NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அமெரிக்கா: டொனால்ட் டிரம்புக்கு எதிராக நிக்கி ஹேலியின் முதல் வெற்றி
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்கா: டொனால்ட் டிரம்புக்கு எதிராக நிக்கி ஹேலியின் முதல் வெற்றி

    அமெரிக்கா: டொனால்ட் டிரம்புக்கு எதிராக நிக்கி ஹேலியின் முதல் வெற்றி

    எழுதியவர் Sindhuja SM
    Mar 04, 2024
    01:10 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்கா: நேற்று வாஷிங்டன் டிசியில் நடந்த குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்தலில் நிக்கி ஹேலி வெற்றி பெற்றார்.

    தொடர்ந்து வெற்றி பெற்று வந்த டொனால்ட் டிரம்பிற்கு எதிரான நிக்கி ஹேலியின் முதல் வெற்றி இதுவாகும்.

    குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்தலில் டொனால்ட் டிரம்புக்கு எஞ்சி இருக்கு ஒரே போட்டியாளராக நிக்கி ஹேலி உள்ளார்.

    இந்நிலையில், நேற்று வாஷிங்டன் டிசியில் நடந்த குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்தலில் நிக்கி ஹேலி 62.9% வாக்குகளை வென்றார். முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் 33.2% வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார்.

    அமெரிக்கா 

    அடுத்து வரும் போட்டிகளில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவாரா?

    வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது.

    இந்நிலையில், அதிபர் ஜோ பைடனை எதிர்த்து போட்டியிட போகும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் தேர்வு தற்போது நடந்து வருகிறது.

    இதற்கு முன்பு நடைபெற்ற எட்டு வேட்பாளர் தேர்வு போட்டிகளில் டிரம்ப் கணிசமான வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அடுத்து வரும் அனைத்து நியமனப் போட்டிகளிலும் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவார் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

    வாஷிங்டன் DC 100% நகர்ப்புறமான பகுதியாகும். ஒப்பீட்டளவில் அங்குள்ள அதிகமான குடியிருப்பாளர்கள் கல்லூரி பட்டம் பெற்றவர்கள் ஆவர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025
    ஐபிஎல்லில் தனது 5வது சதத்தை கே.எல். ராகுல் அடித்தார்: முக்கிய புள்ளிவிவரங்கள் கே.எல்.ராகுல்
    ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சதியா? ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் கைது  ஹைதராபாத்
    சென்னையில் அதிகாலை முதல் மிதமழை; தமிழகத்தில் இன்று கனமழை எச்சரிக்கை எங்கே? தமிழகம்

    அமெரிக்கா

    டி20 உலகக் கோப்பை 2024: ஜூன் 9ல் நியூயார்க்கில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி இந்தியா vs பாகிஸ்தான்
    அமெரிக்காவின் அயோவா மாகாண பள்ளியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, 5 பேர் படுகாயம் துப்பாக்கி சூடு
    ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகளின் இரண்டாவது தொகுப்பு வெளியீடு ஜெஃப்ரி எப்ஸ்டீன்
    அமெரிக்காவின் 'இறுதி எச்சரிக்கை' புறக்கணிப்பு: செங்கடலில் ட்ரோன் படகை வெடிக்கச் செய்த ஹூதிகள் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    உலகம்

    பன்னூன் கொலைச் சதியில் ஈடுபட்ட இந்தியரை அமெரிக்காவிடம் ஒப்படைக்கலாம்: செக் நீதிமன்றம் அமெரிக்கா
    'இந்தியா-மியான்மர் எல்லையில் வேலி அமைக்க மத்திய அரசு திட்டம்': அமித் ஷா இந்தியா
    சுதந்திரமான பாலஸ்தீனத்தை நிறுவ பரிந்துரைத்தார் அமெரிக்க அதிபர் பைடன்  இஸ்ரேல்
    இந்திய விமானத்திற்கு மாலத்தீவு அதிபர் அனுமதி மறுத்ததால் நோய்வாய்ப்பட்ட சிறுவன் பலி  மாலத்தீவு

    உலக செய்திகள்

    ஈரான்-பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களில் உலக நாடுகளின் நிலை என்ன? ஈரான்
    பாகிஸ்தான்-ஈரான் பிரச்சனையை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க முன்வந்தது பாகிஸ்தான்  ஈரான்
    ஆப்கானிஸ்தான் வழியாக சென்று கொண்டிருந்த ரஷ்ய விமானம் மாயம்  ஆப்கானிஸ்தான்
    தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 47 பேர் புதையுண்டனர் சீனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025