NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / வீடியோ: கப்பல் மோதியதால் சரிந்து விழுந்த அமெரிக்காவின் பிரமாண்ட பாலம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வீடியோ: கப்பல் மோதியதால் சரிந்து விழுந்த அமெரிக்காவின் பிரமாண்ட பாலம் 

    வீடியோ: கப்பல் மோதியதால் சரிந்து விழுந்த அமெரிக்காவின் பிரமாண்ட பாலம் 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 26, 2024
    01:41 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் மீது கப்பல் மோதியதால் அது இடிந்து விழுந்ததாக மேரிலாந்து போக்குவரத்து ஆணையம்(MTA) இன்று அதிகாலை தெரிவித்துள்ளது.

    "கப்பல் மோதியதால் I-695 விசைப் பாலம் இடிந்து விழுந்தது" என்று MTA ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

    எனவே, படாப்ஸ்கோ ஆற்றின் வழியாக செல்லும் பாதையைத் தவிர்க்குமாறு ஓட்டுநர்களிடம் MTA கோரிக்கை விடுத்துள்ளது.

    இந்த விபத்தினால், பல வாகனங்களும் தனி நபர்களும் தண்ணீருக்குள் வீழுந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இது குறித்து மேலும் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

    இந்த சம்பவத்தின் போது பதிவான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. நிறைய பேர் தண்ணீருக்குள் சிக்கி இருப்பதால், அதிகமான உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் இடிந்து விழும் காட்சி 

    The Francis Scott Key Bridge in Baltimore, Maryland which crosses the Patapsco River has reportedly Collapsed within the last few minutes after being Struck by a Large Container Ship; a Mass Casualty Incident has been Declared with over a Dozen Cars and many Individuals said to… pic.twitter.com/SsPMU8Mjph

    — OSINTdefender (@sentdefender) March 26, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    அமெரிக்கா

    அமெரிக்காவில் தூங்குவதற்கு மேற்கொள்ளப்படும் சில சுவாரசியமான உத்திகள்  தூக்கம்
    அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சியின் முதல் போட்டியில் டொனால்ட் டிரம்ப் வெற்றி குடியரசு தலைவர்
    அமெரிக்க அதிபர் தேர்தலில் விவேக் ராமசாமி விலகல்; டொனால்ட் டிரம்பை ஆதரிப்பதாக அறிவிப்பு  விவேக் ராமசாமி
    பன்னூன் கொலைச் சதியில் ஈடுபட்ட இந்தியரை அமெரிக்காவிடம் ஒப்படைக்கலாம்: செக் நீதிமன்றம் இந்தியா

    உலகம்

    ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னியின் உயிரிழப்புக்கு பின்னால் இருக்கும் மர்மம்: அவரது உடலில் காயங்கள் இருந்ததாக தகவல்  ரஷ்யா
    வித்தியாசமான ஒர்க் கல்ச்சர்-ஐ ஃபாலோ செய்யும் நாடுகள் உலக செய்திகள்
    அமெரிக்க செனட் பதவிக்கு போட்டியிடும் முதல் Gen Z அமெரிக்க-தமிழர்: யாரிந்த அஸ்வின் ராமசாமி? அமெரிக்கா
    போர் நடந்து வரும் வடக்கு காசா பகுதிக்கான உதவிகளை நிறுத்தியது ஐநா உணவு நிறுவனம்  இஸ்ரேல்

    உலக செய்திகள்

    யூடியூப் முன்னாள் CEOவின் மகன் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் சடலமாக மீட்பு  அமெரிக்கா
    உலக தாய்மொழி தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது என தெரிந்து கொள்ளுங்கள் யுனெஸ்கோ
    தென் கரோலினாவில் குடியரசுக் கட்சியின் முதன்மைத் தேர்தலில் வெற்றி பெற்றார் டிரம்ப்  அமெரிக்கா
    இந்திய துருப்புக்களை திருப்பி அனுப்புவதாக கூறிய அதிபர் முய்சுவை கடுமையாக சாடும் மாலத்தீவு முன்னாள் அமைச்சர்  மாலத்தீவு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025