NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுகிறார் நிக்கி ஹேலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுகிறார் நிக்கி ஹேலி

    அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுகிறார் நிக்கி ஹேலி

    எழுதியவர் Sindhuja SM
    Mar 06, 2024
    05:59 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் சூப்பர் டூஸ்டே வெற்றியைத் தொடர்ந்து, குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான தனது பிரச்சாரத்தை இடைநிறுத்த ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் தூதர் நிக்கி ஹேலி முடிவு செய்துள்ளார்.

    அதிக போட்டிகள் இருந்த போதிலும், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான போட்டிகளில் அசராமல் கலந்துகொண்ட நிக்கி ஹேலி, புதன்கிழமை தனது வேட்புமனுவை திரும்பப் பெற திட்டமிட்டுள்ளார்.

    ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் தூதரான நிக்கி ஹேலி, காலை 10 மணிக்கு தென் கரோலினாவின் சார்லஸ்டனில் பேச உள்ளார்.

    அவர் தனது உரையின் போது தேர்தலில் இருந்து விலகுவது குறித்து அறிவிப்பார் என்று வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது.

    அமெரிக்கா 

    குடியரசுக் கட்சியின்  முக்கிய கடைசி வேட்பாளர்  டிரம்ப் 

    வரும் நவம்பர் மாதம், அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சமீபத்தில் நடைபெற்ற சூப்பர் டூஸ்டே வாக்கெடுப்பில் ட்ரம்ப் மற்றும் அதிபர் ஜோ பைடன் இருவரும் ஆதிக்கம் செலுத்தினர்.

    ட்ரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஹேலி வெர்மான்ட்டில் மட்டும் வெற்றி பெற்றார்.

    ஆனால், அவரது வெற்றிக்கு மிகவும் அவசியமான வர்ஜீனியா, மாசசூசெட்ஸ் மற்றும் மைனே போன்ற மாநிலங்களில் ஹேலியால் வெற்றி பெற முடியவில்லை.

    நிக்கி ஹேலி குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் இருந்து விலகினால், 2024 குடியரசுக் கட்சி வேட்பாளருக்கான கடைசி முக்கிய வேட்பாளராக டிரம்ப் இருப்பார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    உலகம்
    டொனால்ட் டிரம்ப்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    அமெரிக்கா

    ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகளின் இரண்டாவது தொகுப்பு வெளியீடு ஜெஃப்ரி எப்ஸ்டீன்
    அமெரிக்காவின் 'இறுதி எச்சரிக்கை' புறக்கணிப்பு: செங்கடலில் ட்ரோன் படகை வெடிக்கச் செய்த ஹூதிகள் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    அமெரிக்கா: கலிபோனியாவில் இந்திய எதிர்ப்பு வாசகங்களால் சிதைக்கப்பட்ட மற்றொரு இந்து கோவில் கனடா
    வீடியோ: நடுவானில் காற்றோடு பறந்த அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தின் கதவு; பரபரப்பான சூழலில் அவசர தரையிறக்கம்  விமானம்

    உலகம்

    மெக்சிகோவில் திறக்கப்பட்டது அந்நாட்டின் முதல் ராமர் கோவில்  மெக்சிகோ
    கொரோனாவை விட 20 மடங்கு ஆபத்தான தொற்றுநோய் பரவலுக்கு வாய்ப்பு: WHO எச்சரிக்கை  உலக சுகாதார நிறுவனம்
    சிகாகோ அருகே 2 இடங்களில் 8 பேர் சுட்டுக் கொலை: குற்றவாளிக்கு வலை வீச்சு  அமெரிக்கா
    உலகின் நான்காவது பெரிய பங்குச் சந்தையாக உருவெடுத்தது இந்தியா  பங்கு சந்தை

    டொனால்ட் டிரம்ப்

    ரகசிய ஆவணங்கள் குறித்த விசாரணை: டொனால்டு டிரம்ப் மீது 7 குற்றச்சாட்டுகள் உலகம்
    ரகசிய ஆவணங்கள் வழக்கு: இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிறார் டொனால்டு டிரம்ப்  அமெரிக்கா
    ரகசிய ஆவணங்கள் வழக்கு: நிபந்தனைகளுடன் டிரம்ப் விடுவிக்கப்பட்டார்   அமெரிக்கா
    2020 தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு  அமெரிக்கா

    உலக செய்திகள்

    தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 47 பேர் புதையுண்டனர் சீனா
    அமெரிக்காவில் தொடர்ந்து சேதப்படுத்தப்படும் இந்து கோவில்கள்: 2 வாரங்களில் 6 கோவில்கள் தாக்கப்பட்டதாக தகவல்  அமெரிக்கா
    சர்வதேச மாணவர் சேர்க்கைக்கான வரம்பை அறிவித்தது கனடா கனடா
    மோசமடையும் இந்தியா-மாலத்தீவு உறவுகள்: சீன உளவுக் கப்பலை வரவேற்க தயாரானது மாலத்தீவு மாலத்தீவு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025