NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / கலிபோர்னியாவில் இஸ்லாமிய வெறுப்பை விட இந்து மத வெறுப்பு அதிகரித்துள்ளதாக தகவல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கலிபோர்னியாவில் இஸ்லாமிய வெறுப்பை விட இந்து மத வெறுப்பு அதிகரித்துள்ளதாக தகவல் 

    கலிபோர்னியாவில் இஸ்லாமிய வெறுப்பை விட இந்து மத வெறுப்பு அதிகரித்துள்ளதாக தகவல் 

    எழுதியவர் Sindhuja SM
    May 27, 2024
    06:00 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்கா: கலிபோர்னியாவின் சிவில் உரிமைகள் திணைக்களத்தின் (CRD) அறிக்கையின்படி, கலிபோர்னியாவில் இந்து விரோத வெறுப்புக் குற்றங்கள் அதிகரித்துள்ளன.

    அந்த மாநிலத்தில் மத/இன வெறுப்பு குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

    கலிபோர்னியாவில் மத வெறுப்பின் முதன்மையான வடிவமாக யூத-வெறுப்பு உள்ளது. அதே சமயம் இஸ்லாமிய வெறுப்பு குற்றங்கள் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன.

    இஸ்லாமிய வெறுப்பை பின்னுக்கு தள்ளி இந்து மத வெறுப்பு இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

    அமெரிக்காவில் இந்து வெறுப்பு அதிகரித்து வருவதாக இந்திய-அமெரிக்க அரசியல்வாதிகள் கவலை எழுப்பி வரும் நிலையில் இந்தத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அமெரிக்கா 

    மத வெறுப்பு குற்றங்களை எதிர்த்து போராடி வரும்  கலிபோர்னியா 

    2023 ஆம் ஆண்டில், மத/இன வெறுப்பு குற்றங்களை எதிர்த்துப் போராட கலிபோர்னியா vs ஹேட் கிரைம் திட்டத்தை கலிபோர்னியா அறிமுகப்படுத்தியது.

    2022ஆம் ஆண்டில் கலிபோர்னியாவின் மத/இன வெறுப்பு குற்றங்கள் 1,000ஆக உயர்ந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    பாதுகாப்பான மற்றும் அநாமதேய முறையில் புகார் அளிப்பதற்கான ஹாட்லைன் மற்றும் ஆன்லைன் போர்ட்டலை இந்த திட்டம் முதலில் அறிமுகப்படுத்தியது.

    மத/இன வெறுப்பால் குறிவைக்கப்படும் தனிநபர்கள் மற்றும் சமூகங்களை இந்த திட்டம் ஆதரிக்கிறது.

    மத ரீதியாக தூண்டப்பட்ட சம்பவங்களில், இந்து விரோத குற்றங்கள் 23.3% பதிவாகி உள்ளது. யூத-வெறுப்பு சம்பவங்கள் அதிகபட்சமாக சுமார் 37% பதிவு செய்யப்பட்டுள்ளது. 14.6% பதிவாகியுள்ள முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு குற்றங்கள் மூன்றாவது இடத்தில் உள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    அமெரிக்கா

    UNSCயின் நிரந்தர உறுப்பினர் தகுதியை இந்தியாவுக்கு வழங்க வேண்டும் என்ற எலான் மஸ்க்கின் கருத்துகளுக்கு அமெரிக்கா பதில்  இந்தியா
    இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்த தனது மாமாவை நரமாமிசம் உண்பவர்கள் சாப்பிட்டதாக அதிபர் பைடன் பேச்சு  ஜோ பைடன்
    இஸ்ரேல் ஈரானை தாக்கப்போவது அமெரிக்காவுக்கு முன்பே தெரியும்  இஸ்ரேல்
    CAA விதிகள் இந்திய அரசியலமைப்பை மீறும்: அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை  குடியுரிமை (திருத்த) சட்டம்

    உலகம்

    காசா போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால் ரஃபா பகுதி மீது தாக்குதல் நடத்துவோம்: இஸ்ரேல் எச்சரிக்கை  காசா
    3 இந்தியர்களை கனடா கைது செய்ததற்கு எஸ் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார் இந்தியா
    போதைப்பொருள் கொடுத்து தன்னை சிலர் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆஸ்திரேலிய எம்பி குற்றச்சாட்டு  ஆஸ்திரேலியா
    காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்தார் நெதன்யாகு: ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 19 பேர் பலி காசா

    உலக செய்திகள்

    தரைத் தாக்குதலை முன்னிட்டு 1 லட்சம் பேரை ரஃபாவிலிருந்து வெளியேற்றுகிறது இஸ்ரேல்  இஸ்ரேல்
    புதிய விமானம் தாங்கி கப்பலின் கடல் சோதனைகளை தொடங்கியது சீனா  சீனா
    2 ரஃபா பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல் இஸ்ரேல்
    உலக வெப்பம் அதிகரிப்பு: உலகம் முழுவதும் ஏப்ரல் 2024இல் அதிகபட்ச வெப்பநிலை பதிவு உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025