை இரவு ஸ்பெயின் மற்றும் அதன் அண்டை நாடான போர்ச்சுகலின் வானை மிளிர செய்த விண்கல் பொழிவு மக்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
19 May 2024
இஸ்ரேல்இஸ்ரேல் அரசாங்கத்தில் விரிசல்: பிரதமருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்தார் இஸ்ரேல் அமைச்சர்
காசா போரில் இஸ்ரேல் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், இஸ்ரேல் அமைச்சர் பென்னி காண்ட்ஸ் ஒரு இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளார். அதனால், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் போர் அமைச்சரவையில் புதிய விரிசல்கள் உருவாகியுள்ளன.
18 May 2024
சிங்கப்பூர்சிங்கப்பூரை மிரட்டும் புதிய கொரோனா அலை
சிங்கப்பூரில் கொரோனாபாதிப்புகள் உயர்ந்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து வருகின்றன.
18 May 2024
பாகிஸ்தான்கிர்கிஸ்தானில் உள்ள தங்கள் நாட்டு மாணவர்களுக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் எச்சரிக்கை
கிர்கிஸ்தானின் தலைநகரில் சர்வதேச மாணவர்களை குறிவைத்து கூட்டு வன்முறை வெடித்துள்ளதால், பிஷ்கெக்கில் உள்ள மாணவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று அறிவுறுத்தின.
15 May 2024
அமெரிக்காபணிநீக்கம் செய்யப்பட்ட H-1B தொழிலாளர்கள் அமெரிக்காவில் 60 நாட்களுக்கு மேல் தங்கலாம்
தங்களது வேலையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு புதிய வழிகாட்டுதல்களை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) அறிவித்துள்ளது.
15 May 2024
லண்டன்லண்டனில் இந்திய பெண் கத்தியால் குத்தி கொலை: ஒருவர் மீது வழக்கு பதிவு
வடமேற்கு லண்டனில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் 66 வயது இந்திய வம்சாவளி பெண் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.
14 May 2024
சீனாசோடியம் அயன் பேட்டரி ஆற்றல் சேமிப்பு நிலையத்தை தொடங்கியது சீனா
சீனா தனது முதல் பெரிய அளவிலான சோடியம்-அயன் பேட்டரி ஆற்றல் சேமிப்பு நிலையத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
14 May 2024
இந்தியாரஃபாவில் கொல்லப்பட்டார் இந்தியாவை சேர்ந்த ஐநா ஊழியர்: இஸ்ரேல் நடத்துவது இனப்படுகொலை இல்லை என்கிறது அமெரிக்கா
காசாவில் இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையில் பணிபுரியும் இந்தியர் ஒருவர் அவர் பயணித்த வாகனம் தாக்கப்பட்டதால் கொல்லப்பட்டார்.
14 May 2024
ஈரான்ஈரான் துறைமுகத்தை இயக்க இந்தியா ஒப்பந்தம்: பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை
10 ஆண்டுகளுக்கு ஈரானில் சபஹர் துறைமுகத்தை இயக்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, இது குறித்து பேசிய அமெரிக்கா, "ஈரானுடனான வணிக ஒப்பந்தங்களைக் கருத்தில் கொள்ளும் எவரும் பொருளாதாரத் தடைகளின் அபாயத்தைப் பற்றி அறிந்திருக்க வேண்டும்" என்று கூறியுள்ளது.
13 May 2024
மாலத்தீவு'மாலத்தீவில் உள்ள விமானிகளுக்கு இந்திய விமானங்களை ஓட்ட தெரியவில்லை': மாலத்தீவின் அமைச்சர்
மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுவின் உத்தரவின் பேரில் 76 இந்திய பாதுகாப்பு வீரர்கள் மாலத்தீவை விட்டு வெளியேற்றப்பட்டனர். அது நடந்து சில நாட்களே ஆகும் நிலையில், இந்தியா வழங்கிய மூன்று விமானங்களை இயக்கும் திறன் கொண்ட விமானிகள் மாலத்தீவு இராணுவத்திடம் இன்னும் இல்லை என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் காசன் மௌமூன் ஒப்புக்கொண்டுள்ளார்.