NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஈரான் அதிபரின் மரணத்தில் எங்களுக்கு தொடர்பு இல்லை: இஸ்ரேல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஈரான் அதிபரின் மரணத்தில் எங்களுக்கு தொடர்பு இல்லை: இஸ்ரேல் 

    ஈரான் அதிபரின் மரணத்தில் எங்களுக்கு தொடர்பு இல்லை: இஸ்ரேல் 

    எழுதியவர் Sindhuja SM
    May 21, 2024
    10:55 am

    செய்தி முன்னோட்டம்

    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததற்கும் இஸ்ரேலுக்கும் தொடர்பில்லை என்று இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் அதிபர் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன், ஆறு பயணிகள் மற்றும் பணியாளர்கள் கொல்லப்பட்டனர்.

    இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் ஒரு இஸ்ரேல் அதிகாரி, "அது நாங்கள் இல்லை," என்று கூறியுள்ளார்.

    தனது பெயரை வெளியிட விரும்பாத அந்த அதிகாரி இந்த கருத்தை செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸிடம் கூறியுள்ளார்.

    அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் உடன் ஒரு அணையைத் திறந்து வைப்பதற்காக மே 19 அன்று ரைசி அஜர்பைஜானுக்கு சென்றிருந்தார்.

    இஸ்ரேல் 

    ஹமாஸுக்கு ஆதரவளித்த வந்த ஈரான் 

    அதன் பிறகு, அதிபர் திரும்பும் வழியில் அவரது ஹெலிகாப்டர், தெஹ்ரானில் இருந்து 600 கி.மீ தொலைவில் கிழக்கு அஜர்பைஜானில் உள்ள ஜோல்பாவில் விபத்துக்குள்ளானது.

    அதிபர் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் மற்றும் பிற அதிகாரிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர், விமானம் புறப்பட்ட சுமார் 30 நிமிடங்களில் தொடர்பை இழந்தது.

    கடந்த அக்டோபர் மாதம் பாலஸ்தீன பயங்கரவாத குழு ஹமாஸ், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து, இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையே பெரும் போர் வெடித்தது.

    இந்த போரில் ஹமாஸுக்கு ஆதரவளித்ததுடன், ஈரான், லெபனான் ஷியா போராளிகளான ஹெஸ்பொல்லாவுடன் இணைந்து இஸ்ரேலுடன் நேரடி மோதலில் ஈடுபட்டது.

    அதனால், ஈரான் அதிபரை கொன்றது இஸ்ரேலாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    ஈரான்
    உலகம்

    சமீபத்திய

    ஆபரேஷன் சிந்தூரின்போது அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி பாகிஸ்தான்
    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்
    முதன்முறையாக 90 மீட்டருக்கும் மேல்... தோஹா டயமண்ட் லீக்கில் புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா நீரஜ் சோப்ரா
    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி

    இஸ்ரேல்

    இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் 3 மகன்கள் பலி  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    ஈரானுக்கான விமானங்களை ரத்து செய்தது லுஃப்தான்சா ஏர்லைன்ஸ்  ஈரான்
    பிற தாக்குதல்களுக்கு தயாராவதாக இஸ்ரேல் அறிவிப்பு: மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம்  காசா
    இஸ்ரேல் மீது ஈரான் 48 மணி நேரத்தில் தாக்குதல் நடத்தக்கூடும்  ஈரான்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேல்-ஹமாஸ் போர் நாள் 85: இஸ்ரேல் தாக்குதலில் 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 200 பேர் பலி இஸ்ரேல்
    செங்கடலில் வர்த்தக கப்பலை குறிவைத்து ஹூதிகள் ஏவிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா హౌతీ రెబెల్స్
    காசா-எகிப்து எல்லைப் பகுதி இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்- நெதன்யாகு இஸ்ரேல்
    லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் ஹமாஸ் துணைத் தலைவர் கொல்லப்பட்டார் ஹமாஸ்

    ஈரான்

    ஈரான்-பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களில் உலக நாடுகளின் நிலை என்ன? பாகிஸ்தான்
    பாகிஸ்தான்-ஈரான் பிரச்சனையை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க முன்வந்தது பாகிஸ்தான்  பாகிஸ்தான்
    சிரியா, ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு குழுக்களின் 85 இடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்  அமெரிக்கா
    இந்திய சுற்றுலா பயணிகள் விசா இல்லாமல் ஈரானுக்குள் நுழைய விதிக்கப்பட்டிருக்கும் 4 நிபந்தனைகள்  சுற்றுலா

    உலகம்

    வெடிபொருட்களுடன் நடமாடிய சந்தேக நபர் கைது: பாரிஸில் உள்ள ஈரான் தூதரகம் முற்றுகை பாரிஸ்
    இஸ்ரேல் பாதுகாப்புப் படை மீது பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா: இஸ்ரேல் பிரதமர் கண்டனம்  இஸ்ரேல்
    தீவிரமடைந்தது பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: அமெரிக்க பல்கலைக்கழகங்கள் முழுவதும் ஏராளமானோர் கைது அமெரிக்கா
    புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து மன்னர் சார்லஸின் இறுதிச் சடங்கு திட்டங்கள் அவசரமாக புதுப்பிக்கப்பட்டன இங்கிலாந்து
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025