NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க உள்ளது நார்வே, ஸ்பெயின் மற்றும் அயர்லாந்து
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க உள்ளது நார்வே, ஸ்பெயின் மற்றும் அயர்லாந்து

    பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க உள்ளது நார்வே, ஸ்பெயின் மற்றும் அயர்லாந்து

    எழுதியவர் Sindhuja SM
    May 22, 2024
    01:06 pm

    செய்தி முன்னோட்டம்

    பாலஸ்தீனத்தை ஒரு நாடாக நார்வே அங்கீகரிக்கும் என பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர் தெரிவித்துள்ளார்.

    அந்த பகுதியை இரு நாடுகளாக பிரிவிப்பது தான் இஸ்ரேலுக்கு நல்லது என்று தெரிவித்த அவர், மே 28 முதல் பாலஸ்தீனத்திற்கு நார்வே அங்கீகாரம் அளிக்கும் என்று அறிவித்தார்.

    "பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் இல்லையென்றால் மத்திய கிழக்கில் அமைதி நிலவாது" என்று பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர் தெரிவித்துள்ளார்.

    ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் பாலஸ்தீனிய அரசை முறையாக அங்கீகரிப்பதற்கான தேதியை இன்று அறிவிக்க உள்ள நிலையில், நார்வேயும் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

    நார்வே 

    இஸ்ரேல் கடும் கண்டனம் 

    இதனைத்தொடர்ந்து, அயர்லாந்தும் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது குறித்த தனது திட்டங்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கு இஸ்ரேல் கடும் எதிரிபு தெரிவித்ததுடன், அயர்லாந்து மற்றும் நார்வேயில் உள்ள இஸ்ரேலின் தூதர்களை உடனடியாக இஸ்ரேலுக்கு திரும்புமாறு இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் காட்ஸ் உத்தரவிட்டுள்ளார்.

    " அயர்லாந்தும் நார்வேயும் இன்று பயங்கரவாத்தை ஏற்றுக்கொண்டு முழு உலகிற்கும் ஒரு செய்தியை சொல்லி இருக்கின்றன" என்று காட்ஸ் கூறியுள்ளார்.

    ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் வழங்குவது தீவிரவாதத்தையும் உறுதியற்ற தன்மையையும் தூண்டும் என்றும் அவர்களை ஹமாஸின் கை பாவைகள் ஆக்கும் என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நார்வே
    உலகம்
    உலக செய்திகள்
    பாலஸ்தீனம்

    சமீபத்திய

    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்

    நார்வே

    COP28 மாநாடு: புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க முதல் ஒப்பந்தம் காலநிலை மாற்றம்

    உலகம்

    ஒரு வருடத்திற்கு முன் காணாமல் போன தாய்லாந்து மாடல் அழகி பஹ்ரைன் நாட்டில் உள்ள பிணவறையில் சடலமாக மீட்பு தாய்லாந்து
    தெற்கு கரோலினாவில் கார் விபத்துகுள்ளாகியதால் 3 இந்திய பெண்கள் பலி அமெரிக்கா
    துபாயில் திறக்கப்பட உள்ளது உலகின் மிகப்பெரிய விமான நிலையம்  துபாய்
    காசா போர் நிறுத்தம், பணயக்கைதிகள் ஒப்பந்தம் குறித்து ஜோ பைடன்-நெதன்யாகு விவாதம்  இஸ்ரேல்

    உலக செய்திகள்

    அக்டோபர் 2023 முதல் 31% இந்திய மசாலாக்கள் ஏற்றுமதியை நிராகரித்தது அமெரிக்கா  அமெரிக்கா
    இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டம்: உத்தரவை மீறிய மாணவர்களை இடைநீக்கம் செய்தது கொலம்பியா பல்கலைக்கழகம்  அமெரிக்கா
    காலிஸ்தான் தீவிரவாதி கொலை வழக்கில் 3 இந்தியர்கள் கனடாவில் கைது கனடா
    காசா போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால் ரஃபா பகுதி மீது தாக்குதல் நடத்துவோம்: இஸ்ரேல் எச்சரிக்கை  காசா

    பாலஸ்தீனம்

    இஸ்ரேல்-ஹமாஸ் போர் மத்திய கிழக்கு நாடுகளில் பரவாமல் இருப்பதை உறுதி செய்யும் அரபு நாடுகள்  இஸ்ரேல்
    இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் தலைவர்: யாரிந்த யாஹ்யா சின்வார்? இஸ்ரேல்
    அமெரிக்கா: வெறுப்பினால் 6 வயது பாலஸ்தீன-முஸ்லீம் சிறுவனை 26 முறை கத்தியால் குத்தி கொன்ற கொடூரன்  அமெரிக்கா
    லெபனானில் உள்ள பயங்கரவாத அமைப்பு மீது இஸ்ரேல் தாக்குதல்: போர் விரிவடைய வாய்ப்பு  இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025